<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
உற்சாகத்துடன் லோகத்தில் இணைத்துக்கொண்ட புதிய நண்பர்களை மச்சான் வரவேற்பதோடு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#22
|
|||
|
|||
புதிய உறுப்பினர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
விதிகளையும் படைப்புகளையும் முதலில் படியுங்கள், பின்னூட்டம் இடுங்கள், படையுங்கள்! உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தனிமடல் எழுதுங்கள். |
#23
|
|||
|
|||
தங்களின் தளத்தில் என்னையும் உறுப்பினராக இணைத்துக் கொண்டதற்கு எனது நன்றிகள் பல. தளத்தின் விதிமுறைகளை படித்து புரிந்து கொண்டேன். என்னால் காமலோகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொள்வேன். தளத்தின் தலைமை நிர்வாகிக்கும், கண்கானிப்பாளர், மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாக உதவியாளர்களுக்கும் கட்டுப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்து நடப்பேன்.
தினமும் பதிப்புகளும் செய்து வருகிறேன். ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிக்கிறேன். அன்பு என்பது பெயரில் மட்டுமல்ல மனதளவிலும் நான் மிக அன்பானவன். தளத்தின் மூத்தவர்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன். நண்பர்களாக இருப்போம். வாருங்கள் |
#24
|
|||
|
|||
புதிய நபர்களை ஆவலுடன் வரவேற்றுக் கொண்டுள்ளோம்! பலர் காத்துக் காத்திருந்து இணைந்துள்ளனர்.
|
|
|
|