<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
காமலோகத்தின் 2023 அக்டோபர் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் முதல் இடம் பிடித்து வாகை சூடிய
Subbu 2000 அவர்கள் மூன்றாம் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார். இரண்டாம் இடம் பிடித்த Revathi 90 அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த pistha. அவர்களுக்கும், Subbu 2000 ,Revathi, Piditha ஆகிய மூன்று வெற்றியாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! எனக்கும் சிறிய ஆனால் ஓர் அழகிய கல்யாண மாலை அணிவித்து வாக்குகள் மரியாதை செய்த பொல்லாத வாசகர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கூறும் அய்யா அம்மணி vjagan! பின் குறிப்பு: களையெடுப்பின் உக்கிரம் இன்னமும் தணியவில்லைதான்! அதன் தனித்தன்மை குறையாமல் இருந்தால்தான் லோகம் ஒரு கட்டுக்கோப்புக்குள் இருக்கும்! எல்லாமே இலவசமாக கிடைக்கும் இங்கு என்பது பொய் என்பது நிரூபணம்! வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது பெரிய இழப்பு என்று உணராமல், வாளாயிருப்போர் கவனமுடன் செயல்படுவது தேவை... |
#12
|
||||
|
||||
அக்டோபர் மாதம் போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்ற நண்பர் சுப்பு அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற நணபர் ரேவதிக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்ததாக, இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும், அதற்க்கு பின்னோட்டம் அளித்த நண்பர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்கு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகத்தினருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற சுப்பு 2000 அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மற்றும் அடுத்த ரெண்டு இடங்களை பெற்ற ரேவதி, பிஸ்தா அவர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கதை எழுதி சிறப்பித்த ஏனையோருக்கும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#14
|
||||
|
||||
நல்ல தெளிவான தமிழில் படிக்க படிக்க புத்துணர்ச்சி தரும் கதைகளை கொடுத்து கொண்டு இருக்கும் கதையாசிரியற்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பர் சுப்பு அவர்களுக்கு பாராட்டுக்கள் நல்ல தரமான கதையை கொடுத்து முதல் பரிசை வென்றதற்க்கு..மேலும் கதைகள் எழுதி கொண்டு இருக்கும் மற்ற ஆசிரியர் நண்பர்களுக்கு நன்றிகள்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இன்புற கதைகள் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#17
|
|||
|
|||
வெற்றிகனியை தட்டி சென்ற வீரர்கள் சுப்பு, ரேவதி மற்றும் பிஷ்தா நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
போட்டியில் பங்கு கொண்ட மற்ற பாடைப்பாளிகள் இன்னும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துகள். |
#18
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற சுப்பு2000 அவர்களுக்கும் இரண்டாம் பரிசு பெற்ற ரேவதி 90 அவர்களுக்கும் மூன்றாவது பரிசு பெற்ற பிஸ்தா அவர்களுக்கும் பாராட்டுகள்.பங்கேற்ற மற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.வாங்களித்த உறுப்பினர்களுக்கு நன்றிகள்.
|
#19
|
||||
|
||||
அக்டோபர் மாதாந்திர கதை போட்டியில் பங்கு பெற்று தங்களது கதைகளை பதிவு செய்த அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள்...
இந்த கதை போட்டியில் வெற்றி பெற்ற subbu2000, Revathi90 மற்றும் Pistha ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்... |
#20
|
|||
|
|||
அக்டோபர் மாத போட்டியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் என் பாராட்டுக்கள், போடியில் வெற்றி பெற்ற சுப்பு 2000, ரேவதி 90 மற்றும் பிஸ்தா என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
நட்புடன் அலெக்ஸ் |
|
|
|