<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
புதியவர்களே வாருங்கள். உங்களை உற்சாகப்படுத்த நாங்கள் இருக்கிறோம்.
|
#12
|
|||
|
|||
இந்த தை திருநாள் முதல் நம்மோடு இணைய போகும் புதியவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
|
#13
|
|||
|
|||
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அத்துடன் புதிய உறுப்பினர்களை வரவேற்க இத்திருநாளில் காத்திருப்பேன் வரவேற்கிறேன்.
|
#14
|
||||
|
||||
அருமை அருமை...
புதியவர்களை வரவேற்க இந்த தை திருநாள் பொங்கல் தினத்தன்று காத்திருக்கின்றோம்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
||||
|
||||
காமலோகம் நுழைய காத்திருந்தவர்களுக்கு இது பொங்கல் பரிசு......! புதியவர்களை வரவேற்பதோடு தள விதிமுறைகளை மீறாமல் பங்களித்து...அடுத்தடுத்த வசல்கள் சென்று சுவைத்து மகிழ வாழ்த்துகிறேன்...! திறம்பட செயல்படும் தலைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்....!
|
#16
|
||||
|
||||
லோகத்தில் இணைந்து சுவைக்க காத்திருக்கும் நண்பர்களை வரவேற்க காத்திருக்கிறேன்....
|
#17
|
|||
|
|||
கட்டிளம் காளை களின் கதைகள் பவனி வரட்டும் ...புது பொழிவுடன் திகழட்டும் நமது காமலோகம் ...
|
#18
|
|||
|
|||
புதியவர்களின் கன்னிக்கதைகள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புதியவர்களை ஊக்குவிக்க நான் ரெடி
|
#19
|
|||
|
|||
புதியவர்களின் வருகை நமக்கு பல புதிய படைப்புகளை அளிக்கும். லோகத்தில் இணைய இருக்கும் புதியவர்களை வருக வருக என வரவேற்கிறேன். அவர்களின் வரவு நல்வரவாக மலர என்னுடைய வாழ்த்துகள்.
|
#20
|
||||
|
||||
தளத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வருகைதர இருக்கும் புதியவர்களை அன்போடு வரவேற்கிறேன்.
__________________
|
|
|
|