<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
தேவையான இந்த அறிவுரைகளுக்கு நன்றி
|
#22
|
|||
|
|||
இவ்வளவு பொறுமையா விளக்கம் கொடுக்கபட்டு உள்ளது. நண்பர்கள் அவரு சொன்ன மாதிரி நடந்து கொள்ளுங்கள். கொடுத்த நீங்க ரொம்ப நல்லவரு.
|
#23
|
|||
|
|||
தேவையான இந்த அறிவுரைகளுக்கு நன்றி
|
#24
|
|||
|
|||
நன்றி
இதெல்லாம் நமக்கு சொல்லாமலேயே தெரியனும். ஆனால் தெரிஞ்சிக்க விருப்பமில்லாதவர்கள் போல் இருப்பார்கள்.
சரி தலைவா டென்சன் ஆக வேண்டாம். தவறுகளை திருத்திக் கொள்வார்கள் நன்றி |
#25
|
|||
|
|||
Ǣš ŢǢ Ȣ! ۨ Ӿ . â쨸 ɡ Ũ ¡ڸ. ú
|
#26
|
|||
|
|||
பயனுள்ள சிறந்த அறிவுரை.
|
#27
|
|||
|
|||
நன்றி
தங்களது விளக்கமான முன்னுரைக்கு மிக்க நன்றி.
|
#28
|
|||
|
|||
தலைவரே,
முதலில் தமிழில் உங்களுக்கு எப்படி கடிதம் எழுதுவது என்று தெரியவில்லை. என்னிடமோ தமிழ் 'கீ போர்டு'' இல்லை. ஆகையால் மற்றவகர்கள் எழுதிய கடிதத்திலிருந்து சொற்களை உபயோகித்தேன். அதற்காக எனக்கு தண்டனை அளித்துள்ளீர்கள். இதற்கு மன்னிப்புக் கேட்டு பதில் எழுதியும்,என்னுடய உழைப்பையும் தங்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் கடிதம் எழுதினேன். மேலும் காமலோகத்தில் உலாவ வர அனுமதி கேட்டு விண்ணபித்துள்ளேன். தாங்கள் இதுவரை செவிமடுக்கவில்லை. பதில் அளிக்கவில்லை. தயவு கூர்ந்து எனக்கு காமலோகத்தில் உலாவிவர அனுமதி அளிக்கவும். என்னுடய பதிப்புகள் ( கதை விமர்சனம்) 10 க்கும் அதிகமாக உள்ளது. gam2312 |
#29
|
|||
|
|||
புதியவர்கள் மட்டுமல்ல, யாருமே செய்வதை சற்று கவனமாக செய்ய வேண்டும். அறிவுரைகளுக்கும் கண்டிப்புக்கும் பாராட்டுக்கள்.
|
#30
|
|||
|
|||
ftjfj
தலைவெரி வேளைப்பளுவை நாமெல்லாம் சேர்ந்து குறைப்போமே , எங்காவது புதியவர்கள் தவறு செய்தால் நாமே அவர்களுக்கு PM மூலமாக அல்லது அங்கேயே சுட்டிக்காட்டுவோம், தவறான பதிவுகள் செய்தால் மற்ற நிர்வாகிகளுக்கு அதை சுட்டிக்காட்டுவோம் , என்க்கு தெரிந்து நிறைய காப்பிபதிவுகள் தலைவரின் கவனத்துக்கு வராமலே போயுள்ளன ,
அங்கங்கே இருக்கும் report post link ஐ உபயோகிப்போம் . |
Tags |
ஒரு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|