<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 28-01-07, 11:43 AM
sanjeev1986 sanjeev1986 is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Posts: 247
My Threads  
இது நல்ல அய்டியா
  #32  
Old 28-01-07, 03:39 PM
vasanth12345 vasanth12345 is offline
User inactive for long time
 
Join Date: 19 Nov 2006
Posts: 343
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
அட நீங்க வேற.... இதெல்லாம் சில நபர்களுக்கு ஒரு பொழுது போக்கு, ஒரு தளத்தில் பல பேர்களில் அங்கத்தினராகி, அந்த தளத்தை குப்பை ஆக்குவது.

இல்லை ஆதி, நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், நடுவர் உபயோகப்படுத்தும் மென்பொருள் எந்த லாஜிக் வைத்து செயல் படும் என்ற தகவல் இல்லை, அது ஐ.பி விலாசத்தை வைத்து மட்டும் கருத்தில் கொண்டு செயல் பட்டால் அநேகமாக தவறான முடிவை தெரிவிக்கும்.

மேலை நாடுகளில் அவரவர் சொந்தமாக கணிணி வைக்கும் வசதி எப்பவோ வந்து விட்டது, ஆனால் இந்தியாவில் அப்படியா? ஆகவே அந்த மென்பொருள் எதன் அடிப்படையில் செயல்படுகிறது என்று புரிந்து கொள்ள வேன்டும். அநேகமாக நான் நினைத்தது சரியாக இருக்கும், ஏனென்றால் நானும் ஒரு மென்பொருள் பொறியாளர்தான்
  #33  
Old 28-01-07, 06:09 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by vasanth1234
இல்லை ஆதி, நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், நடுவர் உபயோகப்படுத்தும் மென்பொருள் எந்த லாஜிக் வைத்து செயல் படும் என்ற தகவல் இல்லை,
சில சமாச்சாரங்களை விவரமாக இங்கே கூறமுடியாது நண்பரே.. நான் சொல்லுவது சரிதானே. எப்படி இருப்பினும், இது போல் உள்ள காரியங்கள் செய்யும் போது ஒரு சிறப்பான மென் பொருள் கொண்டே கண்காணிக்கப்படுவதாக எடுத்துக்கொள்வோமே!

Last edited by ஆதி; 29-01-07 at 08:24 AM.
  #34  
Old 28-01-07, 08:18 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
தலைவரே நான் ஏற்கனவே கீழ்கண்ட திரியில் சுட்டி காட்டியிருந்தேன். இது வரை நடவடிக்கை எடுத்திருக்காவிடில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

http://www.kamalogam.com/new/showthr...d=1#post414611

Last edited by XXXGirl; 28-01-07 at 08:19 PM.
  #35  
Old 29-01-07, 12:15 AM
villan1976 villan1976 is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 103
My Threads  
இங்கயும்..... டபுள் அக்கவுன்ட்டா.... சாமிகளா?,தேவையா இது? ஒரு கணக்கை வைத்து சந்தோஷப்படுங்கள்
  #36  
Old 29-01-07, 03:04 AM
sub's Avatar
sub sub is offline
Banned for Limited Period
 
Join Date: 04 Jan 2006
Location: South Africa
Posts: 111
My Threads  
Quote:
Originally Posted by vasanth12345 View Post
இல்லை ஆதி, நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், நடுவர் உபயோகப்படுத்தும் மென்பொருள் எந்த லாஜிக் வைத்து செயல் படும் என்ற தகவல் இல்லை, அது ஐ.பி விலாசத்தை வைத்து மட்டும் கருத்தில் கொண்டு செயல் பட்டால் அநேகமாக தவறான முடிவை தெரிவிக்கும்.

மேலை நாடுகளில் அவரவர் சொந்தமாக கணிணி வைக்கும் வசதி எப்பவோ வந்து விட்டது, ஆனால் இந்தியாவில் அப்படியா? ஆகவே அந்த மென்பொருள் எதன் அடிப்படையில் செயல்படுகிறது என்று புரிந்து கொள்ள வேன்டும். அநேகமாக நான் நினைத்தது சரியாக இருக்கும், ஏனென்றால் நானும் ஒரு மென்பொருள் பொறியாளர்தான்

ஐ.பி விலாசத்தை மட்டும் கொண்டு வேலை செய்வதாய் இருக்காது காரணம் அந்த வசதி ஏற்கனவே மன்ற மொன்பொருளில் இருக்கிறது!! அதனால் தலைவர் நிச்சயம் நல்ல ஒரு நம்ப தகுந்த வழியை தான் பாவிப்பார்!!!
  #37  
Old 29-01-07, 07:52 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
செய்வன திருந்தச் செய் என்பது பழமொழி. .அதைப்போல் கண்காணிப்பு என்று ஒன்று ஏற்படுத்தினால் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்பது நியதி. ஆகவே செம்மையாகச் செயல்படும் காமலோக நிர்வாகிக்கும் குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்.
  #38  
Old 30-01-07, 08:18 PM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
அபாரம் தலைவா கண்டுபிடித்ததை சொல்கின்றேன், எனக்கு ஒரு சந்தேகம் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கொளண்ட் வைத்து இருப்பாதால் என்ன பயன், ஒன்று வைத்துக்கொண்டே கமலோகத்தில் நிறைய நேரம் வலம் வரமுடியவில்லை என வருத்தம் உண்டு, நமக்கு அலுவலகம் அமைப்பு அப்படி.

பல அகொளண்ட் - கஷ்டம், வேறு என்ன சொல்ல.

அன்புடன்
ராஜண் டை
  #39  
Old 30-01-07, 11:31 PM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
Quote:
Originally Posted by manju_4u View Post
எங்க ஊர் கோயில்ல சுண்டல் தரும்போது தான் இரண்டு தபா மூணு தபா வாங்குவோம்..இங்கேயுமா???
நிறைய சுண்டல் வாங்கி நாம் என்ன செய்வோம் அங்கே வர இயலாத நம் நண்பிகளுக்கு கொடுப்போம் இல்லையா அதுமாதிரித்தான் 2 அல்லது 3 கணக்கு வைத்து வாடகைக்கு விடுகிறார்களோ என்னமோ.

1 மட்டும் நிச்சயம் பதவி உயர்வு பங்களிப்பு மற்றும் பதிப்புகளினால்தானே வருகிறது. பின் இவர்கள் எப்படி முன்னேறுவர்.

கடைசி வரை ஜூனியர்தான்?
  #40  
Old 04-02-07, 12:36 AM
abi_cheat abi_cheat is offline
User inactive for long time
 
Join Date: 12 Nov 2006
Posts: 6
My Threads  
இரண்டு கணக்குகள் வைத்திருப்பவர்கள் இனியாவது தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள்

தவறுகளுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:03 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios