<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #221  
Old 18-12-11, 05:27 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by தமிழா View Post
இதுவரை வாத்தியாரின் 15,000 தாண்டியதை யாரும் கண்டிபிடிக்காமல் இருந்தது வியப்பாக உள்ளது.
தமிழா உங்கள் கண்ணில் கூட தாமதமாக பட்டது எனக்கும் வியப்பாக இருக்கிறது .

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் 15000 க்கு வாழ்த்துக்கள் வாத்தியார்
  #222  
Old 18-12-11, 05:48 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
வாத்தியாரின் 15000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்..
  #223  
Old 18-12-11, 06:35 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
ஆஹா... வாத்தியார் 15000 போட்டாரா... நினைக்கவே ப்ரம்மிப்பாக உள்ளது. வாத்தியார சின்ன திட்டமாக யாராலும் நெருங்கமுடியாது. வாத்தியாரது பதிப்புகள் எல்லாம், சூப்பர், கதை அருமை, பெரிய கதையாக இருக்கிறது சற்று தொய்வடைவது போல் உள்ளது, கதை பரவாயில்லை, என்பதைப்போன்ற ஒத்தை வரி பின்னூட்டங்கள் எல்லாம் இருக்காது. அலசி ஆராய்ந்து சரியான பின்னூட்டமிடக்கூடியவர் வாத்தியார். அதே சமயம் ஆள் பார்த்தும் பின்னூட்டமிடமாட்டார். பெரும்பாலும் பாராட்டியே இருக்கும். ரொம்பவும் சரியில்லாதவை என்றால் கொஞ்சம் நாசுக்காக பின்னூட்டமிட்டுவிட்டு சென்றுவிடுவார். இந்த விசயத்தில் எனக்கு நேர்மாரான ஆள். வெறுமனே ஆஹா ஓஹோ என பின்னூட்டமிடால், இவர் 15000 இல்லை 55000த்தையே தாண்டும்.

அதே சமயம், வாத்தியார் தன்னுடைய படைப்புகளையும் தவறாமல் மளமளவென எழுதி தள்ளிக்கொண்டே இருக்கக்கூடியவர். வாத்தியாரிடம் பல நல்ல குணாதிசயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வாத்தியார் மென்மேலும் பல ஆயிரங்களாக கடந்து சென்று வெற்றி நடை போட்டுக்கொண்டே இருக்க எனது வாழ்த்துகள் வாத்தியாரே... !!
  #224  
Old 18-12-11, 07:43 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
வாத்தி 15000 பதிப்பை கடந்தது இமாலய சாதனை.
யாருமே கிட்ட நெருங்க முடியாத இடைவெளியில் அபாரா ஸ்பீடோடு சென்று கொண்டிருக்கிறார்
அவரை வாழ்த்துவதில் மனமகிழ்சி கொள்ளுகிறேன்
  #225  
Old 18-12-11, 09:43 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
ஆஹா....
வாத்தியார் 15000 தாண்டிட்டாரா?
வாத்தியாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
  #226  
Old 19-12-11, 04:00 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ஆயிரங்கள் பதினைந்தை படைத்து சாதனை சாலையில் சென்று கொண்டிருக்கும் வாத்தியாரை எட்டிப் பிடிப்பதென்பது எட்டாக் கனிய நெனச்சி கொட்டாவி விட்ட கதைதான் எனக்கு.

15 ஆயிரத்துக்கு பாராட்டுக்கள், மேலும் படைக்கப் போகும் பல ஆயிரங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. WELL DONE VATHIYAARE KEEP GOING AHEAD.
  #227  
Old 19-12-11, 06:01 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up வாழ்த்தவில்லை.. வணங்குகின்றேன்..

நான் 1500.. வாத்தியார் 15000.. இது தான் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமோ?.. நான் வாத்தியாரை வாழ்த்தவில்லை.. வணங்குகின்றேன்.. கலக்குங்க வாத்தியாரே..
  #228  
Old 19-12-11, 11:08 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
பின்னூட்டங்களால் யாரையும் புண்படுத்தாமல் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்துவது வாத்தியாரின் தனிச்சிறப்பு/பெருந்தன்மை! கதைகளை ஆழ்ந்து படித்து, கதையின் மையக்கருத்தை ‘நச்’சென்று சொல்லிவிடுவார். அதே சமயம், நண்பர்கள் கலாய்க்கும்போதும், அதற்கும் மனம்நோகாமல் பதில் சொல்லிச் செல்வார்.

வாத்தியாரின் 15000க்குப் பாராட்டி, அவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்!
  #229  
Old 20-12-11, 01:45 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
வாத்தியாரின் 15000 பதிவுகள் ஓரிரு வரிகளில் எழுதப்பட்டதல்ல...! பல பதிவுகளை பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். அதையெல்லாம் கூட்டி கழிச்சி பார்த்தோமேயானால் 50000 பதிவுகளுக்கு சமமானதாகும். மேலும் பல சாதனைகளை படைக்க மச்சான் வாழ்த்துகிறேன் வாத்தியாரே..!
  #230  
Old 20-12-11, 11:27 AM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,036
My Threads  
10000 ஆவது பதிப்பின் போது ஆரம்பித்த இந்த திரியில் இன்றுவரை பின்னூட்டம் இடாமல் மறந்தே போய் விட்டேன். இப்ப 15000 பதிப்பை தாண்டி ஒன்றை வருடமாக வளர்ந்து இப்ப இந்த திரி 150 ஆவது பின்னூட்டத்தை எட்டி இருக்கிறது. என்னுடைய பத்தயாயிரத்துக்கும் பதினைந்தியாரத்துக்கும் இடையில் பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை என்று தான் கருதுகிறேன். 20000 ஆவது பதிப்பை நான் தொடுவதற்குள் என்னை முந்தி செல்ல பலர் வர வேண்டு என்று கேட்டு கொள்கிறேன். அனேகமாக நன்பர் மரியாசிர் வருவார் என்று நம்புகிறேன்.

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:14 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,