<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 10-03-10, 09:06 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,168
My Threads  
போட்டியில் முதலிடம் பிடித்த சீனா அவர்களுக்கும்
கலந்துகொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
சவால் கதைகளுக்கும் வருடாந்திர சிறப்பு பரிசினை அளிக்கும் தலைவரின் எண்ணத்திற்கு நன்றி.
__________________
Reply With Quote
  #12  
Old 10-03-10, 11:26 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள்..

நண்பர் சீனா பேன் எழுதிய 'படி தாண்டினாலும் பத்தினி' என்ற கதை 2009ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெற்றதற்கு நண்பர் சீனா பேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இக்கதை கிடைக்கக் காரணமான வாசகர் சவால் 23 போட்டியை நடத்திய எங்கள் இதயங்கள் நிறைந்த 'கல்மனிதன்' அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் இது போல பல போட்டிகள் நடத்த வேண்டுகோள்.

இரண்டாம் இடம் பிடித்த நண்பர்கள் கண்ணன் நிர்வாக உறுப்பினர் மௌஸ்123 ஆகியோருக்கும் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை பிடித்த நண்பர் ஓஷோவிஜி அவர்களுக்கும் நான்காம் இடம் பிடித்த மதி அவர்களுக்கும் தொடர்ந்து வந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த ஏனைய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

முதல் வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை போட்டியை திறம்பட நடத்தி முடிவுகளை வெளியிட்ட பச்சி அவர்களுக்கும் போட்டியை உருவாக்கிய தலைவர் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
Reply With Quote
  #13  
Old 10-03-10, 11:39 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
எப்படி என் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. இது வரை எந்த மெடலும் வாங்காமல் இருந்தேன். இப்படி ஒரு வருடாந்திர வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இத்தகைய அரிய வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்த தலைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாசகர் சவால் கதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தது லோகத்தின் மற்றுமொரு சகாப்தம். அதற்கு முக்கிய காரணமான தலைவர் அவர்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறோம்.

என்னை தேர்ந்தெடுத்த அனைத்து வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நான் பரிசு பெற காரணமாக இருந்த சவால் நாயகன் STONEMAN அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாசகர் சவால் நடத்துனர் என்ற மெடல் வென்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது போல் பல போட்டிகள் நடத்தி இது போல பல படைப்பாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டு வர என் வாழ்த்துக்கள்.

இரண்டாமிடம் பெற்ற அன்பு நண்பர்கள் KANNAN60 மற்றும் mouse1233 இருவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மூன்றாமிடம் பெற்ற அன்பு நண்பர் oshoviji அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்தடுத்த இடங்கள் பெற்ற படைப்பாளி நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இந்த போட்டியை சிறப்பாக நடத்திய பஷீர் அவர்களுக்கு என் நன்றிகள் வாழ்த்துக்கள்.

இங்கு எனக்கு வாழ்த்து கூறிய, கூறப்போகிற அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

Last edited by asho; 12-03-10 at 02:30 PM.
Reply With Quote
  #14  
Old 11-03-10, 07:44 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
ஓட்டுப்போடும் லிஸ்டில் நான் முதலில் டிக் செய்ததே சீனாவின் படி தாண்டினாலும் பத்தினி தான் அதனால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ..
அதே கதையின் இன்னும் ஒரு வடிவமே சினேகா கதை என்பது இன்னும் ஒரு மகிழ்ச்சி
அதே கதையை வேறு படி நிலைக்கு கொண்டு சென்றது தான் வீட்டுக்கு வந்துட்டு போங்க சார்
மீண்டும் மகிழ்ச்சி ( இது தான் சீனா அந்த கதைக்கு நான் போட்ட பின்னூட்டத்தின் அர்த்தம் )
போட்டியின் எந்த கதையும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.. அனைத்தும் நீங்கா இடம் பெற்ற கதைகளே..

கல் மனிதனின் கடும் உழைப்புக்கு கிடைத்த மெடலைக்கண்டு மகிழ்கிறேன்..

வாக்களித்த அனைத்து நன்பர்களுக்கும் மிக்க நன்றி ..
Reply With Quote
  #15  
Old 11-03-10, 11:02 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
போட்டியில் இடம் பிடித்து, வெற்றி பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #16  
Old 11-03-10, 11:05 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
பங்கு கொண்ட அனைவருக்கும், ஸ்பெசலாக சீனா, கண்ணன், மவுஸ்ஜி க்கும் என்னுடை அன்புகளும் வாழ்த்துகளும்.

கொக்கி அவர்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துகள்.
Reply With Quote
  #17  
Old 11-03-10, 11:10 AM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
சிறந்த போட்டிக்கதையைக் கொடுத்து வெற்றி பெற்ற நண்பர் சீனா அவர்களுக்கும். அதன் திறன் பட நடத்திய நண்பர் கல்மணிதன் அவர்களுக்கும் அவர்களது வெற்றியை வாழ்த்துகின்றேன்.
Reply With Quote
  #18  
Old 11-03-10, 03:24 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #19  
Old 11-03-10, 03:28 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நண்பர் சீனாவுக்கும், பில்லாவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மென் மேலும் பல விருதுகள் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #20  
Old 11-03-10, 04:42 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
வாழ்த்துக்கள் சீனா! தங்களின் கதையை இப்போது தான் படிக்கிறேன். ஒரு சராசரி குடும்பத்தின் இயல்பான வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் படைப்புகள் தொடர்ந்து வெற்றி பெறட்டும்.
Reply With Quote
Reply

Tags
வருடாந்திர


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,