<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள் நம் காமலோக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். வந்தே மாதரம்!!!
வாழ்க பாரதம்!!! |
#2
|
||||
|
||||
காமலோக தலைவர் மற்றும் உதவியாளர் களுக்கும் நமது அனைத்து நண்பர்/ நண்பி களுக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்... |
#3
|
||||
|
||||
வாழ்த்திய அன்புத் தோழியர்க்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#4
|
||||
|
||||
அந்த நாள் ஞாபகம்
1947..ஆகஸ்ட் 15ஆம் நாள்... இந்தியா சுத்ந்திரம் அடைந்தது... ஜவகர்லால் நேருவிற்க்கு பதவி பிரமாணம் சைது வைக்க படுகிறது... |
#5
|
||||
|
||||
சுதந்திர தின வாழ்த்துகள்!
மேன்மேலும் சிறந்து விளங்கி பார் போற்றும் பாரதமாகத் திகழ வாழ்த்தி வணங்குகின்றேன்! Last edited by ரெமோ; 12-08-05 at 06:06 PM. |
#6
|
|||
|
|||
மிகவும் அறிதான படம் வழங்கிய நண்பிக்கு மற்றும் அனைத்து காமலொக நண்பர், நண்பியருக்கும் எனது சுதந்திர தின வாழ்துக்கள்
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#7
|
||||
|
||||
காமலோக நண்பர்கள் நண்பிகள் அனைவர்களுக்கும் என்னுடைய சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
|
#8
|
||||
|
||||
காமலோக அன்பு நண்பர்கள் நண்பிகள் அனைவர்களுக்கும் என் அன்பான சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
காமலோக அன்பர்கள் - நண்பர்களுக்கு எனது உள்ளம் கனிந்த சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
Last edited by ROSE; 15-08-05 at 12:06 AM. |
#10
|
||||
|
||||
அறிதான படம் வழங்கிய மஞ்சு மற்றும் அனைவருக்கும் என்னுடைய சுதந்திர தின நல்வாழ்த்துக்க்கள்...
|
|
|
|