<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #481  
Old 27-05-20, 02:05 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,576
Quote:
Originally Posted by Vickyarun View Post
மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களுக்கு,
நான் தீவிர தகாத உறவு வாசலுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன், தற்போது எனது விண்ணப்பம் சிறைச்சாலை பகுதியில் உள்ளது, நிர்வாகிக்கு தனிமடலில் விண்ணப்பம் செய்வது எப்படி என கூறி உதவுங்கள்.
நன்றி
தாங்கள் நிர்வாகி ஒருவரின் ப்ரொபைல் கு சென்று அதில் உள்ள காண்டாக்ட் இன்போ பகுதியை சொடுக்கி, அங்க உள்ள "சென்ட் எ பிரைவேட் மெசேஜ்" என்று இருக்கும் அது தான் தனி மடல் அனுப்பும் வசதி, அதில் உங்கள் கேள்வியையம் விண்ணப்பத்தையும் நிர்வாகிகளுக்கு அனுப்பலாம் நண்பரே.

உபயோகமாக இருந்தது என்று நம்புகிறேன்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #482  
Old 28-05-20, 10:34 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,271
iCash Credits: 673,747
My Threads  
Quote:
Originally Posted by Vickyarun View Post
மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களுக்கு,
நான் தீவிர தகாத உறவு வாசலுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன், தற்போது எனது விண்ணப்பம் சிறைச்சாலை பகுதியில் உள்ளது, நிர்வாகிக்கு தனிமடலில் விண்ணப்பம் செய்வது எப்படி என கூறி உதவுங்கள்.
நன்றி
Quote:
Originally Posted by S.conan View Post
Quote:
Originally Posted by Vickyarun View Post
மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களுக்கு,
நான் தீவிர தகாத உறவு வாசலுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன், தற்போது எனது விண்ணப்பம் சிறைச்சாலை பகுதியில் உள்ளது, நிர்வாகிக்கு தனிமடலில் விண்ணப்பம் செய்வது எப்படி என கூறி உதவுங்கள்.
நன்றி
தாங்கள் நிர்வாகி ஒருவரின் ப்ரொபைல் கு சென்று அதில் உள்ள காண்டாக்ட் இன்போ பகுதியை சொடுக்கி, அங்க உள்ள "சென்ட் எ பிரைவேட் மெசேஜ்" என்று இருக்கும் அது தான் தனி மடல் அனுப்பும் வசதி, அதில் உங்கள் கேள்வியையம் விண்ணப்பத்தையும் நிர்வாகிகளுக்கு அனுப்பலாம் நண்பரே.


உபயோகமாக இருந்தது என்று நம்புகிறேன்
அனுமதிகள் கேட்டு அந்தந்த அனுமதி கேட்கும் திரிகளில் தான் பதிந்து வைக்க வேண்டுமே அன்றி தனிமடலில் அனுமதி கேட்க கூடாது, நிச்சயம் கிடைக்காது.

உங்களுக்கு ஏன் அனுமதி தரப்படவில்லை/மறுக்கப்பட்டது என்று அறிந்து கொள்ள உங்களுக்கு தகவல் தந்திருக்கப்படும், இல்லாவிட்டால் தனிமடலில் தலைமை நிர்வாகி தவிர்த்து மற்ற நிர்வாக உறுப்பினரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதனை ஏன் வழங்கப்படவில்லை என்று கேட்டு பொதுவிலே பதிப்பதை தவிர்ப்பது நல்லது. இங்கே பொதுவிலே கேட்டதால் நானும் பதில் தருவது நல்லதல்ல. உங்கள் தனிமடலை பாருங்கள் அதற்கு நான் பதில் தந்திருக்கிறேன்.
__________________

Last edited by asho; 28-05-20 at 10:50 AM.
Reply With Quote
  #483  
Old 12-05-21, 12:32 PM
Randyorton Randyorton is offline
Gold Member (i)
 
வணக்கம் நான் நேற்று ஒரு கதை எழுதி இருந்தேன் அதோட தொடர்ச்சியாக எப்படி எழுதுவது எனக்கு யாராவது உதவி பண்ணவும்
Reply With Quote
  #484  
Old 12-05-21, 12:40 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,576
Quote:
Originally Posted by Randyorton View Post
வணக்கம் நான் நேற்று ஒரு கதை எழுதி இருந்தேன் அதோட தொடர்ச்சியாக எப்படி எழுதுவது எனக்கு யாராவது உதவி பண்ணவும்
இரண்டாம் பாகத்தை முதல் பாகத்திற்கு எப்படி பதிந்திர்களோ (புதிய திரி)அதே போல செய்யுங்கள், கூடவே தலைப்புக்கு 2 அல்ல இரண்டாம் பாகம் என்று சேர்த்துவிடுங்கள்!! போதும்!! பிறகு அதற்கான சுட்டியை(லிங்க்)யை நான் பார்த்துக்கொள்கிறேன்!!

பல பாகங்கள் உள்ள கதையை எப்படி பதிவிடுவது.

மேலும் தலைவாசலில் மற்ற உதவிகள் பக்கத்தை நன்கு அலசுங்கள் உங்கள் டவுட் எல்லாம் நீங்கும்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #485  
Old 12-05-21, 12:42 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,271
iCash Credits: 673,747
My Threads  
Quote:
Originally Posted by Randyorton View Post
வணக்கம் நான் நேற்று ஒரு கதை எழுதி இருந்தேன் அதோட தொடர்ச்சியாக எப்படி எழுதுவது எனக்கு யாராவது உதவி பண்ணவும்
புதிய உறுப்பினரானர் ஒருவர் கதை எழுதியதற்கு நன்றி, ஆனால் கதைகள் எழுத்துப்பிழை இன்றி குறைந்த பட்ச வரிகளுடன், பத்தி பிரித்து அனைவரும் படிக்கும் வண்ணம் இருத்தல் வேண்டும். அப்படி அந்தக்கதையை சரி செய்த பின் அதே இடத்தில் முதல் கதை ஆரம்பித்த மாதிரி இரண்டாம் கதை தலைப்பும் வைத்து பாகம் 2 என்று பதிந்தால் போதும்.

