<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#371
|
|||
|
|||
நான் என் கதைகளை எந்த பகுதியில் எழுத வேண்டும்? என் கருத்துக்களை எவ்வாறு எங்கு பதிக்க வேண்டும்?
|
#372
|
|||
|
|||
Quote:
கதைகளை புதியவர் கதைகள் பகுதியில் பதிக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும் எல்லா திரிகளுக்கும் கருத்து பதிக்கலாம். |
#373
|
|||
|
|||
நான் நேற்று ஒரு கதை வேலைக்காரி என்ற தலைப்பில் புதியவர்கள் பகுதியில் எழுதி அனுப்ப முயற்ச்சித்தேன். அது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை
|
#374
|
|||
|
|||
அத்ரேயா, அனுப்ப முயற்சித்தேன் என்று தாங்கள் சொல்வது புரியவில்லை.
இ-மெயிலில் அனுப்பினீர்களா? விபரமாகக் கேளுங்கள். |
#375
|
|||
|
|||
இ மெயிலில் அன்ப்பவில்லை. புதியவர்கள் கதை பகுதியில் திரியின் தலைப்பில் புதியவர்கள் கதை இங்கே பதியலாம் என இருக்கும் இடத்தில் புதிய திரி தொடக்க சொடிக்கி கதையை எழுதி அடியில் இருக்கும் send new thread மேல் சொடிக்கினேன். ஆனால் எழுதியது மறைந்தது. என்னுடைய சந்தேகம் நான் எழுதியது அழிந்துவிட்டதா என்பதே
நன்றி |
#376
|
|||
|
|||
நான் எனது கதையை எங்கே பதிவு செய்து எங்கே போஸ்ட் செய்வது தயவு கூர்ந்து கூறுங்கள்
|
#377
|
|||
|
|||
Quote:
http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=42 மேலே இருக்கும் சுட்டியைச் சொடுக்கினால் புதியவர் கதைப் பகுதி வரும். அங்கே NEW THREAD பட்டனைச் சொடுக்கி அதிலே பதியுங்கள். சிரமம் இருந்தால் எனக்கு தனிமடல் (Private Message)அனுப்புங்கள். |
#378
|
|||
|
|||
கதையைக் காணவில்லையே
நான் வேலைக்காரி என்ற கதையை ௩௦ 30 ஆகஸ்ட் புதியகதைகள் பகுதியில்
பதித்து அனுப்பினேன். கதை கிடைத்ததா |
#379
|
||||
|
||||
Quote:
மீண்டும் கதையை டைப் செய்து பதியுங்கள் .. நீங்கள் ஒரு திரி பதிந்தால் அது உங்கள் பெயரில்தான் இருக்கும், உங்கள் ப்ரொபைல் சென்று பார்த்தால் அதில் find all threads சொடுக்கினால், உங்களால் தொடங்கப்பட்ட அனைத்து திரிகலும் லிஸ்ட் வந்து விடும்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#380
|
|||
|
|||
நண்பர்களே,
கதையை பதிக்கும் முறையை கீழே பாருங்கள். சொடுக்கியபின் கீழே உள்ள பக்கம் திறக்கும்: இந்த முறையில் பதித்தால் மட்டுமே உங்கள் கதை பதியப்படும். கடைசியில் Sbmit New Thread பட்டனை அமுக்கவேண்டும். சில சமயம் Preview Post பட்டனை அழுத்திவிட்டு அப்போது தோன்றும் Preview கண்டவுடன் பதிந்துவிட்டதாக நினைத்து வேறு பக்கத்துக்கு போகும் போது தாங்கள் பதித்த அத்தனையும் காணாமல் தான் போகும். இப்படி பதிந்தும் கதைகள் பதிவாகவில்லையென்றால்.. கம்ப்யூட்டரில் எதாச்சும் பேய் பிசாசு இருக்குதான்னு பாருங்கோ.. |
|
|
|