<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 11-06-06, 12:03 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
பத்து மாத நன்கொடை அறிக்கை

நண்பர்களே..

2005 ஆகஸ்ட் 8-ம் தேதி நன்கொடை பெறுகிறோம் என்று அறிவித்து இந்த மாதம் 8-ம் தேதி வரை 10 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த 10 மாதங்களில் நாம் பெற்றுள்ள நன்கொடையின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய். (நன்கொடை கொடுத்தவர்கள் விவரம் இங்கே)

இதில் அனுமதி பெறுவதற்காக புதிய உறுப்பினர்கள் செலுத்தியது மட்டுமல்ல, அனுமதிகள் உள்ள பல பழைய உறுப்பினர்களும் தாராள மனத்துடன் நன்கொடை அளித்து காமலோகம் வளர உதவியுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த பணம் நமது தளத்திற்கு செலவாகும் பணத்தில் பாதி தான் என்றாலும், தக்க சமயத்தில் எனது செலவில் தோள் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

இங்கு கிடைக்கும் நன்கொடையில் 5% charity-க்கு கொடுப்பதாக முன்பு அறிவித்திருந்தேன். அதை இருமடங்காக்கி 10% கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது ரூ10,000 ஒரு ஏழைக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப் பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் நான் இரண்டு மாத விடுமுறையில் செல்வதால், நிர்வாக உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பல தடங்கல்கள் வரலாம், புதிதாக சேருபவர்களுக்கு உடனுக்குடன் பதிலளித்து, ஒழுங்காக வழி நடத்த முடியாது. அதனால் இந்த 10 மாதத்துடன் நன்கொடை பெறுவதை நிறுத்திக் கொள்கிறேன். இது வரை நன்கொடை கொடுத்துதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எங்களது அன்பு வணக்கங்கள்.

நன்றியுடன்.

xxxGuy

பின்குறிப்பு:
1) ஏற்கனவே மின்னஞ்சலில் பதிலளித்துள்ள சிலரிடம் மட்டும் நன்கொடை பெற்றுக் கொள்ளப் படும்.

2) PayPal மூலம் நன்கொடை பெறுவதில் பிரச்சனை உள்ளது, அதனால், இனி மேல் PayPal கிடையாது.

3) நன்கொடை கொடுத்தவர்கள் லிஸ்ட் 15-ம் தேதிக்கும் அப்டேட் செய்யப் பட்டுவிடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 21-08-07 at 12:10 PM.
  #2  
Old 11-06-06, 12:28 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
இரண்டு மாத விடுமுறையில் செல்லும் நீங்கள், விடுமுறையை சந்தோசமாக கழிக்க, எனது வாழ்த்துக்கள்.


நீங்கள் இந்த தலைப்பின் மூலம், நன்கொடை கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறீர்கள்


தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் மெயில் அனுப்புகிறேன்
  #3  
Old 11-06-06, 04:53 PM
kamar_social's Avatar
kamar_social kamar_social is offline
User inactive for long time

Awards Showcase

 
இங்கு கிடைக்கும் பணத்தில் 10% பொது நலத்திற்கு செலவிடுவதை நினைக்கும்போது மனது மிகவும் சந்தோசம் அடைகிறது. அதுவும் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கு நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்து தங்களுடைய பெரிய மனதையும் வெளிப்படுத்தியதை பாராட்டுகிறேன்.
  #4  
Old 11-06-06, 05:07 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, தாங்கள்

கிடைக்கும் நன்கொடையில் 5% charity-க்கு கொடுப்பதாக முன்பு அறிவித்திருந்தேன். அதை இருமடங்காக்கி 10% கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது ரூ10,000 ஒரு ஏழைக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப் பட்டுள்ளது.

என்று அறிவித்ததில் . . . நமது பல நண்பர்கள் அவர்களை அறியாமலே ஒரு பிஞ்சு உள்ளத்திற்கு உதவும் பாக்கியத்தை பெறுகிறார்கள்.

அதை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த தலைவருக்கு நன்றி . . .தங்கள் விடுமுறையும் நல்லபடியாக அமைய எனது வாழ்த்துக்கள் . . .

காமலோகம் இன்னும் அரிய பல உதவிகளை செய்து என்றும் வளர வேண்டும் என்று ஆசைப்படுபவர்களில் நானும் ஒருவன்.
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
  #6  
Old 12-06-06, 04:31 PM
kiruba271's Avatar
kiruba271 kiruba271 is offline
User inactive for long time
 
Join Date: 10 Jan 2006
Posts: 295
My Threads  
சேவை மனப்பான்மைக்கு நன்றி
  #7  
Old 12-06-06, 05:23 PM
asn29's Avatar
asn29 asn29 is offline
User inactive for long time
 
நன்கொடை வழங்கிய அனத்து நபர்களுக்கும்
எனது நன்றிகலந்த வாழ்த்துக்கள்..
அதில் 10% அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய
நல்ல உள்ளம் நமது தலை அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்
வளர்க உனது தொண்டுள்ளம்..
உங்களின் விடுமுறை இனிதே அமைய எனது வாழ்த்துக்கள்..
  #9  
Old 12-06-06, 07:39 PM
thoorigai1's Avatar
thoorigai1 thoorigai1 is offline
User inactive for long time
 
நண்பரே

விடுமுறையை இனிதாகவும், (கவனுத்துடனும்) கழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #10  
Old 12-06-06, 10:59 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
ஒரு ஏழைக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக பணம் வழங்கப்பட்டதை அறிந்து மனம் மகிழ்ச்சி அடைந்தது. 'நல்ல மனம் வாழ்க'. அடுத்த மாதம் முதல் தொடங்கும் உங்கள் இரண்டு மாத விடுமுறை இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்.
Closed Thread

Tags
மாத

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:02 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,