<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தங்கவாசல் எங்கும் சென்றுவிடாது. நமது தளத்திலே தான் இருக்கும். ஜே.ஜே. போய் படிக்கிற வேலையை பாருங்கள். தேர்வையும் சிறப்பாக செய்ய வாழ்த்துகள்.
|
#12
|
||||
|
||||
சவால் போட்டியில் முதலிடம் பெற்ற ஜே ஜேவுக்கு பாராட்டுகள். முதல் முரையாக சவால் ராஜா ஆகி தங்க வாசலும் அடைந்து விட்டார். குறிப்பாக ஜே ஜே லோகத்தில் சேர்ந்து இரன்டரை மாதங்களே ஆன புதிய உருப்பினர். திறமையான உழைப்பில் இவ்வளவு சீக்கிரம் தங்க வாசல் எட்டி இருப்பது சாதனைதான். சபாஸ் ஜே ஜே
சவால் போட்டி பக்கம் எட்டி பார்க்காத நான் எதேச்சையாக கதை பெயரை பார்த்து படிச்சும் பார்த்து அ ந்த நேரத்தில் விபச்சார வழக்கில் நடிகை கைது செய்ய பட்ட விவாதம் திரி மூடபட்டாலும் சூட் இருந்ததால் அதே கான்சப்டை வச்சு களத்தில் இறங்கினே. நான் ஆரம்பிக்கும் முன்பே ஜே ஜே நான்கு பாகங்களை முடித்திருந்தார். அவர் பாகங்களை நான் படிக்க கூட இல்லை (படிச்சிருந்தா சவால் பக்கமே வ ந்திருக்க மாட்டேன் அது வேற விசயம்). சரி எப்படியும் இரன்டாவது பரிசு உறுதி என்று சந்தோசமாக எழுத ஆரம்பிச்சேன். நான் எழுத ஆரம்பிச்சனா நிறுத்த மாட்டேன் அதான் எங்கிட்ட இருக்கற கெட்ட பழக்கமே. ஆனால் கடல்கன்னியும் சாஜித்தும் கலந்து கொன்டது நல்லாவே புளிய கறைச்சுருச்சு வயத்த கலக்கி கடைசி 2 பாகம் கொஞ்சம் சொதப்பியே முடிச்சுட்டேன். எதிர்பார்த்த மாதிரியே கடல்கன்னி இரன்டாம் இடத்தை பிடிச்சுட்டாரு (மலபார் அன்னியை தோக்கடிச்சு வம்புக்குகே இங்கடும் வந்துட்டீங்களா கடல்கன்னி). பாராட்டுகள் கடல்கன்னி என்னால நம்பவே முடியல மூனாவது இடம் எனக்கு வரும்னு எனக்கும் ஓட்டு போட்ட அந்த 9 பேருக்கு நன்றிங்கோ( இங்கயும் நம்பர பாருங்க எல்லாமே ஒரு மார்கமா தான் இருக்கு) என்னை விட இரன்டே ஓட்டுதான் குறைவா பெற்றிருக்காரு சாஜித் அவரும் வெற்றியாளரே. போன மாசம் கதை பகுதியில் அவர் ஏகபட்ட கதை பதிச்சும் இதலயும் கலந்து கொன்டது ஆச்சர்யம்தான். அவரையும் பாராட்டுகிறேன். அடுத்த முரை கடல்கன்னியும் சாஜித்தும் சவால ராஜாவாக வாழ்த்துகிறேன். சவால் போட்டி நடத்திய நிர்வாகத்துக்கும் கதைகளை உற்சாகபடுத்தி பின்னூட்டங்கள் தந்தும் வாக்களித்த உருப்பினர்களுக்கு நன்றி. மீண்டும் ஒருமுரை ஜேஜேயை பாராட்டி அவர் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
|||
|
|||
லோகத்தில் இணைந்த இரண்டாவது மாதத்திலேயே தங்கவாசல் அடைந்து சவால்ராஜா பட்டம்,பதக்கம் பெற்ற ஜே ஜேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை....5/6 வருட மெம்பர்கள் இன்னும் வெண்கல,வெள்ளிவாசலில் காத்திருக்க ...2வது மாதமே தங்கவாசல் அடைந்தது இமாலய சாதனை{என்பது புரியும்}....பாராட்டுகள் ஜே ஜே
மேலும் இரண்டாவது இடம் பிடித்த க கன்னி,ஓ.வா இருவருக்கும் என் அன்பான பாராட்டு மற்றும் வாழ்த்துகள்... Quote:
இந்த போட்டியில் கலந்துக் கொண்டது எனக்கு ஒரு நல்ல அனுபவம்...எனக்கு வாக்களித்த மற்றும் இந்த வாக்களிப்பில் கலந்துக் கொண்ட அனைத்து நண்ப நண்பிகளுக்கும் என் அன்பான நன்றிகள்... |
#14
|
|||
|
|||
முதலிடம் பெற்றுத் தங்கவாசல் நுழையும் சவால்ராஜா நண்பர் ஜேஜேக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஒரு வாக்கு வித்தியாசத்தில் 2வது இடம் பிடித்த தோழி கடல்கன்னிக்கும், மூன்றாமிடம் பெற்ற வாத்தியாருக்கும் வாழ்த்துகள்! போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்!! |
#15
|
|||
|
|||
பெயருக்கேற்றால்போல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். மகா கெட்டிக்காரன். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இரண்டாவது இடத்தைப் படித்த கடற்கன்னி அவர்களுக்ம் மூன்றாம் இடத்தைப் படித்த ஓவாத்தியாருக்கும் எனது வாழ்த்துக்கள். மற்றைய நண்பர்களுக்கும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
|
#16
|
|||
|
|||
சவால் போட்டியில் வெற்றி பெற்ற ஜேஜே அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.........