முதல் குழந்தை பெற்றவள் இரண்டாவது குழந்தை பெறுவது எப்படி என்று கேட்கலாமா?.

தலைப்பை சரி செய்ய வேறு ஏதும் கதை வடிவமைப்பதில் சிக்கல் என்றால் நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடலிட்டால் செய்து தருவார்கள்.
__________________
Reply With Quote
  #486  
Old 13-05-21, 11:21 PM
itsmeparthi itsmeparthi is offline
Junior Member (i)

Awards Showcase

 
தங்க வாசலை அடைய 20 கதைகள் 500 தமிழ் பதிப்புகள் தேவை என்ற நிபந்தனை உள்ளது. நான் 20+ பாகங்கள் கொண்ட ஒரு கதையை எழுதி (ஒவ்வொரு பாகமும் 50 வரிக்கு மேல் இருந்தால்) மற்றும் 500+ தமிழ் பதிப்புகள் பதித்திருந்தால் நான் தங்க வாசலை அடைய தகுதிபெற்றவனாக ஆகிவிடுவேனா?
Reply With Quote
  #487  
Old 13-05-21, 11:31 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,576
Quote:
Originally Posted by itsmeparthi View Post
தங்க வாசலை அடைய 20 கதைகள் 500 தமிழ் பதிப்புகள் தேவை என்ற நிபந்தனை உள்ளது. நான் 20+ பாகங்கள் கொண்ட ஒரு கதையை எழுதி (ஒவ்வொரு பாகமும் 50 வரிக்கு மேல் இருந்தால்) மற்றும் 500+ தமிழ் பதிப்புகள் பதித்திருந்தால் நான் தங்க வாசலை அடைய தகுதிபெற்றவனாக ஆகிவிடுவேனா?
கீழே உள்ள திரியை நன்கு படியுங்கள் உங்களுக்கு தேவையான விளக்கம் கிடைக்கும்!!

கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #488  
Old 14-05-21, 01:17 PM
misterRo misterRo is offline
User inactive for long time
 
மொழிபெயர்ப்பு படைப்புகளை பற்றிய நிர்வாக குழுவின் நிலைப்பாடு என்ன?

வெறுமனே வெட்டு ஒட்டு என்றில்லாமல் உழைப்பு அதில் இருப்பதால் அனுமதி உண்டா?

/பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் - பாரதி/
Reply With Quote
  #489  
Old 14-05-21, 01:39 PM
vsig's Avatar
vsig vsig is online now
Gold Member (i)
 
Quote:
Originally Posted by misterRo View Post
மொழிபெயர்ப்பு படைப்புகளை பற்றிய நிர்வாக குழுவின் நிலைப்பாடு என்ன?

வெறுமனே வெட்டு ஒட்டு என்றில்லாமல் உழைப்பு அதில் இருப்பதால் அனுமதி உண்டா?

/பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் - பாரதி/
மொழிபெயர்ப்பு கதைகளுக்கு அனுமதி உண்டு.. ஆனால் "இது பிறமொழி பெயர்ப்பு கதை" என கதையின் தொடக்கத்தில் குறிப்பிட வேண்டும்..

அடுத்து .. பிறமொழி பெயர்ப்பு கதைகள் உங்கள் சொந்த கதைகளாக எடுத்துக்கொள்ளபட மாட்டாது.. அதாவது நீங்கள் அடுத்த வாசல் அனுமதி பெறுவதற்க்கு இந்த மொழிபெயர்ப்பு கதைகள் கணக்கில் எடுத்துகொள்ள பட மாட்டாது..

உழைப்பு என்று நீங்கள் குறிப்பிட்டது தட்டச்சு செய்வதை என்று நினைத்தால் அதன் பலன் கண்டிப்பாக முழுவதுமாக இந்த மொழிபெயர்ப்பு கதைகள் மூலம் உங்களுக்கு கிடைக்காது..

நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கான அடுத்த வாசல் அனுமதிகள் உங்கள் சொந்த கற்பனை கதைகள் பதிப்பதால் மூலம் தான் விரைவாக அடுத்த வாசல்களை அடைய முடியும்.. ஆதலால் தொடக்கத்தில் நீங்கள் சொந்த கற்பனை கதைகளை பதிவதே சிறந்தது..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #490  
Old 14-05-21, 03:02 PM
meikandaan meikandaan is offline
User inactive for long time
 
காமம் இல்லாத காதல் கதைகளை பதிக்கலாமா ? அல்லது அவற்றை மென் காம - காதல் கதைகளாக மாற்றவேண்டுமா ? என் கதை நெடுந்தொடர் என்பதால் சிலவற்றை இப்போதே தெரிந்துகொள்ள நினைக்கிறன்

காமம் இல்லாத அல்லது குறைவான கதைகளுக்கு .ஏதேனும் தண்டனை உள்ளதா ?

குற்றம், கொலை மற்றும் பழிவாங்குதல் மூலமாய் கொண்டு கதைகளை நகர்த்தலாமா ?

நான் இதுவரை காமம் கொண்ட கதைகள் எழுதியது இல்லை என்பதால் சற்று தடுமாற்றம் கொள்கிறேன், காமம் பயிலும் வரை காதல் கதைகளை புனைய அனுமதி உண்டா ?
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,