<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 03-10-08, 10:01 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,595
My Threads  
நி: 0032 - செப்டம்பர் 2008 மாத சவால் கதைப் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

நமது செப்டம்பர் 2008 மாதத்தின் சவால் கதையாக ரேக்கா அவர்கள் எழுதிய கதையான "கடற்கரை தாகங்கள்..." " என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. . அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

அதற்கு நமது உறுப்பினர்களில் ஐந்து பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் லலிததாசன் தொடர இயலவில்லை என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். மற்ற நால்வரும் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர்... அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.


இந்த மாத போட்டியில் 62 பேர்கள் மட்டுமே வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தினார்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் shobana_rv80 இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் shobana_rv80!

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) shobana_rv80... ... ... (3 அத்தியாயங்கள்) - 27 வாக்குகள்

2) thangar.c .. .. (3 அத்தியாயங்கள்) - 15 வாக்குகள்

3) sakthim .. .. (3 அத்தியாயங்கள்) - 14 வாக்குகள்

4) smdhabib .. .. (5 அத்தியாயங்கள்) - 6 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் shobana_rv80-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் ஏற்கனவே வெள்ளி வாசல் அனுமதி பெற்றவர் இப்போது "தங்கவாசல் சிறப்பு அனுமதி" பெறுகிறார்.

இரண்டாவதாக வந்த 'thangar.c' தொடர்ந்து உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 200 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

Last edited by smartman; 04-11-08 at 11:46 PM.
  #2  
Old 03-10-08, 10:06 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
முதலிடம் வந்து தங்கமங்கை ஷோபிக்கு என் வாழ்த்துக்கள்.

இரண்டாமிடம் பிடித்த தங்கர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

மூன்றாமிடம் பிடித்த நண்பர் சக்திக்கு என் வாழ்த்துக்கள்.

நான்காமிடம் பிடித்த ஹபீபுக்கு வாழ்த்துக்கள்.
  #3  
Old 03-10-08, 10:09 AM
agupass agupass is offline
User inactive for long time
 
Join Date: 03 Aug 2008
Posts: 1,028
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஷோபனா அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் ....

போட்டியில் பங்கு பெற்று, எங்களை மகிழ்விக்க பலவிதமான கோணத்தில் கதையை எடுத்து சென்ற நண்பர்கள் தங்கர்,சக்தி,ஹபிப் ஆகியோர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் .....

Last edited by agupass; 03-10-08 at 10:51 AM.
  #4  
Old 03-10-08, 10:29 AM
MURALINITHISH MURALINITHISH is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2007
Location: India
Posts: 2,769
My Threads  
வெற்றி பெற்றவருக்கும் பங்கு பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்
  #5  
Old 03-10-08, 10:46 AM
கழுகு கழுகு is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2008
Location: சென்னை
Posts: 873
My Threads  
வெற்றி பெற்றோருக்கும் பங்குகொண்டோருக்கும் வாழ்த்துக்கள்
  #6  
Old 03-10-08, 11:31 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
பலத்த போட்டிக்கிடைய, முதல்முறை சவால்கதை எழுதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை தட்டிச்சென்ற சவால்ராணி சோபனாவிற்கு பில்லாவின் ஆசீர்கள்... தொடர்ந்து இதே வேகத்தில் பங்களியுங்கள்... தங்கவாசலில் உங்களுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்கிறேன்... சீக்கிரம் வந்து அங்கே கலந்துக்கங்க....

அன்புள்ள தங்கருக்கும் என் வாழ்த்துக்கள்...

டியர் சத்தி உங்களது விடாமுயற்சிக்கும் எனது பாராட்டுக்கள். அபீப்க்கும் பாராட்டுக்கள்.

போட்டியை திறம்பட நடத்திய நண்பர் ஸ்மார்ட் அவர்களுக்கும தலைவர் முக்குறியோனுக்கும் நன்றி.

அன்புடன்
பில்லா
  #7  
Old 03-10-08, 11:53 AM
kumarantn21 kumarantn21 is offline
User inactive for long time
 
Join Date: 17 Aug 2008
Posts: 372
My Threads  
Thumbs up செப்டம்பர் 2008 மாத சவால் கதைப் போட்டி முடிவு

சவால் போட்டியில் முதலிடம் பெற்ற "சவால் ராணி" ஷோபனாவுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

மேலும் நண்பர்கள் தங்கர்,ஷக்தி மற்றும் அபீப் அவர்கட்கும்
மனமுவந்த வாழ்த்துக்கள்.

