<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0012 - டிசம்பர்'06 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..
டிசம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Puppy எழுதிய ச ங் க ம ம் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் இங்கே உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 7 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது. அதில் அதிகமாக 32 வாக்குகள் பெற்ற ராசராசன் அவர்களின் தொடர்ச்சி பொருந்தமான முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-யாக தேர்வு பெறுகிறார். ஓட்டு விவரம். 1) ராசராசன் (4 பகுதிகள்) - 32 வாக்குகள் 2) mas (1 பகுதி, முடிவுறவில்லை) - 1 வாக்கு 3) mayakrishnan (2 பகுதிகள்) - 3 வாக்குகள் 4) lalitha143 (1 பகுதி) - 5 வாக்குகள் 5) sukhasyap (1 பகுதி) - 2 வாக்குகள் 6) mythili (1 பகுதி) - 5 வாக்குகள் 7) niceguyinindia (1 பகுதி) - 6 வாக்குகள் வெற்றி பெற்ற உறுப்பினர் ராசராசன்-அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், அனுமதி உயர்வையும் விரைவில் பெறுகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இந்த மாத போட்டி மிக கடுமையாகவும் நன்றாகவும் இருந்தது. இந்த கதைகளை படித்து வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இந்த போட்டியின் வாக்கெடுப்பை இங்கே காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=31156 அனைவருக்கும் மிக்க நன்றி...!! மீண்டும் அடுத்த போட்டியில் சந்திக்கலாம்...!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 07-01-07 at 12:46 AM. |
#2
|
|||
|
|||
நன்றி.நன்றி.நன்றி.நன்றி.நன்றி.நன்றி.நன்றி.
காம லோக அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நிர்வாகி மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ஆதரவு தந்து போட்டியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கருத்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்நேரத்தில் திரு பப்பி அவர்களையும் நினைவு கூர்ந்து என் நன்றியை திரு பப்பி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நண்பர் kay அவர்களுக்கும் நன்றி. இன்னும் தனி மடல் மூலம் என்னை வாழ்த்திய தமிழனுக்கும் நன்றி. இன்னும் பல நூறு நன்றிகள் கூறி இன்னும் பல படைப்புகள் வழங்குவேன் என உறுதி கூறி என் நன்றியுரையை நிறைவு செய்கிறேன். நன்றியுடன், ராசராசன் Last edited by RasaRasan; 07-01-07 at 07:24 AM. |
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது பாராட்டுக்கள்
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது நன்றி |
#4
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் ராசராசனுக்கு வாழ்த்துக்கள்.... இன்னும் பல நல்ல படைப்புகளை கொடுத்து மென்மேலும் வெற்றி பெற வேண்டுமென விரும்பி வாழ்த்துகிறோம்...............
நானும் இந்த போட்டியில் போட்டியாளர்களில் ஒருவனாக இருந்தது மகிழ்சிதான் இருந்தாலும் நேரமின்மை காரணமாக தொடர்ந்து முடிவை கொடுக்க இயலவில்லை....... காமலோக நண்பர்கள் மன்னிப்பீராக................. |
#5
|
||||
|
||||
கடந்த மாதம் சவால் போட்டியில் பங்குபற்றி சவால் ராஜாவாக தெரிவான நண்பர் ராசராசனுக்கு வாழ்த்துக்கள். இந்தக் காமலோகத்தில் இன்னும்பல படைப்புக்கள் செய்து எம்மை மகிழ்விக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
|
#6
|
|||
|
|||
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராசராசனுக்கு வாழ்த்துக்கள்,
|
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற ராசராசனுக்கு வாழ்த்துக்கள்
|
#8
|
|||
|
|||
super
|
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற ராசராசனுக்கு எனது பாரட்டுக்கள் இப்போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#10
|
|||
|
|||
எனது வாழ்த்துக்கள்
எனது வாழ்த்துக்கள்
|
|
|
|