<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#151
|
|||
|
|||
10,000 பதிவுகள் செய்த மரியாசீருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இதே வேகத்தில் சென்றால் மிகவிரைவிலேயே பில்லாவையும் வாத்தியையும் ஓவர்டேக் செய்து டாப் போஸ்டர் ஆகிவிடுவார் என்பதில் ஐயமே இல்லை..
அதுவும் மிகவிரைவிலேயே நடக்க எனது வாழ்த்துக்கள். |
#152
|
||||
|
||||
மரியாசிர்,
குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைந்தது, தளத்தில் அவர் அதிக நேரம் செலவிடுவதை காண்பிக்கிறது. தளத்தின் பெயரை ரேஷன் கார்டில் மட்டும் சேர்க்கவில்லை போலும், அந்த அளவுக்கு அவருக்கு தளத்தின் மீது மோகம் என்று நினைக்கிறேன். பின்னூட்டம் என்பது படைப்பாளிக்கு டானிக் , அதை பல ஆயிரம் முறை கொடுத்த இவரை எப்படி பாராட்டுவது !! |
#153
|
|||
|
|||
ஆர்முடுகளில் பயணிக்கும் உங்கள் பயணத்தில் மேலும் பல மைல்கல்களைத்தாண்ட வாழ்த்துக்கள் மரியா.
|
#154
|
||||
|
||||
பத்தாயிரம் பதிவுகள் என்ற சாதனைக்குப் பின் உள்ள கடும் உழைப்பு புரிகிறது. காலோவில் நுழைந்ததும் முதலில் மரியாசிரின் சிரிப்பு வந்திருக்கிறதா என்று பார்க்கவைத்த வெற்றிகரமான திரி. அதுமட்டுமல்லாமல் இதர படைப்பாளிகளை ஊக்குவிக்கவும் தவறாத இந்த மகா படைப்பாளியை வாழ்ததுவதில் மனநிறைவடைகிறேன்.
தொடரட்டும் உங்கள் சாதனைகள். |
#155
|
|||
|
|||
உண்மையான சாதனை..! பாரட்ட பட வேண்டிய சாதனை..! பின்னூட்டம் பதிப்பதில் அப்படி ஒரு வேகம்..! வாழ்த்துக்கள் நண்பரே..! தாங்கள் 10000 த்தை தாண்டியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#156
|
|||
|
|||
இணைந்த குறுகிய காலத்திலே, மகாத்தான இந்த சாதனை புரிந்தவர் தாங்கள் மட்டும்தான் என எண்ணுகிறேன்..
10000 பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்துக்கள்.. தாங்கள் தினந்தோறும் அளிக்கும் ஜோக்(காமெடி)..அதிலும் வாத்தியை சுத்தி,சுத்தி அடித்தும்,,,அவரும் அழாதமாதிரி நடித்தும்,,, நல்ல விருந்து.. மேலும் பல சிகரங்களை விரைவிலே அடைய வாழ்த்துகிறேன்.. |
#157
|
|||
|
|||
அசூரத்தனமான வேகத்தில் பயணிக்கும் மரியா நீங்கள், லோகத்தில் மரியா புகழ் சேர்க்க என் மனமப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்கள் பயணம் மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள்.
|
#158
|
|||
|
|||
10000 பதிவுகளை தொட்ட நண்பர் மரியாசிருக்கு, நம்ம தளத்தின் முன்னோடியான வாத்தி தொடங்கிய இந்த திரி..அவருக்கு அளிக்கும் மரியாதையை காட்டுது..
மேலும் பல சிகரங்களை விரைவிலே தொட வாழ்த்துகிறேன்.. |
#159
|
|||
|
|||
வாழ்த்துக்கள் மரியாசிர் மற்றும் வாத்தியார்.. (ஓஷோ விஜி கருத்தை ஆமோதிக்கிறேன் )
|
#160
|
||||
|
||||
வாழ்த்துக்கள் மரிஆசிர் சார்! மேலும் சுனாமி வேகத்தில் புதிய சாதனைகள் படைக்க இறைவனை வேண்டுகிறேன்!
|
Tags |
வேகத்தில் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|