<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#581
|
|||
|
|||
காமலோக நிர்வாகி அனைவருக்கும் வணக்கம்.. நீங்கள் கதைக்கு இடும் பின்னூட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நான் பாராட்டுகிறேன்.. உங்களால் நானும் சில கதைகள் எழுதினேன் அதிலும் பின்னூட்டங்கள் வந்தது அதை பார்த்த எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.. இதுவரை கதை எழுதிப் பழக்கம் இல்லாத நான் இங்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னையும் கதை எழுத தூண்டியது.. இந்த வலைத்தளத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பின்னூட்டம் இடுவதற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமே.. சில இடங்களில் பின்னூட்டம் சிலர் மிகவும் சிறு வார்த்தைகளுடன் முடித்திருப்பது வருத்தத்தை தருகிறது.. இத்தனை ஆண்டு வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிர்வாகி அனைவருக்கும் என் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.. ஆனால் நான் கதை மிகவும் அருமை நண்பா என்ற ஒரு வார்த்தை என்னுடைய அனைத்து பின்னூட்டங்களும் இருக்கும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.. ஆனால் அதை கூடுதல் வரிகளுக்காக சேர்த்து இருந்தேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நீங்கள் எனக்கு கொடுத்த எச்சரிக்கை புள்ளிகளை ஏற்றுக் கொள்கிறேன்.. அதே நேரத்தில் விதிமுறையை ஏமாற்றுவதற்காக அந்த வரி சேர்த்தேன் என்பதை மறுக்கிறேன்.. தவறு செய்யாமல் அந்த வார்த்தையை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.. மற்றபடி நன்றி அனைவருக்கும் மற்றும் வாழ்த்துக்கள்.. என் மனதை அரித்துக் கொண்டு இருந்ததால் இதை இங்கு கூற நினைத்தேன் நன்றி
|
#582
|
|||
|
|||
காம கதைகள் பதித்தாள் பின்னூட்டங்கள் குறைக்க படுகிறது அது போல காம கவிதைகளுக்கு எதாவது சலுகை கொடுக்க படுகிறதா
|
#583
|
||||
|
||||
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#584
|
|||
|
|||
கோனன் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள், விதி முறைகளை நான் முன்னரே படித்து விட்டேன் அதில் கவிதைகளுக்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை அதனால் தன என்னுடைய சந்தேகத்தை எழுப்பினேன் ஒரு வேலை நான் சரியாக சந்தேகத்தை குறிப்பிடவில்லை என்றால் அதற்கு வருந்துகிறேன்.
காம கதை போல காம கவிதைகளையும் ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் |
#585
|
||||
|
||||
Quote:
கதைகள் தவிர இங்கே, கவிதை, சிரிப்பு, சித்திர சிரிப்பு, சித்திரக்கதைகள், மிம்ஸ், சினிமா செய்திகள், காம சந்தேகங்கள், தங்கவாசலில் காமப்படம் இப்படி நிறைய பங்களிப்பு உள்ளது, ஆனால் அவையனைத்துமே இங்கே இரண்டாம் பட்சமே, அவை எதுவும் கதைகள் போல வரைமுறைகளுக்குள் அடங்காது. இரண்டு வரி காமப்பாடல் எழுதிவிட்டு ஒரு கதைக்கான உரிமை பெற இயலாது, இரண்டு வார்த்தையில் ஒரு சந்தேகத்தை கேட்டு விட்டும் பெற இயலாது, ஒரு சித்திர படத்தை போட்டு கதைக்கான சலுகை பெற முடியாது. இங்கே கதை க்கு அடுத்து காமப்பாடல்களுக்கு ஒரளவு மதிப்பு தருவதால் தான் வருடாந்திர சிறந்த காமக்கவிஞர் போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு அனுமதியும் தரப்படுகிறது. மற்றபடி கவிதைகளுக்கு அல்லது மற்ற படைப்புகளுக்கு என்று எந்த சலுகையும் தருவதாக எதிர்வரும் காலத்தில் நிர்வாகத்திற்கு இல்லை.
__________________
|
#586
|
|||
|
|||
காம கவிதைகள் நல்லாதான் இருக்கு. இருந்தாலும் கதைகளுக்கு முதலிடம் குடுக்கும் நிர்வாக கருத்து சரியே. விளக்கிய அசோவுக்கு நன்றி.
|
#587
|
|||
|
|||
நிர்வாகி அவர்களுக்கு வணக்கம், என்னுடைய முதல் கதை "விஜயா ஆண்டி" கதை எந்த பகுதியில் உள்ளது என விளக்கவும். நன்றி.
|
#588
|
||||
|
||||
Quote:
மேலே உள்ள லிங்க் சென்று பாருங்கள். கதை எழுதும் ஒவ்வொருவரும் அவரவர் புரபைல் சென்று பின் கீழே உள்ள statitics என்ற துனை பிரிவில் உள்ள பைண்ட் திரட்ஸ் என்பதை கிளிக் செய்தால் தெரியவரும்.
__________________
|
#589
|
|||
|
|||
அண்ணா, ரீ ஆக்டிவேட் ஆனால், அவர்கள் எழுதிய பழைய கதைகள் அந்த அக்கவுண்டில் வராதா?
எப்படியோ, மீண்டும் வலம் வர அனுமதி அளித்ததற்கு நன்றி. ஜெயகுமார். |
#590
|
||||
|
||||
புதிதாக இணைந்த நண்பர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இங்கே விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
|
|
|