லோகத்தில் மென்மேலும் பல படைப்புகள் படைத்து, மேலும் பல சிறப்புகள் பெற
வேண்டுகின்றேன்.
  #8  
Old 03-10-08, 01:01 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,200
My Threads  
முதல் முறையாக மாத சவால் போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சவால் கதைகளை படித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

வாக்களித்து எங்களையும் நிர்வாகத்தையும் உற்சாகப்படுத்திய 62 நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

போட்டியில் ஆர்வமுடன் பங்குபெற்ற தங்கர், சக்தி மற்றும் ஹபீப் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நான் வெற்றி பெறப்போவதை ஒரு வாரத்திற்கு முன்பே சரியாக கணித்து பெருந்தன்மையுடன் தெரிவித்த இனிய நண்பர் தங்கருக்கு நன்றி! இதே போல முன்கூட்டியே வாழ்த்திய லலிதாதாசன் மற்றும் பில்லாவுக்கும் நன்றி!!!

வெற்றி பெற்ற தகவலை முதலில் தெரிவித்த அனுவுக்கும் அகுபாஸுக்கும் நன்றி!!!. இங்கே என்னை வாழ்த்திய வாழ்த்தப்போகிற நண்பர்களுக்கும் நன்றி!!!


தங்கவாசலை அடைந்த இந்த நேரத்தில் என்னுடைய கடந்த காலத்தை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. நான் செய்த தவறுகளை இங்கே சொல்வதின் மூலம் கொஞ்சம் மனதிருப்தி கிடைக்கும் என நம்புகிறேன்.

நவம்பர் 2006 ல் காமலோகத்தில் இணைந்த நான் 2008 ஜுலை வரை 100 பதிப்புகளை கூட செய்யாமல் சோம்பேறியாக இருந்தேன். என் கணக்கை காப்பாற்ற பேருக்கு அவ்வப்போது ஓரிரு பதிப்புகள் செய்வதோடு சரி. ( அலுவலகத்தில் கிடைக்கும் டயல் அப் இணைப்பில் பதிக்க கஷ்டம் என்ற நொண்டி சாக்கை தள்ளிவிட்டு பார்த்தால் எனக்கு அப்போது இ-கலப்பை மூலம் இங்கே குயிக் ரிப்ளையில் பதிக்க தெரியாது என்ற ஒரு சின்ன காரணமும் உண்டு. நோட் பேடில் டைப் செய்து இங்கே பதிக்காததற்கு சோம்பேறித்தனம்தான் காரணம்)

ஆதி அவர்கள் அவ்வப்போது தனி மடல் மூலம் பங்களிக்க தூண்டினார். ஆனால் அவ்வளவு உரைக்கவில்லை எனக்கு. அந்த நேரத்தில்தான் லலிதாதாசனிடமிருந்து பில்லா வாசகர் சவால் போட்டியில் பங்குபெற அழைப்பு. அவரது முகராசியோ என்னவோ உடனே ஒப்புக்கொண்டு ஜூலை 15 ம் தேதி எனது 100 பதிப்பாக சவால் கதையை பதித்தேன். அதன்மூலம் பில்லா மற்றும் அங்கே கிடைத்த நண்பர்களின் நட்பின் மூலம் உறக்கம் கலைந்து இதோ இன்று இரண்டரை மாதங்களிலேயே 1800 பதிப்புகளுடன் தங்க வாசல் வரை வந்துவிட்டேன்.
இதற்கு முழு முதல் காரணமான பில்லா , லலிதாதாசன் மற்றும் நண்பர்களுக்கே என் இந்த வெற்றி சமர்ப்பணம்.

எல்லாவற்றுக்கும் மேலாக நிர்வாக சவால் போட்டிகளை திறம்பட நடத்திவரும் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கும் நம்முடைய மகிழ்ச்சிக்காக தன்னலம் பாராது இத்தளத்தை நடத்திவரும் தலைவர் xxxGuy அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!
__________________
  #9  
Old 03-10-08, 01:25 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
வாழ்த்துக்கள் தங்கவாசல் சோபி,

உங்கள் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி, கடந்த பாதையை திரும்பி பார்ப்பது ஒரு அலாதி சுகம் என்பதை மறுக்க முடியாது.

உம்... ஒரு கதையில் சண்டையாக ஆரம்பித்த எங்கள் நட்பு நினைவிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அடிக்கடி தனிமடல் தொடர்பு கொண்டு ஆறுதல்/வாழ்த்து/அறிவுரைகள் சொன்னவர்.

சவாலில் வெற்றி பெற்றதற்க்கும் தங்கவாசல் அடைந்தமைக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சக்திக்கும் ஸ்பெசல் வாழ்த்துக்கள்.

கலந்துக்கொண்ட தங்கள் மற்றும் ஹபிப்புக்கு வாழ்த்துக்கள்.
  #10  
Old 03-10-08, 02:03 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
வாழ்த்துக்கள்
இரண்டாம் இடத்திற்கு பலத்த போட்டியோ..
வாழ்க தமிழ்
Closed Thread

Tags
போட்டி , மாத , கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:02 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,