<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#51
|
||||
|
||||
தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்துக்கள்.60 வருட பெயர்களையும் வெளியிட்ட மஞ்சுவுக்கு எனது நன்றி.தமிழ் புத்தாண்டு ஆனா அது சமஸ்கிருதத்தில் இருக்கு.இந்த வருடங்களுக்கெள்ளாம் தமிழில் பெயரில்லையா யாராவது தெரிந்தாள் வெளியிடுங்களேன்.
|
#52
|
||||
|
||||
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைத்து நலன்களும் பெற்று சந்தோசமான புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள் |
#53
|
|||
|
|||
அனைவருக்கு என் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனி வைக்கும் ஒவொரு அடியும் வெற்றி அடைந்து வாழ்வில் சந்தோசம் போங்கி வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைவரையும் சமாய் பார்ப்போம் சந்தோசமடைவோம். நன்றி வரிப்புலி |
#54
|
||||
|
||||
வாழ்த்துக்களுக்கு நன்றி,
தமிழ்ப்புத்தாண்டு நாளை தை முதல் தேதிக்கு மாற்றியது தெரியுமா நண்பரே. நாளை வருவது சித்திரை முதல் நாள். நம் தமிழ் வருடக்கணக்கில் வரும் முதல் மாதம் (முன்னர்) இப்போது தை மாதத்தை முதல் மாதமாக்கி இனி தமிழ் வருடம் தொடங்கும் என்று நினைக்கிறேன், (இது பற்றி மதன் ஆனந்த விகடனில் கூட பதில் தந்திருந்தார், இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் தமிழ் விரோதி என்று சொல்லி விடுவார்களோ என்று).
__________________
|
#55
|
||||
|
||||
நல்ல கேள்வி கேட்டீர்கள் நண்பர் ஆஷோ அவர்களே
எனக்கு தெரியும் தலைவா ஆனால் எல்லோரும் மாறி விடுவார்களா? என்க்கு தெரிந்து சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு அடுத்த ஆண்டுமுதல் தான் அரசுஆணை நடைமுறைக்கு வருகிறது என்று நினைக்கிறேன் ஆனால் ஏன் இந்த மாற்றம் என்று விரிவாக தெரியவில்லை,யாராவது தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும் இந்த மாற்றம் இந்தியாவில் மட்டும் தான் நடைமுறைக்கு வருகிறதா ?அல்லது உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த நடைமுறை பின்பற்றபடுமா என்பதை வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஏனெனில் மலேசியா,மற்றும் சிங்கப்பூர்,மற்றும் இலங்கை, வாழும் தமிழர்கள் சித்திரை தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடுவார்கள் என்று கேள்விபட்டதால் இந்த கேள்வி கேட்கிறேன். எனக்கு தெரிந்து அரசு விடுமுறை தினம் வேண்டுமானால் மாறலாம் |
#56
|
||||
|
||||
எது எப்படி இருந்தாலும் நண்பர்/ நண்பிகளுக்கு என் நல் வாழ்த்துக்கள்..
|
#57
|
|||
|
|||
Quote:
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக வகுத்தது...சம்ஸ்கிருதம்.. அதை ஒட்டியே சித்திரையை புத்தாண்டாக அறிவித்தனர்..சிலர் (முழுதாக சொல்லவில்லை) அதை அவர்களின் ஆதிக்கமாகவும் கருதினர்.. ஆனால் முதல்வரின் இந்த முடிவால்..இனிவரும் தமிழ்புத்தாண்டுகள் தமிழர்களின் உண்மையான புத்தாண்டுகளாக அமையும் என்பதை நினைக்கும்போதே மகிழ்ச்சியில் ஆழ்கிறேன். இதற்கு பல காரணங்களை சொல்லலாம்...ஆனால் விவாதமாகிவிடும்.ஆகவே இதை இத்துடன் நிறுத்திகொள்கிறேன். அன்புடன் சூர புலி |
#58
|
||||
|
||||
சித்திரை முதல் நாள் நல் வாழ்த்துக்கள்.
|
#59
|
||||
|
||||
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அரசு மாற்றியிருக்கலாம். ஆனால் மக்களின் பழக்க வழக்கமெல்லாம் ஒரு அரசாணையால் மாறி விடாது.
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#60
|
||||
|
||||
நானும் எனது வாழ்த்துகளை சொல்லி கொள்கின்றேன்
உண்மையில் தமிழன்(2005) தாண்டா |
|
|
|