<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
இந்த மாற்றம் நமது தளத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் என்று வைக்க இயலாது, இது அனைத்து பகுதிகளுக்கும் இந்த மாற்றம் பொருந்தும்.
இது ஒரு திரியினுள் உள்ள அத்தனை பதிப்புகளுக்கும் பொருந்தும். ஆனால், திரியின் தலைப்பை முன்பு போல் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம், அதில் மாற்றம் ஏதும் செய்யப் படவில்லை. இதனால், தடங்கல்களை விட நன்மைகளே அதிகம் அதனால் இந்த மாற்றத்தை கொண்டு வர ஆதரவு கொடுங்கள். இந்த மாற்றத்தில் உள்ள ஒரே பெரிய தடங்கல் திரியில் முதல் பதிப்பில் சுட்டிகள் கொடுப்பது தான், அதை இனி எங்களிடம் விட்டு விடுங்கள் எங்கள் நிர்வாக் உருப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்களிடம் சுட்டிகள் தயாராக உள்ளது அல்லது மாற்றத்திற்கான புதிய தகவல்கள் ரெடியாக உள்ளது என்றால் உங்கள் முதல் பதிப்பை நகலெடுத்து மாற்றங்கள் செய்து, சுட்டிகள் சேர்த்து கீழ்கண்டவாறு செய்யுங்கள். 1) அந்த திரியிலேயெ புதிய பதிப்பாக பதியுங்கள், நிர்வாக உருப்பினர்கள் அதை எடுத்து பதித்து விட்டு அழித்து விடுவார்கள். 2) அல்லது, தனிமடலில் நிர்வாக உருப்பினர்களூக்கு அனுப்புங்கள். 3) அல்லது, அந்த திரியில் "ரிப்போர்ட் போஸ்ட்" பட்டனை அழுத்தி அதன் மூலமும் அனுப்பலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#22
|
||||
|
||||
புதிய மாற்றங்களை அறிந்தேன், எனக்கு என்னவோ இந்த எடிட் செய்யும் வசதி மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். முக்கியமாக மூலத்திரியில் எடிட் செய்யும் வசதி அப்படியே உள்ளதால் அதிகம் பிரச்சனை இருக்காது தான். மற்ற இடங்களின் எடிட் செய்யும் வேலை எனக்கு அதிகம் இல்லை, ஆனாலும் என்னுடை அறிமுகத்திரியில் புதிய படைப்பின் சுட்டியை சேர்க்கும் முறையை நான் மூலத்திரில் செய்யவில்லை, திரிகள் அதிகம் இருப்பதால் படம், அசைபடம், கவிதை, நகைச்சுவை...... என்று சுட்டி லிஸ்டை கொடுக்கவே சில பதிப்புகளை பயன்படுத்தி வருகிறேன். அவற்றில் ஏதேனும் மாற்றம் செய்வது சிரமம் என்று தயங்கினேன். ஆனால் அதற்கு தலைவர் அவர்கள் கொடுத்த விளகக்த்தை பார்த்த அதை சமாளித்து விடலாம் என்று நிம்மதி அடைந்து விட்டேன்.
இருந்தாலும் எனக்குள் தோன்றிய சில கருத்துகளை இங்கே பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். Quote:
Quote:
அல்லது திரி துவங்கியவர், அவர் திரியில் அவர் பதித்த பதிப்புகளையாவது திருத்தும் ஏதேனும் வசதி வழங்க முடியுமா என்பதை பரிசீலித்து பார்க்கவும். இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒரு வசிதி தீடிரென இல்லை என்பதால் என் கருத்தை பதித்தேன். இருப்பினும் வெளியில் இருந்து பயன்படுத்து என் மாதிரி நபர்களுக்கு நிர்வாக உருப்பினர்களின் பிரச்சனைகள் + டெக்னிக்கல் விசயங்கள் புரிய வாய்பில்லை என்பதால் 10 ஆண்டுகள் கழிந்து இப்படி ஒரு மாற்றம் கொண்டு வர ஏதோ முக்கிய காரணம் இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#23
|
|||
|
|||
தலைவரே, நான் இதுவரை Edit செய்துதான் திரியின் தலைப்பை மாற்றினேன். ஆனால் இப்போது Edit option நமக்கு தரப்படவில்லை. ஆகவே எப்படி தலைப்பை மாற்றுவது. வேறு ஏதாவது வழிமுறை உள்ளதா?
