<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
||||
|
||||
rlalitha இந்த யூசர்நேம் உடையவர் ஒரு தளத்திள்
அரிப்பெடுத்த அம்மா அம்மாவும் செல்ல மகனும் இது போன்ற கதைகளை ஆங்கிலத்திள் பாதித்து உள்ளர் மேலும் அவர் அந்த தளத்திள் கூறியுள்ளது,என்னிடாம் தமிழ் கதைகள் உள்ளன் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுங்கள் நான் அனுப்புகிறேன். இதோ #1 05-04-2006, 07:53 PM rlalitha Registered User Join Date: Jun 2005 Posts: 49 address is tamilian2006@yahoo.com
__________________
"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது." Last edited by xxxGuy; 24-12-06 at 10:59 AM. |
#62
|
||||
|
||||
மூளையில்லாதவர்களின் அநாகரீகப்போக்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆக்கத்தை படைத்து அதனை திருப்ப்த்திகரமாக இணையத்தில் ஏற்றி அழகுபார்க்கும் படைப்பாளிகளின் உழைப்பு அவனவன் முயற்ச்சித்துப்பார்த்தால்த்தானே விளங்கிக்கொள்வதற்கு. சொந்தப்புத்தியற்ற இந்த அற்பப்பதர்களை ஒரு களையெனெக்கருதி அகற்றிவிட்டாலும் வருந்துவதற்கில்லை. எங்களால் அப்படிப்பட்ட பிரதிcஎய்து மீழ் பிரசுரிக்கப்பட்ட இணையத்தளங்களை வேண்டுமானால் அறியத்தர முடியும். அதற்கு மேல் அந்த ஈனccஎயல்களிலீடுபடுவோரை துல்லியமாக அறிந்து வெளிccஅத்துக்கு கொண்டுவருவது தங்களால்த்தான் (ஒருங்கிணைப்பாளர்களாகிய உங்களால்த்தான்) முடியும்.
பிரதிcஎய்து மீழ் பிரcஉரிப்பவர்களை கடுமையாக கண்டிக்கிறேன். |
#63
|
|||
|
|||
நான் சில வலைப்பூக்களிலும் காமலோக கதைகள் பார்த்தேன். அவர்கள் தமது கதை மாதிரிபோடுகிறார்கள் ஒரு நன்றிகூட காமலோகத்திற்கு போடுவதில்லை
|
#64
|
||||
|
||||
இன்னும் சில திருட்டு கதைகள்
__________________
"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது." |
#65
|
||||
|
||||
கண்டனத்துக்குரியது என்றாலும் இணையத் தளங்களில் இவ்வித செயல்கள் அன்றாடம் நிகழ்வது நடைமுறையில் தவிர்க்க முடியாது என்பதே என் கருத்து..
வேறு ஒரு கோணத்தில் இருந்து சிந்தித்தால்.. 'தாராள மயமாக்குதல்' .. Liberalisation.. ஓரளவுக்கு தீர்வாக இருக்குமோ என்று கூட தோன்றுகிறது... இத்தனை வாசல்கள். அனுமதிகள் ... கெடுபிடிகள் தேவையா..?? தலை சிறந்த கதைகள் சீண்டுவாரற்று புதைந்து கிடக்கின்றன.. ஒன்றிரண்டு புல்லுருவிகள் இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வேற்று தளங்களில் பதித்து விடலாம்.. இதைவிட நமது தளமே எல்லோருக்கும் வாசிக்க ஏதுவாக இருந்தால் .. இவ்வித செயல்கள் குறையலாம்....??? |
#66
|
||||
|
||||
Quote:
உங்கள் கருத்தை மறுக்கிறேன் 10 பதிப்புகளை பதித்த பிண்தான் தமிழ் வாசல் திறக்கும் எண்பதால் புதியவர்கள் 10 பதிப்புகளை பதித்த பிண் அவர்கள் எகலப்பையை பயன்படுத்தி பழகி விடுவார்கள் அதன் பிறகு அவர்களுக்கு அதன் அருமை தெரியும் ஆகையால் படைப்பை சொந்தமாக போட முனைவார்கள் அதனால் விதிமுறை சரியே நீங்கள் சொல்வதி ஒண்றை நாண் ஏற்று கொள்கிறேன் தவிர்க்க முடியாது
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#67
|
|||
|
|||
எதிரியை கூட மன்னிக்கலாம்.
தமிழ் துரோகிகளை மன்னிக்க கூடாது. |
#68
|
|||
|
|||
take action
|
#69
|
||||
|
||||
உங்கள் கருத்து சிறிதும் ஏற்க கூடியது அல்ல.
காமத்தளம் என்பது ஒரு காட்டாறு போல, கட்டுப்பாடு இல்லாத காட்டாறு காட்டையும் அழிக்கலாம், அது நாட்டையும் அழிக்கலாம், என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 'கெடுபிடி'-யான விதிமுறைகள் எதற்காக என்பது பழைய உருப்பினரான உங்களுக்கு கூறியா தெரியவேண்டும்? தமிழில் எழுத ஊக்கப் படுத்தினால், நமது சிறந்த படைப்பாளிகள் கிடைப்பார்கள். படிக்க மட்டும் அனுமதித்தால், குப்பை கூழங்கள் பதிப்பவர்களே கிடைப்பார்கள். பிறகு ஆங்கிலக் கருத்துக்களாலும், ஆங்கில கதைகளாலும் நமது தளம் குப்பையாக்கப் படும், அதை நீக்குவது மட்டுமே நம் வேலையாகிவிடும். தமிழில் எழுதுபவர்களுக்கு தான் அதன் இனிய அனுபவம் புரியும். தமிழில் எழுதாமல், சும்மா வந்து படித்து விட்டு மட்டும் செல்பவர்களுக்கு, கதைகளை திருட மட்டும் தான் தெரியும். அதன் பிறகு கதைத் திருட்டு இப்போது உள்ளதை விட அதிகமாகும். பிறகு உங்கள் கதைகள் அனைத்தும் இங்கிருந்து பல்வேறு தளங்களுக்கு சென்று, பிறகு அங்கிருந்து மீண்டும் இங்கே வரும். அதை தன் கதை என்று கூறி பலர் இங்கே பதிக்க ஆரம்பிப்பார்கள், அப்போது உங்கள் மனதை தொட்டுப் பார்த்து சொல்லுங்கள். எப்படிப் பட்டவர்கள் எங்கே வேண்டும் என்று.. ஒரே வாசலில் அனைத்தும் கொடுத்து பாருங்கள், ஒரு மாதத்திற்கு பிறகு பலருடைய வேகம் குறைந்து விடும். ஒவ்வொரு வாசலுக்கும் முயன்று அனுமதி பெறுவதில் தான் படைப்பாளிகளிடம் வேகம் கூடுகிறது. Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 09-12-06 at 10:40 AM. |
#70
|
|||
|
|||
தமிழை காமம் கலந்து தேனை போல வளர்க்கும் இந்த தளத்திற்கு துரோகம் செய்ய எப்படி தான் மனசு வருகிறதோ..
அவர்கள்... துரோகிகள் மட்டும் இல்லை கொள்கை சிறகுகள் இல்லா கோழைகள்.... வாழ்க தமிழ் |
Tags |
கதை |
|
|
|