<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#481
|
||||
|
||||
Quote:
உபயோகமாக இருந்தது என்று நம்புகிறேன்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#482
|
||||
|
||||
Quote:
Quote:
உங்களுக்கு ஏன் அனுமதி தரப்படவில்லை/மறுக்கப்பட்டது என்று அறிந்து கொள்ள உங்களுக்கு தகவல் தந்திருக்கப்படும், இல்லாவிட்டால் தனிமடலில் தலைமை நிர்வாகி தவிர்த்து மற்ற நிர்வாக உறுப்பினரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதனை ஏன் வழங்கப்படவில்லை என்று கேட்டு பொதுவிலே பதிப்பதை தவிர்ப்பது நல்லது. இங்கே பொதுவிலே கேட்டதால் நானும் பதில் தருவது நல்லதல்ல. உங்கள் தனிமடலை பாருங்கள் அதற்கு நான் பதில் தந்திருக்கிறேன்.
__________________
Last edited by asho; 28-05-20 at 10:50 AM. |
#483
|
|||
|
|||
வணக்கம் நான் நேற்று ஒரு கதை எழுதி இருந்தேன் அதோட தொடர்ச்சியாக எப்படி எழுதுவது எனக்கு யாராவது உதவி பண்ணவும்
|
#484
|
||||
|
||||
Quote:
பல பாகங்கள் உள்ள கதையை எப்படி பதிவிடுவது. மேலும் தலைவாசலில் மற்ற உதவிகள் பக்கத்தை நன்கு அலசுங்கள் உங்கள் டவுட் எல்லாம் நீங்கும்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#485
|
||||
|
||||
Quote:
முதல் குழந்தை பெற்றவள் இரண்டாவது குழந்தை பெறுவது எப்படி என்று கேட்கலாமா?. தலைப்பை சரி செய்ய வேறு ஏதும் கதை வடிவமைப்பதில் சிக்கல் என்றால் நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடலிட்டால் செய்து தருவார்கள்.
__________________
|
#486
|
|||
|
|||
தங்க வாசலை அடைய 20 கதைகள் 500 தமிழ் பதிப்புகள் தேவை என்ற நிபந்தனை உள்ளது. நான் 20+ பாகங்கள் கொண்ட ஒரு கதையை எழுதி (ஒவ்வொரு பாகமும் 50 வரிக்கு மேல் இருந்தால்) மற்றும் 500+ தமிழ் பதிப்புகள் பதித்திருந்தால் நான் தங்க வாசலை அடைய தகுதிபெற்றவனாக ஆகிவிடுவேனா?
|
#487
|
||||
|
||||
Quote:
கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#488
|
|||
|
|||
மொழிபெயர்ப்பு படைப்புகளை பற்றிய நிர்வாக குழுவின் நிலைப்பாடு என்ன?
வெறுமனே வெட்டு ஒட்டு என்றில்லாமல் உழைப்பு அதில் இருப்பதால் அனுமதி உண்டா? /பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் - பாரதி/ |
#489
|
||||
|
||||
Quote:
அடுத்து .. பிறமொழி பெயர்ப்பு கதைகள் உங்கள் சொந்த கதைகளாக எடுத்துக்கொள்ளபட மாட்டாது.. அதாவது நீங்கள் அடுத்த வாசல் அனுமதி பெறுவதற்க்கு இந்த மொழிபெயர்ப்பு கதைகள் கணக்கில் எடுத்துகொள்ள பட மாட்டாது.. உழைப்பு என்று நீங்கள் குறிப்பிட்டது தட்டச்சு செய்வதை என்று நினைத்தால் அதன் பலன் கண்டிப்பாக முழுவதுமாக இந்த மொழிபெயர்ப்பு கதைகள் மூலம் உங்களுக்கு கிடைக்காது.. நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கான அடுத்த வாசல் அனுமதிகள் உங்கள் சொந்த கற்பனை கதைகள் பதிப்பதால் மூலம் தான் விரைவாக அடுத்த வாசல்களை அடைய முடியும்.. ஆதலால் தொடக்கத்தில் நீங்கள் சொந்த கற்பனை கதைகளை பதிவதே சிறந்தது..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#490
|
|||
|
|||
காமம் இல்லாத காதல் கதைகளை பதிக்கலாமா ? அல்லது அவற்றை மென் காம - காதல் கதைகளாக மாற்றவேண்டுமா ? என் கதை நெடுந்தொடர் என்பதால் சிலவற்றை இப்போதே தெரிந்துகொள்ள நினைக்கிறன்
காமம் இல்லாத அல்லது குறைவான கதைகளுக்கு .ஏதேனும் தண்டனை உள்ளதா ? குற்றம், கொலை மற்றும் பழிவாங்குதல் மூலமாய் கொண்டு கதைகளை நகர்த்தலாமா ? நான் இதுவரை காமம் கொண்ட கதைகள் எழுதியது இல்லை என்பதால் சற்று தடுமாற்றம் கொள்கிறேன், காமம் பயிலும் வரை காதல் கதைகளை புனைய அனுமதி உண்டா ? |
|
|
|