<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #51  
Old 09-06-13, 01:17 PM
MARK S MARK S is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2011
Posts: 1,313
My Threads  
புதிய நிர்வாகிகளுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #52  
Old 11-06-13, 02:42 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
நீண்ட நாளைக்குப் பிறகு தளத்துக்கு வரும் வாயப்பு இன்று கிடைத்தது. வந்ததும் முதலில் நிர்வாக அறிவிப்பைப் பார்த்தேன்.

நண்பர் பச்சி அவர்களதும் நண்பர் ராஜேஷ் அவர்களதும் பதவியுயர்வு கிடைத்தது பற்றி சந்தோசம்.

இந்த இரண்டு பதவியுயர்வுகளும் நிச்சயம் பொறுத்தமானதே... வாழ்த்துக்கள்.

பச்சியைப் பொறுத்தவரை, வா.ச. 56ஐ நடாத்தியதன் மூலம் அறிந்து கொண்டேன். சவால் நடாத்தத் தூண்டியது முதல் ஒவ்வொரு அடிக்கும் பக்கபலமாக இருந்து சிறப்பாக நடாத்த உதவினார். நன்றி பச்சி.

நண்பர் ராஜேஷ்... அவர் இதுவரைக்கும் பதவி இல்லாமலேயே, பலருக்கு வலிந்து உதவி செய்தவர். திறமையானவர். எழுத்துப் பிழையில்லாமல் தான் நான் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை நிறுத்தி "ஏய்... நீ பிழை பிழையா எழுதுறாய்..." என்று என்னை விழித்தெழ வைத்தவர்... திருத்தியவர்... நன்றி நண்பா...

பதவி ஓய்வு பெற்றிருக்கும் ஹபீப் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். ஹபீப் அவர்களுடன் அவ்வளவாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அவர் அக்டிவாக இருக்கும் காலங்களில் நான் அக்டிவ் இல்லாமல் இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.

மேலும் தளத்தைச் சீராக சிறப்பாக வழிநடாத்தும் நிர்வாகிக்கு பெரிய பாராட்டுக்கள்.
Reply With Quote
  #53  
Old 11-06-13, 08:41 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
பதவி உயர்வு பெற்ற, கடமைக்குப் பெயர் போன நண்பர் பச்சி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உதவியாளராக தளத்தை வழி நடத்தும் பணியில் இணைந்திருக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #54  
Old 13-06-13, 08:58 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is online now
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,334
My Threads  
எனக்கு மிகவும் பிடித்த சில நண்பர்களில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற பச்சி அவர்களுக்கும், நிர்வாக உதவியாளராக பதவி பெற்றுள்ள ராஜேஷ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
  #55  
Old 18-06-13, 10:59 AM
hnysam79's Avatar
hnysam79 hnysam79 is offline
User inactive for long time
 
Join Date: 02 Mar 2005
Location: சிங்கார சென்னை
Posts: 218
My Threads  
நமது காமலோக தளத்தை மேலும் சிறப்பாக செயல்படும் விதத்தில் நிர்வாக மாற்றத்தில் பதவி உயர்வு பெற்ற திரு. பச்சி அவர்களுக்கும் மற்றும் நிர்வாக உதவியாளராக பதவி பெற்றுள்ள திரு. ராஜேஷ் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #56  
Old 18-06-13, 10:35 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: இந்தியன்
Posts: 976
My Threads  
பதவி உயர்வு பெற்றிருக்கும் பச்சிக்கும், புதிய நிர்வாக உதவியாளர் tdrajesh அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #57  
Old 20-06-13, 04:02 PM
apdiya apdiya is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 0
My Threads  
நண்பர்கள் பச்சி மற்றும் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #58  
Old 21-06-13, 11:53 AM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
நல்லதே... பொறுப்புடன் நடந்து கொண்டால்......................................................!!!!!!!!!!!!!!!!!!!!
Reply With Quote
  #59  
Old 19-07-13, 10:23 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
அடடே.... எப்படி இத்தனை நாட்களாகக் கவனிக்காமல் விட்டேன்!

பதவி உயர்வு பெற்ற நண்பர் பண்பாளர் பச்சிக்குப் பாராட்டுகள்!

நிர்வாக உறுப்பினராகப் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் ராஜேஷ்க்கு வாழ்த்துகள்!

நிர்வாகப் பணியை செவ்வனே நிறைவு செய்த நண்பர் ஹபிபுக்கு நன்றிகள்!
Reply With Quote
  #60  
Old 20-07-13, 08:02 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
நண்பர் பச்சி இப்பொழுது இத்தளத்து நிர்வாகியா... அருமை
பாராட்டுக்கள் நண்பரே; நீங்கள் இப்பொறுப்பினை நண்பர் ராஜேஷுடன் இணைந்து செவ்வனே செய்வீர்கள் என நம்புகிறேன்...
இருவருக்கும் வாழ்த்துக்கள்

மணியான ஆட்களை தேர்வு செய்த தலைமை நிர்வாகிக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:53 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios