<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||||||
|
|||||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
நண்பர் அவர் மனத்துக்கு தோன்றிய கருத்தினை வெளியிட்டு இருக்கிறார்; வெற்றி வாய்ப்பை தவறவிட்டேன் என்பது நான் செய்த தவறு அல்ல; நான் வெற்றிக்காகப் போட்டியில் கலந்துகொள்ளவும் இல்லை என்பது நிதர்சனம்; வெற்றி பெறுவது எப்படி என்று அன்றே சொன்னார் ' ... கன்னி' அவர்கள் இப்படி: "அது 'ஒரு சிலர்' நிர்ணயிப்பது" அந்த 'ஓரு சிலர்' தான் இப்போதும் முடிவு செய்துவிட்டார்கள்... ...அவர்களின் வாக்குகளை சரியான நேரத்தில் பதிவு செய்து; அவ்வளவே; வேறு ஒன்றும் நடக்கவில்லை ; அதனால் நான் பாதிக்கப்படவும் இல்லை; நான் சொல்லாத , நான் வெளிப்படுத்தாத கருத்தினை நீங்கள் அருள் கூர்ந்து திணிக்க வேண்டாம்; ...அது உங்களின் மனப்பாங்கு; "வெற்றி பெற்றவருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து' ஆறுதல் பரிசை பெற்றிருக்கும் நண்பர் vjagan அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்" நான் எந்தவொரு நெருக்கடியும் கொடுக்கவில்லை அய்யா - குறிப்பாக வெற்றியாளருக்கு - ...மாறாக அவரை உளமார வாழ்த்தி இருக்கிறேன் அய்யா; மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் :நான் சொல்லாத வெளிப்படுத்தாத கருத்தினை நீங்கள் அருள் கூர்ந்து திணிக்க வேண்டாம்; ...அது உங்களின் மனப்பாங்கு; Quote:
நானும் மகிழ்வுறுகிறேன் , அய்யா ,மிகவும் நன்றியுடன் ! பரிசுப்பணமும் பரிசு சின்னமமும் கிடைக்கப் பெற்றேன் இன்று ,இப்பொழுது ! மிக்க நன்றியுடன் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா ! Last edited by tdrajesh; 15-01-19 at 06:21 PM. |
#12
|
|||
|
|||
நிர்வாக சவால் 0099 குண்டுமாங்கா இதில் எனக்கு ஏற்பட்ட நிலை இன்று உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது அன்று நீங்கள் சொல்லிய கருத்து.அதையே இன்று Quote:
வெற்றி வாய்ப்பை தவறவிடுபவர்கள் யாருமே தவறு செய்வதில்லை. அன்று நீங்கள் கருத்தை திணித்தீர்கள் என்று நான் சொன்னேனா? சொல்லப்போனால் அன்று நான் உங்களைப்போல ஒரு சாதாரண உறுப்பினர். தளத்தில் உங்களுக்கு ஜூனியரும் கூட. அன்று என்னை வாழ்த்திய பல நண்பர்கள் இப்படி எழுதி இருந்தார்கள். இதையே இப்பொழுது "நெருக்கடி" என்ற சொல்லால் குறிப்பிட்டிருந்தேன். வாக்கெடுப்பில் தானே நெருக்கடி கொடுத்தீர்கள் என்று சொன்னேன். அது உங்களின் பிழை அல்ல என்பது அனைவருக்குமே தெரியுமே. இது உங்களின் பாங்கு மிகுதியால் மிக்கவை செய்தாரை தான் தன் தகுதியால் வென்று விடல் இதுவே என் பங்கு. வெளிப்படையாக சொல்லுகிறேன். |
#13
|
|||
|
|||
Quote:
தங்களுக்கு சிரமம் கொடுத்துவிட்டேன் என்பதை நினைக்கையில் கண்கள் பனித்தன! பங்கு ,பங்கு வார்த்தை விளையாடல் இலக்கிய நயம் கொண்டது ! தங்களின் மேற்கோளாக அந்தப் பொல்லாத திருக்குறளும் நமது - பனி படர்ந்த சந்தேகங்களை - பிணையை களைந்து விட்டது என்பது திண்ணம் ! நம்முடைய மனங்களும் தெளிவு பெற்று விட்டன ! |
#14
|
|||
|
|||
வெற்றி பெற்றவற்க்கு வாழ்த்துக்கள்...
ஒரு ஓட்டில் முழுமையான வெற்றியை பெற இயலாத vjagan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... |
#15
|
|||
|
|||
Quote:
நண்பர் the heaven அவர்களின் பாராட்டுக்களுக்கு, வாழ்த்துகளுக்கு நன்றியைும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அந்த வகையில் அந்த ... ' முழுமையான வெற்றியைப் பெற இயலாத'.. என்ற அழகிய இலக்கிய சுவை குன்றிய சொற்றொடர் மிகவும் உயர்ந்தது.. தமிழ் வாழ்க! |
#16
|
|||
|
|||
எட்டு வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்து சவால் ராஜா பட்டத்தை தட்டி சென்ற வொய்ட் பர்ஸ்ட் அவர்களுக்கு என் பாரட்டுக்கள்;
ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவற விட்டு இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் விஜெகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆயினும் அவர் சட்டையில் பதக்கம் குத்த இடம் இல்லாததால் (ஏற்கனவே நிறைய பதக்கங்கள் தொங்குகின்றன) பதக்கம் தேவையில்லை ஹிஹிஹி. மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த மனேஷ் அவர்களுக்கு பாரட்டுக்கள். மனம் தளரா விக்கிரமாதித்தன் போல் மீண்டும் மற்றொரு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். |
#17
|
|||
|
|||
Quote:
Quote:
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பருக்கும் சவாலில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகள்
|
#19
|
|||
|
|||
பாராட்டுக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன் !
|
|
|
|