<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நண்பர் காமக்கேடியின் அசத்தலான 10000 பதிவுகளை வாழ்த்தலாமே..
திரி எதனையும் தொடங்க வேண்டாமே என உறுதியாக இருந்த நான் இன்று நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளை வாழ்த்த திரி தொடங்க வேண்டியதாகிவிட்டது.. அதுவும் சரி தான்.. சுபமான ஒரு வாழ்த்துத் திரியுடன் முடிச்சுக்கலாமேனு மனசும் சொன்னுச்சு.. அதான் இது.. நன்றி! நண்பர்களே..
நண்பர் காமக்கேடி இன்று 3000 பதிப்புகள் என்ற தொடக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.. நண்பரின் பின்னூட்டங்கள் படைப்பாளிகளை மிகவும் உற்சாகப்படுத்தும் வண்ணம் தான் அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அவரின் புரொபைல் சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=31872 நண்பருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. விரைவில் நீங்கள் இங்கு மேலும் பல்லாயிரம் பதிவுகளைப் பதிந்து தனி முத்திரைப் பதிக்க வேண்டும் எனவும் விரும்புகின்றேன்.. வாழ்த்துகின்றேன்.. நண்பர்களே நீங்களும் வாழ்த்தலாமே.. Last edited by tdrajesh; 28-08-18 at 09:53 PM. Reason: பதிவுகளின் எண்ணிக்கையை மாற்ற |
#2
|
|||
|
|||
மூன்றாயிரம் பதிவுகள் கண்ட kamakedi இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கண்டு லோகத்தில் தனிமுத்திரை பதிக்க வாழ்த்துக்கள்..
நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்து திரி ஆரம்பிச்ச மலருக்கு பாராட்டுக்கள்.. ஆமா.. இது என்ன சைடுல என்னவோ ஓடுது.. முடிச்சிக்கலாம்னு தோணுதா.. பிச்சிப்புடுவேன் பிச்சி.. |
#3
|
|||
|
|||
நண்பர் காமக்கேடியின் 3000க்குப் பாராட்டி, அவர் மென்மேலும் பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன். பழகுதற்கினிய அருமையான நண்பர் நம்முடைய காமக்கேடி! சென்னையில் நேரில் சந்திக்கும்போது நாங்கள் உரையாடியது நினைவுக்கு வந்து செல்கிறது. அவருடைய உற்சாகமூட்டும் பின்னூட்டங்கள் டானிக் மாதிரி இருக்கும் எப்போதுமே! கலக்குங்க நண்பா!
திரி தொடங்கிய தோழி புதுமலருக்கு நன்றிகள்! அதானே... இது என்ன சந்துல சிந்து புதுமலர்? |
#4
|
||||
|
||||
3000 கடந்து வெற்றி நடை போடும் நண்பர் காமக்கேடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கதையை அலசி அராய்ந்து மிக அழகாக பின்னூட்டம் இடும் ஓர் மிகச் சிறந்த வாசகர், (காமக்)கலை ரசிகர்.
நான் நண்பருக்கு திரி தொடங்கவேண்டும் என சில காலமாகவே அவரை ஃபாலோ பண்ணிக்கொண்டு இருந்தேன். ஐபிஎல் மஜாவில் நான் காமலோகத்தையே மறந்துவிட்டேன். இந்த பின்னூட்டம் அருமை நண்பர் காமக்கேடிக்காகவே !! |
#5
|
|||
|
|||
கோவை கேடியை வாழ்த்தி கோவை லேடி திரி துவங்கியமைக்கு பாராட்டுகள்...!
Quote:
நண்பரே காமக்கேடி...! உங்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... "கேடி" என்ற புனைப்பெயரை உடனேயே மாற்றி விடுங்கள். உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..? பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...? தங்களுடைய 3000 பதிப்புகளுக்கு மச்சானின் பாராட்டுகள். தொடர்ந்து தங்களின் பதிப்புகளை கொடுத்து லோக மக்களை மகிழ்விக்க வேண்டுகிறேன். இனிமேல் ஒருவேளை மச்சான் வாசகர் சவால் நடத்துவதாக இருந்தால், இதுவரை கதை எதுவுமே எழுதாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களை அதில் நிச்சயமாக கதை எழுத வைப்பேன் என்று இந்த தருணத்தில் சூளுரை எடுத்துக்கொள்கிறேன். |
#6
|
||||
|
||||
அருமை நண்பர் காமகேடியின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு சின்ன ஃபிளாஸ் பேக், Quote:
இவரின் பின்னூட்டங்களில் நிறைகளை வெளிப்படையாகவும், குறைகளை நாசூக்காகவும் சொல்லும் அழகு அலாதியானது.! 'கீப் இட் அப்' நண்பா.!! காமலோகத்தில் தங்களின் அறிமுகத்தில் சொன்னதை இன்றுவரை நிலுவையில் வைத்திருக்கிறீர்களே நண்பரே. Quote:
நண்பரின் காமலோக வாழ்வும், பூலோக வாழ்வும் என்றும் வளம் பெற வாழ்த்துகிறேன்.! நண்பர்களுக்காக பார்த்து பார்த்து திரி தொடங்கும் தோழி புதுமலரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.! 'எனி வே' பாராட்டுக்கள் தோழி.!!!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#7
|
|||
|
|||
நண்பர் காமகேடி என் முதல் கதையிலிருந்து தொடர்ந்து பின்னூட்டம் இட்டு வருபவர். கதையை பதித்ததும் நான் சிலரின் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பேன். அவர்களில் ஒருவர், ரத்தின சுருக்கமாக கருத்தை சொல்பவர் நண்பர் காமக்கேடி. சென்னையில் நேரில் சந்தித்தோம். அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களில் இவரும் ஒருவர்.
நான் எழுதிய 'காற்று மழையில் நனையுமோ?' கதையில் முதன் முறையாக அவர் இப்படி சொன்னார் Quote:
Quote:
Quote:
திரியை பொருத்தமான நேரத்தில் ஆரம்பித்த தோழி புதுமலர் அவர்களுக்கு நன்றி. |
#8
|
|||
|
|||
காம லோகத்தின் நவயுக இளஞன் எனதன்பு தம்பி காமகேடி 3000 பதிப்புக்களை படைத்தமைக்கு நண்பர்களுடன் இணைந்து பாராட்டுவதோடு இன்னும் பல ஆயிரங்களை
Quote:
Quote:
Quote:
ஊருக்காரவுக வுட்டு குடுத்துடுவாங்களா என்ன. |
#9
|
||||
|
||||
சரியான நேரத்தில் நண்பர் காமகேடிக்காக திரி தொடங்கிய தோழி புதுமலருக்கு நன்றி.......
நண்பர் காமகேடியின் விமர்சன பின்னூட்டங்கள் சுருக்கமாகவும், சரியாகவும் இருக்கும்...... காம’கேடி’யின் பின்னூட்டங்களும் + படைப்புகளும் ‘கோடி கோடியாக’ பெருக லாலேட்டனின் வாழ்த்துக்கள்..... |
#10
|
||||
|
||||
சத்தமில்லாமல் மூவாயிரம் பதிவுகளை எட்டிய காமக்கேடிக்கு என்னுடையை பாராட்டுகள்
Quote:
Quote:
சீக்கிரம் 5000 எட்ட வாழ்த்துகள்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|