<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதியவர் சேர்க்கை, தள மேம்படுத்துதல்
நண்பர்களே/நண்பிகளே,
(1) புதியவர்கள் சேர்க்கை அடுத்த மாதம், ஜனவரி 14-ம் தேதி பொங்கலை முன்னிட்டு துவங்கும், பெப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் அன்று முடிவடையும். புதியவர்களை வரவேற்கவும், வழிகாட்டவும் தயாராக இருங்கள். (2) இந்த மாதம் 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தள மேம்படுத்துதல் வேலைகள் நடைபெறும். அப்போது நீண்ட பதிப்புகள், கதைகள் பதிப்பவர்கள் தங்கள் பதிப்புகளை சொந்தக் கணிணியில் ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். (தள மேம்படுத்துல் செய்யும் போது இதற்கு முன் 2 முறை நமது தகவல் தளம் பழுதுபட்டு ஒரு சில நாட்களின் பதிப்புகளை ஏற்கனவே இழந்து இருக்கிறோம்) (3) நாம் முன்பு அறிவித்து இருந்தது போல், இந்த மாத இறுதியில், அதாவது வருடக் கடைசியில், இந்த வருடம் முழுவதும் போதிய பதிப்புகள்/பங்களிப்புகள் கொடுக்காதவர்கள் அனைவருடைய அனுமதி குறைப்பு செய்யப் படும், வெகு நாட்களாக பதிப்புகள் ஏதும் பதிக்காமல் இருப்பவர்கள் கணக்கு நீக்கப் படும். இந்த மாதம் முழுவதும், திருத்துவதும், மாற்றுவதும், களையெடுப்பதும் தான் எங்கள் வேலை. அடுத்த மாதம் முதல் தளம் புதிய வேகத்தில் இயங்கும். நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-12-14 at 04:49 PM. |
#2
|
|||
|
|||
அருமை இப்பொழுதே தயாராகிவிட்டோம். பொங்கல் முதல் புதியன புகுதலும் பழையன(பயனில்லாத) கழிதலும் ஆரம்பம். 2015 ல் நம் தளம் புத்துயிர் பெற்று விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. மிக்க நன்றி தலைவரே.
|
#3
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி தலைவரே.
வி ஆர் ரெடி....... |
#4
|
||||
|
||||
அருமை தலைவரே !!! நாங்க ரெடி !!! புத்தம் புது வருடம்... புதிய நண்பர்கள்... புதிய கதைகள் என புத்தம் புது பொலிவுடன் நமது லோகம் களைக்கட்ட இருக்கு ....
|
#5
|
||||
|
||||
பொங்கல் முதல் புதியவர்கள் வருகிறார்களா அவர்களை வரவேற்க தயாராய் இருக்கிறோம்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#6
|
|||
|
|||
தளம் புதிய வேகத்தில் இயங்கப் போகிறது என்பதை அறிந்து உற்சாகம் ஏற்படுகின்றது.
|
#7
|
|||
|
|||
புதியவர் சேர்க்கை என்றால் புதுப்புது கதைகள்... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
|
#8
|
|||
|
|||
லோகத்தை மென்மெலும் செம்மை படுத்த காமலோக விசுவாசிகளாகிய நாங்கள் அனைவரும் ....தங்களின் முடிவுக்கு என்றென்றும் அடிபனிகிறாம் தலைவரே.....
|
#9
|
|||
|
|||
தை பிறந்தால் வழி பிறக்கும்,,,
புதியவர்களுக்கு.. |
#10
|
|||
|
|||
வரும் புதிய ஆண்டிலே புத்தம் புதிய நண்பர்களை காண ஆவலோடு காத்திருக்கோம்.
|
|
|
|