<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
அக்டோபர் சிறந்த கதைப் போட்டி முடிவு
முடிவு அறிவிப்பு: அக்டோபர் சிறந்த கதைப்போட்டி
அக்டோபர் மாத சிறந்த கதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. . ஆனால் இன்னும் நிறைய பேர் ஓட்டுப் போடவில்லை. அவர்கள் அனைவரும் இனி வரும் ஓட்டெடுப்புகளில் தவறாமல் பங்கு கொண்டு ஓட்டுப் போடுவார்கள் என நம்புகிறேன். ஓட்டெடுப்பு நடந்தது இங்கே இந்த மாதம் பங்கு கொண்ட கதைகளில், சிறந்த கதையாக காஞ்சிக்கோ (காஞ்சனா தாசன்) எழுதிய அர்ச்சனைக்குரிய அர்ச்சனா என்ற கதை 34 ஓட்டுக்கள் பெற்று சிறந்த கதையாக வெற்றி பெறுகிறது. இரண்டாவது இடத்தை இந்த மாதம் இரண்டு கதைகள் போட்டி போட்டு பிடித்துள்ளன. அவை ராதிகா எழுதிய *குடும்பச் சொத்து-ம், catwalk எழுதிய இந்திரா மகப்பேறு மருத்துவமனை-ம் தலா 31 வாக்குகள் வாங்கி அனைவரது பாராட்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. shiva_madurai-யின் *தாய் பாசம், 25 வாக்குகள் பெற்று 3-வது இடத்திலும், இளையவனின் எனது மாணவிகள் ___ தொடர், kamaladev-னின் காஞ்சனாவின் சாட் லீலைகள் இரண்டும் 20 வாக்குகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன. பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி உங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே நான் பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறேன். . இந்த மாதம் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவு, அதனால் இனி நடவடிக்கை எடுத்தால் தான் காரியம் நடக்கும் என நினைக்கிறேன். முண்ணணி 12 கதைகள் உங்கள் பார்வைக்கு: 1) அர்ச்சனைக்குரிய அர்ச்சனா -- காஞ்சிக்கோ .... 34 2) *குடும்பச் சொத்து -- Radhika .... 31 3) இந்திரா மகப்பேறு மருத்துவமனை -- catwalk .... 31 4] *தாய்ப்பாசம் -- shiva_madurai .... 25 5] எனது மாணவிகள் xxx -- இளையவன் .... 20 6] காஞ்சனாவின் சாட் லீலைகள் -- kamaladev ... 20 7] மசூத்துடன் மன்மத லீலை - காஞ்சிக்கோ ... 19 8] சாமுவேல் வாழ்க்கையில்... சாந்தி முகூர்த்தம் -- samved57 ... 15 9] நான் கல்லெறிந்த குளங்கள் - kamban_muthu ... 13 10] மாமியத்தின் ஆளுமை - yaroo ... 12 11] *தொட்டுவிட தொட்டுவிட தொடரும்...! -- xmanmathan ... 11 12] *தாயும் சேயும் -- suresh_ril ... 10 இந்த மாதம் வெற்றி பெற்று நட்சத்திர எழுத்தாளர் பட்டம் பெற்றுள்ள காஞ்சிக்கோ-விற்கு பாராட்டுக்கள் கூறியும், அடுத்து வந்துள்ள ராதிகா & catewalk-ற்கு அடுத்த மாதம் இன்னும் முயன்று முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள் கூறியும் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நன்றி வணக்கம். மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம். குறிப்பு: நட்சத்திரக் குறியிட்டுள்ள (*) கதைகள் அனைத்தும் தகாத உறவுக் கதைகள்
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 26-11-05 at 01:03 PM. |
#2
|
||||
|
||||
பங்கேற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..........
|
#3
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சனா தாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்த ராதிகா அவர்களுக்கும் catwalk அவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம் |
#4
|
||||
|
||||
பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். நன்றி. |
#5
|
||||
|
||||
முயன்றால் முடியாதது இல்லை.
என்ன இம்முறையும் காதாவுக்கே (காஞ்சிக்கோ) வெற்றியா? தொடர்ந்து பலமுறை வென்றுள்ள காதாவுக்கு பாராட்டுக்கள். காதாவைப் போல எனக்கும் சிறந்த கதாசிரியர் விருது பெற ஆசை. விரைவில் நிறைவேறும் என்று நம்புகின்றேன். ஓட்டெடுப்பில் நான் கலந்துகொள்ள இயலவில்லை. ஏனெனில் நான் அச்சமயம் காமலோகத்தில் நுழையமுடியவில்லை. மீண்டும் காதாவுக்கு சபாஸ். மற்றவர்களும் முயன்றால் முடியாதது இல்லை.
|
#6
|
||||
|
||||
சிறந்த கதையின் ஒரிஜினலை அனுப்பிய ashi69c-வுக்கும் பாராட்டுக்கள்.
காட்வாக்குக்கு நட்சத்திர அந்தஸ்துக் கிடைக்க ... கன்க்ராட்ஸ். |
#7
|
||||
|
||||
வாழ்த்துக்கள்!!!
எழுத்தாளர் Kaanjikko & Radika, Catwalk அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
Last edited by XXXGirl; 27-11-05 at 01:42 PM. |
#8
|
|||
|
|||
முண்ணணி கதைகளை பாற்பது எப்படி?
|
#9
|
||||
|
||||
போட்டியில் வென்ற அனைவருக்கும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ம்ம்ம் நாமும் எதுனா செய்யனும்.
|
#10
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். முயற்சி திருவினை ஆக்கும்.
|
|
|
|