$$$ ராஜ் $$$ |
#17
|
||||
|
||||
சவால் போட்டியில் கலந்து கொண்டவர்களை போட்டியின் போது ஊக்குவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.
தேர்வு நேரத்திலும் ரிஸ்க் எடுத்து கதை எழுதி தங்க வாசல் வென்ற ஜேஜேக்கு ஒரு குட்டு கொடுக்கிறேன். கூடவே ஒரு ஷொட்டு. கடல்கன்னி, வாத்தியார், சாஜித் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஜேஜே மற்றும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த கடல்கன்னி, ஓழ்வாத்தியார் மற்றும் சாஜித் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
|
#19
|
|||
|
|||
ஜே ஜேக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..காமலோகத்தில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே தங்க வாசலை அடைவதும், சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப் படுவதும் மிகவும் கடினமான காரியம். அதை இரண்டையும் முயற்ச்சி இருந்தால் முடியும் என்று நிருபித்து காட்டி இருக்கிறார்..வாழ்த்துக்கள் ஜே ஜே..
அன்பான வேண்டுகோள்..ஜே ஜே படிச்சி நல்ல மார்க் வாங்க பாருங்க...காமலோகம் எங்கேயும் போயிடாது...மனதை ரிலாக்ஸ் செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் அது திறந்தே இருக்கும்... என்னை இரண்டாம் இடத்திற்க்கு தேர்ந்தெடுத்த முகம் தெரியாத அந்த 11 பேருக்கும் நன்றி..நன்றி...சவால் களத்தில் யாரும் இல்லையே என நினைத்து ஒப்புக்கு சப்பாணியாக குரல் கொடுத்தேன்.. அந்தக் கதையையும் மதித்து வாக்கு கொடுத்த உங்களுக்கு..எனது பணிவான நன்றிகள்.. வாத்தியோடு பழக்கம், ஊர்மிளா கதையிலிருந்துதான்.அருமையான நண்பர்.. அவருக்கே உறிய நையாண்டியுடன் கதையை படைத்து மூன்றாம் இடத்தை பிடித்து விட்டார்.. வாழ்த்துக்கள் வாத்தி.. சஜித்..வெற்றி அதிக தொலைவில் இல்லை..அதிகமாக கதைகளை படைத்து காமலோகத்தை கலக்கியவர்..அடுத்த முறை வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.. |
#20
|
|||
|
|||
இரண்டு நாளாக இந்த திரியைதான் தேடி கொண்டிருக்கிறேன்.இப்போது தான் கிடைத்தது.
முதல் பரிசை வென்ற ஜெ ஜெ க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.குறுகிய காலத்தில் முதலிடம் பெற்றமாதிரி வாழ்க்கை தேர்விலும் முத்லிடம் பெற உள்ளன்போடு. வாழ்த்துகிறேன் இரண்டாமிடம் பெற்ற கடல்கன்னி (காமகன்னிக்கும்)க்கும் என் அன்பு வாழ்த்துக்கள். ஓல் வாத்தியின் பாணியே தனிதான்.அவரை வாழ்த்த நமக்கு வயது பத்தாது. அன்பு நண்பர் சாஜித்துக்கும் வாழ்த்துக்கள். அடுத்த போட்டியில் நிச்சயம்மாக ஜெயிப்பீர்கள். |
|
|
|