|
#24
|
|||
|
|||
சரியான முடிவு. இதனால் பல நன்மைகள் கிடைக்கும். நன்றி.
|
#25
|
|||
|
|||
நான் தமில்வாசளுக்கான அனுமதி வேண்டி 21.01.2015 விண்ணபித்த திரியில் எடிட் என்று காண்பிக்கப்பட்டு உள்ளது இந்த எடிட் மூலம் எதை எடிட் செய்யவேண்டும் என்று தெரியவில்லை மற்றவர்களின் திரியில் இவ்வாறு காண்பிக்கப்படவில்லை இந்த எடிட் பகுதியை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்று ஆலோசனை வழங்கினால் நன்றாக இருக்கும்
|
#26
|
|||
|
|||
Quote:
இது ஒவ்வொருவருக்கும் அவரவர் பதிவுகளை (அவசியப்பட்டால்) திருத்திக் கொள்வதற்காக இருக்கும் ஒரு ஆப்சன். மேலும் இந்த ஆப்சன் நீங்கள் பதிப்பை பதிந்ததிலிருந்து 10 நாட்களுக்கு (மட்டுமே) இருக்கும். அப்புறம் ஏதும் திருத்த முடியாது. அதற்கான விளக்கமே இந்த திரி. அனுமதி விண்ணப்பத்தில் எடிட் என்பது ஏன் வருகிறது என குழப்பிக் கொள்ள வேண்டாம். இது உங்களின் எல்லா பதிவுகளிலேயும் வரக்கூடியது தான். மற்றவர் பதிவுகளில் உங்களுக்கு இந்த ஆப்சன் வராது. (உங்கள் தனிமடலுக்கும் சேர்த்து இதிலேயே பதில் தரப்பட்டது)
__________________
|
#27
|
|||
|
|||
தங்களது விளக்கத்துக்கு நன்றி
|
#28
|
|||
|
|||
நிர்வாகி அவர்களுக்கு தாங்கள் எனது ஈ மெய்லுக்கு சில தகவல்கள் அனுப்பியுள்ளீர்கள் ஆனால் எனது ஈ மெயிலில் ஆங்கில எழுத்துக்களை தவிர மற்ற தமிழ் எழுத்துக்களை படிக்க இயலவில்லை வெறும் குறியீடுகள்தான் தெரிகிறது தமிழ் எந்த font ல் உள்ளது தெரிவுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
|
#29
|
|||
|
|||
இதில் ஒரு பிரச்சினை தோன்றியது. ஒரு கதையின் இரண்டாம் பாகத்தை போஸ்ட் செய்த பின் அதன் லின்க்கை முதல் பாகத்தில் போடுவது முடியாது என்று கண்டேன். இதற்காக ஒவ்வொறு முறையும் நிர்வாகிகளை தொந்தரவு செய்வது அவசியமா?
|
#30
|
|||
|
|||
பத்து நாட்களுக்குள் மட்டும்தான் திருத்த முடியும் என்பது மிகவும் குறைந்த காலம் என்று நான் நினைக்கிறேன். அந்த கால அவகாசத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்து... ஒரு மாதமாக்கினால் பரவாயில்லை
ஏனென்றால் சிறிய தொடர்கதைகள் பதிப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் தங்களின் அனைத்து பாகங்களையும் பதித்துவிட்டு... அதற்கான சுட்டிகளை அவர்களே அனைத்து பாகங்களிலும் இணைத்து விடுவார்கள். இதற்காக நிர்வாக உறுப்பினர்களின் உதவியை நாடும் அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். Last edited by அன்பு; 26-06-15 at 12:49 PM. |
|
|
|