<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 30-04-12, 05:52 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,772
My Threads  
நி: 0075 - ஏப்ரல் '2012 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்.

நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 2012-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான bagya அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் இருக்கும் கல்லூரி வளாகம் - 1 2 3 என்கிற காமக்கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 71 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி devarajan அவர்கள் 30 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் காமலோக சவால் ராஜாவாக முதல் முறையாக தேர்வு பெறுகிறார். இவர் வெள்ளி வாசல் உறுப்பினராக இருப்பதால், இந்த வெற்றியின் மூலம் 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் devarajan..!
இந்த போட்டியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் mims அவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு ஆறுதல் பதக்கம் மற்றும் 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. மேலும், ஒரு படி அனுமதி உயர்வாக வெள்ளி வாசல் அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் mims..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே


1) devarajan - 30 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

2) mims - 29 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

3) SSSHAN - 12 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான devarajan-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய SSSHAN அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள். அவருக்கு 300 இபணம் ஊக்கப் பரிசாக பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-
__________________

Last edited by பச்சி; 01-05-12 at 03:21 PM.
Reply With Quote
  #2  
Old 30-04-12, 05:57 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
கடந்த இருபத்தி நான்கு மணி நேரங்களாகக் காத்திருந்த திரி இதோ இப்போது வந்துவிட்டது. நண்பர் அஷோ ஆன்லைனில் இருக்கிறாரா என நேற்றிலிருந்து அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். இப்போது அவரை ஒன்லைனில் கண்டதிலிருந்து தொடர்ந்து நோட்டம் விட்டு இத்திரி பதித்ததும் முதல் பின்னூட்டமாக எனது பின்னூட்டத்தை பதிப்பதில் மகிழ்ச்சி.

யார் தங்க வாசலை அடையப் போகிறார் என அறிய ஆவலாய் இருந்தோம்.

இம்முறை அந்த வாய்ப்பு நண்பர் தேவராஜனுக்குக் கிடைத்துவிட்டது.
மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சவால்ராஜா தேவராஜன்.
மச்சி... நீங்க முன்னாடி போய்க்கோ... நாங்க பின்னாடி வந்து ஜாயின் பண்ணிக்கிறோம்.

என்னுடன் போட்டியிட்ட சக போட்டியாளர் ஷானுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

என் கதைக்கு வாக்களித்த அந்த 29 நண்பர்களுக்கும் நன்றிகள்.
980

Last edited by mims; 30-04-12 at 06:10 PM.
Reply With Quote
  #3  
Old 30-04-12, 06:16 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
முதலிடம் பெற்று தங்கவாசல் சாவியை பெற்ற நண்பர் தேவராஜனுக்கு மச்சானின் வாழ்த்துகள்.

ஒரேயொரு ஓட்டில் வெற்றி வாய்ப்பினை தவற விட்டாலும் நண்பர் மிம்ஸின் தொடர்ச்சியும் பிரமாதமாக இருந்தது. ஆறுதல் பதக்கம் பெறும் அவருக்கு என் பாராட்டுகள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிம்ஸ்....!!!

போட்டியில் கலந்து சிறப்பித்து மூன்றாம் இடம்பெற்ற நண்பர் SSSHAN க்கும் பாராட்டுகள்.

71 பேர்கள் ஓட்டுப்பெட்டியில் வாக்களித்திருக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இதேபோலவே வரக்கூடிய நிர்வாக சவால்களிலும் நண்பர்கள் பெருவாரியாக வாக்களித்தால் போட்டியில் மேலும் பல படைப்பாளிகள் கலந்து கொள்ள அது ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன். முகப்பில் அறிவிப்பு பலகை வைத்து ஓட்டுப்போடத்தூண்டிய நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்.
Reply With Quote
  #4  
Old 30-04-12, 06:39 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,816
My Threads  
போட்டியில் முதலிடம் பெற்று இம்மாத சவால் ராஜாவாகி தங்கவாசலில் நுழையும் நண்பர் தேவராஜனுக்கு பாராட்டுக்கள்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் மிம்ஸ் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

போட்டியில் மூன்றாவது ஆளாக கலந்து சிறப்பித்த நண்பர் SSSHAN அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

போட்டியில் வாக்களித்த 71 நண்பர்களுக்கு நன்றி.
Reply With Quote
  #5  
Old 30-04-12, 06:46 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ஏப்ரல் மாத சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்க பட்ட நண்பர் தேவாரஜனுக்கும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்த நண்பர் மிம்ஸ் அவர்களுக்கும், மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர் ஷான் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Reply With Quote
  #6  
Old 30-04-12, 08:00 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,369
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை இந்த நேரத்தில் சொல்லி தொடர்ந்து சவாலில் பங்கு பெற்று சவால் போட்டியை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

வாக்குகள் அதிகம் பதிவாகி இருப்பது மனதுக்கு மகிழ்சியாக இருக்கிறது இது தொடரட்டும்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #7  
Old 30-04-12, 10:31 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,862
My Threads  
சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜா விருதுடன் 'தங்க வாசல்' அடையும் நண்பர் devarajan அவர்களுக்கும், ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாமிடம் வந்து ஆறுதல் விருது மற்றும் 'வெள்ளி வாசல்' அனுமதி பெறும் நண்பர் mims அவர்களுக்கும் பாராட்டுகள்.

போட்டியில் கலந்து கொண்டு உற்சாகமாய் பங்களிப்பை தந்த நண்பர் SSSHAN அவர்களுக்கு வாழ்த்துகள்.

தொடர்ந்து... சவால் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிக்கு உரியவர்களாக ஆகவும் mims & SSSHAN இருவரையும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #8  
Old 30-04-12, 10:39 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் தேவராஜனுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்து ஒரு வாக்கில் இரண்டாம் இடம் வந்த பின்னூட்ட புயல் நண்பர் மிம்ஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம் வந்த ஷான் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 01-05-12, 12:35 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
வெற்றியாளர் தேவராஜனுக்கும் மற்ற போட்டியாளர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #10  
Old 01-05-12, 04:56 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
சவாலில் வென்று பதக்கத்தோடு தங்க கோட்டையை அடைந்த நண்பர். தேவராஜனுக்கு என் பாராட்டுக்கள்.

ஆறுதல் பதக்கத்தோடு வெள்ளி வாசலை அடைந்த நண்பர். மிம்ஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.(மிம்ஸ்......இன்னொருமுறை கலந்து கொண்டால் மீண்டும் ஒருமுறை உங்கள் கதை தொடர்ச்சி வரும்ல....!)

போட்டியில் பங்களித்து சிறப்பான தொடர்ச்சிகள் கொடுத்த நண்பர். ஷான் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

@ மிம்ஸ் & ஷான், நீங்கள் தொடர்ந்து நி. சவாலில் பங்கெடுத்து வெற்றி அடைய என் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

வாக்கு பதிந்த அனைத்து நண்பர்களுக்கும், சிறப்பாக நடத்திய நிர்வாகத்திற்கும் என் நன்றிகள்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:31 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios