<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#51
|
||||
|
||||
அது என்னங்க ஸ்பைவேர் கார்டு.... கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க?
|
#52
|
||||
|
||||
நாம் நெட்டில் இருந்தாலே போதும் , இந்த ஸ்பைவேர் அதுவாகவே இன்ஸ்டால் ஆகி கொள்ளும்.ஸ்பைவேரில் ஒரு வகை கீ லாக்கர்.
நீங்கள் டைப் செய்வதெல்லாம் டெக்ஸ்ட் ஃபைலாக அனுப்பி கொண்டே இருக்கும். ஸ்பைவேர் கார்டு ஒரு சிறந்த ஃபிரி சாப்ட்வேர். . |
#53
|
|||
|
|||
எங்க போனாலும் இந்த திருடர்கள் தொல்லைக்கு ஒரு குறைவே இல்லையா? இன்டர்னெட்டையும் விடமாட்டேன் என்கிறார்களே
|
#54
|
|||
|
|||
திருடர்கள் பல விதம்... அதை படிப்பது புது விதம்.அதை செயல்படுத்துவது எல்லோருக்கும் நலம்.
|
#55
|
|||
|
|||
ஸ்பை வெயார் கார்ட் எப்பட்ய் டவுண் லோட் செய்வது?
|
#56
|
|||
|
|||
http://www.microsoft.com/enable/trai...gkeyboard.aspx
இதற்கு ஆன் ஸ்க்ரீன் கீபோர்டு உபயோகபடுத்தலாம். அதாவது பாஸ்பதம் எண்ட்டர் செய்ய மட்டும் . மவுசை வைத்து இதனை இயக்க நேர்வதால் பாசுபதம் பத்திரபட்டிருக்கும், மேலும் விவரங்களுக்கு மீழே சுட்டவும். http://www.microsoft.com/enable/trai...gkeyboard.aspx |
#57
|
|||
|
|||
ஐய்யோ இப்படியும் ஒரு திருட்டா...
என் நன்றி |
#58
|
|||
|
|||
அதானே இப்படி பாதி சொன்னா எப்படி (நெட்டில் தேடியபோது கிடைத்தது...நன்றி சங்கவி)
hxxp://www.javacoolsoftware.com/sgdownload.html ஆனால் இது தானா என எனக்கு தெரியவில்லை... Last edited by mouse1233; 27-07-07 at 07:43 PM. |
#59
|
||||
|
||||
நன்றி. என்னுடைய கணிணியிலேயும் சில சமயம் இப்படி ஆனது உண்டு.
__________________
வாழ்க வளமுடன் |
#60
|
|||
|
|||
ஆனால் சில பிரி ஸ்பைவேர் சாப்ட்வேரே சில கீலாக்கரை இன்ஸ்ட்டால் செய்கின்றன, எடுத்துக்காட்டாக விண் ஸ்பைவேர் 2007 சாப்ட்வேர், இதே போல இன்னும் பல சாப்ட்வேர் உள்ளது,
மேலும் இண்டநெட்டில் நீங்கள் உலா வரும் போது சில வலைத்தளங்கள் தானாக வந்து ஸ்கேன் செய்து காட்டுவது போல காட்டி உங்கள் கணிணி இன்பெக்ட் ஆகி உள்ளது ஆகையால் இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யுங்கள் என்று சொல்லும் அதை நம்பி இன்ஸ்டால் செய்யாதீர்கள், நீங்க*ள் ஸ்பைவேர்க*ள் இண்ஸ்டால் செய்வ*தை த*விர்க்க* விண்டோஸ் 2000 ம*ற்றும் எக்ஸ் பி ப*ய*னாளிக*ள் இன்ட*ர்நெட்டில் உலாவ*ரும் போது ம*ட்டும் நீங்க*ள் ஒரு ரெஸ்ட்ரிக்ட*டு யூச*ர் நேம் கிரியேட் செய்து அந்த* யூச*ர் நேம் மூல*ம் லாகின் செய்து நெட்டில் உலா வ*ந்தால் ஸ்பைவேர் தானாக* இன்ஸ்டால் செய்வ*து த*விர்க்க*ப்ப*டும்.... |
|
|
|