<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 03-05-12, 09:34 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up நண்பர் கழுதைப்புலியின் 2000 பதிவுகளுக்கு வாழ்த்துவோமே..

நண்பர் கழுதைப்புலி.. இல்லை இவரை சகல கலாப்புலி என அழைப்பதே சாலச் சிறந்தது.. இவர் தனது படைப்புகள் பலவற்றின் மூலமும் அழகான பின்னூட்டங்களின் வாயிலாகவும் 2000 என்ற இலக்கைத் தற்போது அடைந்துள்ளார்.. இவர் தனது 2000 வது பதிவை நான் இன்று பதிந்த நிர்வாக சவால் தொடர்ச்சியான காமம் எட்டிப் பார்த்த பிறகு – புதுமலர் – பாகம் 04 ல் பதிந்துள்ளார் என்பதை அறியும் போது எனக்குப் பெரு மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி! கழுதைப் புலி..

இவரை சகல கலாப்புலி என நான் சொன்னதற்கு காரணம்.. இவரின் படைப்புகள் பன்முகத் தன்மை வாய்ந்தவைகள்.. இவர் க்ரைம் ஸ்டோரி.. சயின்ஸ்பிக்ஷன்.. காதலுடன் கூடிய காமம்.. நகைச்சுவை காமம்.. என பல வகையான கதைகளை எழுதியுள்ளார்..

இவைகள் போக சித்திரக் காமக் கதைகள்.. சிரிப்புகள் என தூள் கிளப்பியுள்ளார்..

பிறகு உல்டா பாடல்கள் பகுதியிலும் களம் இறங்கி ஒரு கலக்கு கலக்கியுள்ளார்..

இவ்வளவு செய்த இவர் இப்ப கொஞ்சம் அலுவல் பளுவால் கொஞ்சம் ஒதுங்கியுள்ளார்..

விரைவில் முன் போல் வந்து கலக்க வேண்டுகின்றேன் நண்பரே..

நண்பர் கழுதைப் புலி அவர்களின் ப்ரோபைலிற்கான சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=21461

அவருக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இப்பொன்னான வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.. வாருங்கள் நண்பர்களே வாழ்த்தலாம் அவரை..
Reply With Quote
  #2  
Old 03-05-12, 09:46 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
கால் டஜன் ஆண்டுகள்
காமலோகத்தில்
கால்பதித்து நேயர்களின்
கண்களுக்கும் மனதுக்கும்
கண்குளிர்ச்சி தந்த
கழுதைப்புழிக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #3  
Old 04-05-12, 04:50 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,556
My Threads  
2,000 சிறந்த பதிவுகளை தாண்டும் ஆசிரியரும் நண்பருமான ''கழுதைப்புலி'' அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !
அவர் மேலும்,மேலும் தன்னுடயை சிறப்பான படைப்புகளைத்தொடர்ந்து வெளியிட்டு எம் போன்ற வாசகர்களை மகிழ்விக்க என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்!
அவரை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஆசிரியரும் நண்பருமான PUTHUMALARஅவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,நன்றியறிதலுடன் !,
Reply With Quote
  #4  
Old 04-05-12, 05:05 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,303
My Threads  
நண்பர் கழுதைபுலி, இவரின் துப்பறியும் கதையான 'திகில் இரவு' தொடர்ச்சிகளை வாசித்திருக்கிறேன். நல்ல புலனாய்வு திறனோடு கதையை கொடுத்திருந்தார். பாராட்டுக்கள்.

நண்பர் கழுதைபுலி அவர்களின் 2000 பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பூலோக மற்றும் லோக வாழ்வு வசந்தமாக.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #5  
Old 04-05-12, 06:35 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
அன்பு தங்கை புதுமலருடன் இணைந்து முத்தான பதிப்புக்கள் 2000 கண்ட நண்பர் கழுதைபுலியை நானும் வாழ்த்துவதோடு மேலும் பல ஆயிரங்களை படைக்க வேண்டுகிறேன்
Reply With Quote
  #6  
Old 04-05-12, 07:27 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
வாழ்த்துக்கள் க.புலி
Reply With Quote
  #7  
Old 04-05-12, 07:30 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,876
My Threads  
கிரைம் ஸ்டோரி மன்னர், நண்பர் கழுதைப்புலி அவர்கள் 2000 பதிப்புகளை இப்போதுதான் தொட்டிருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவருடைய 'அவன் அவன் இல்லை' என்ற கதையை யாரால் மறக்க முடியும்? மிக சிறந்த படைப்பாளியான இவர் வேலை பளுவால் இப்படி மெதுவாக 2000த்தை தொட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இந்த 2000 கூடிய விரைவில் 5000 ஆகி பிறகு 10000 ஆக வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
இவ்வளவு செய்த இவர் இப்ப கொஞ்சம் அலுவல் பளுவால் கொஞ்சம் ஒதுங்கியுள்ளார்..

விரைவில் முன் போல் வந்து கலக்க வேண்டுகின்றேன் நண்பரே..
என்னுடைய வேண்டுக்கோளும் இதுதான் நண்பரே.
Reply With Quote
  #8  
Old 04-05-12, 07:33 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,972
My Threads  
கொஞ்ச நாளாக கழுதைபுலி கானாமல் போயிருந்தார் ஆனால் இப்பொழுது மீன்டும் வந்து 2000 தொட்டிருக்கிறார் என்று அறியும் போது சந்தோசம் இவர் க்றைம் கதைகளை படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். கழுதையாரே அடிகடி வாங்க இந்த பக்கம்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #9  
Old 05-05-12, 03:13 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
எனதருமை தம்பி கழுதைபுலி, 2000பதிவை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
அவர் வித்தியாசமான கதைகளத்துடன், அதிலும் கிரைமையும் இணைத்து படைத்த கதையை மறக்கமுடியுமா?
மேலும் பல படைப்புளை தரவேண்டும் என்ற அன்பு வேண்டுகோளுடன், வாழ்த்தி பாரட்டுகிறேன்..
Reply With Quote
  #10  
Old 06-05-12, 02:30 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,767
My Threads  
இரண்டாயிரமாவது பதிப்பை கொடுத்து இருக்கும் நண்பருக்கு எனது பாராட்டுக்கள் இன்னும் பல பதிப்புகளையும் படைப்புகளையும் கொடுத்து மகிழ்வியுங்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:11 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,