<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 12-12-06, 07:40 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,163
My Threads  
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2006 தேர்வு

நண்பர்களே.. நண்பிகளே..!!

இந்த வருடம் பல நல்ல காமக் கவிதைகளை இங்கு காணக் கண்டோம். அதனால், காமக் கதைகளுக்கு மாதம் தோறும் போட்டிகள் வைப்பது போல், காமப் பாடல்களை எழுதுபவர்களுக்காக வருடத்திற்கு ஒரு போட்டியாவது வைக்கலாமே என்ற எண்ணம் எழுந்துள்ளது.

உங்கள் அபிப்பிராயம் என்ன?

பாடல்களுக்கு போட்டி வைத்து தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல் உள்ளன. அதனால் தான் பாடலை இயற்றியவர்களுக்கு போட்டி.

அதுவும் அனைத்து காமக் கவிஞர்களையும் போட்டிக்கு சேகரிப்பது கடினமான வேலை அதனால், காமப் பாடல்கள் பகுதியில் ஒரு திரி துவக்கப் பட்டுள்ளது. அங்கே உங்களுக்கு பிடித்த 3 காமக் கவிஞர்களை பரிந்துரை செய்யலாம். (இங்கே அல்ல).

அவற்றில் அதிகம் பேர் பரிந்துரை செய்யும் முதல் 5 உறுப்பினர்களை, ஓட்டெடுப்பில் வைத்து அதில் அதிக மதிப்பெண் பெறுபவர், சிறந்த காமக் கவிஞராக தேர்வு செய்யப் படுவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த திரியை பார்க்கவும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=30389

நன்றி..

குறிப்பு: குறைந்த பட்சம் தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்களால் மட்டுமே மேலே உள்ள திரியை பார்க்க முடியும். அவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 13-01-07 at 01:53 PM.
Reply With Quote
  #2  
Old 13-12-06, 05:44 AM
அனு அனு is offline
User inactive for long time
 
Join Date: 05 Dec 2006
Location: காமலோகம்
Posts: 929
My Threads  
ஐயா,
எனக்கு புரியவில்லை.தயவு செய்து விளக்கமாக சொல்லவும்......
Reply With Quote
  #3  
Old 13-12-06, 11:44 AM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
நல்ல விஷயம் தலைவரே...

என் வாக்கினை நான் இப்பொழுதே செலுத்துகிறேன்...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #4  
Old 13-12-06, 12:07 PM
rkajendran rkajendran is offline
User inactive for long time
 
Join Date: 22 Mar 2005
Posts: 41
My Threads  
என்னால் பரிந்துரை செய்யமுடியவில்லையே!!! ஏனாம்?????
Reply With Quote
  #5  
Old 13-12-06, 01:47 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
கதை திறமையை போட்டி மூலம் வளர்த்து, கவிச்சோலையையும் ஊக்கப்படுத்தும் நிர்வாக குழுவிற்கு நண்றி.............. நல்ல வரவேற்கதக்க போட்டியாக இது அமையும் என்பதில் பெரு மகிழ்ச்சி..................
என்னுடைய வாக்கையும் செலுத்திவிட்டேன்..... மற்ற உறுப்பினர்களின் மனவோட்டத்தையும் காண்போம்....................
Reply With Quote
  #6  
Old 13-12-06, 02:29 PM
sivarani sivarani is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 120
My Threads  
பாண்டிய மன்னா உந்தன் அழைப்போசை கேட்டு
மிக்க மகிழ்ச்சிம்,தமிழுக்கும்,புலவர்க்கும் களம் அமைத்துத்
தரும் தங்களுக்கு!!
புத்துலக காமத்தமிழ்ச் சங்கம் தந்த தமிழ் வேந்தன் என பட்டம் தந்து நம் காமப்புலவர் களிப்புறுகிறார்கள்.
அவர்களுக்கு ஊறுவதெல்லாம் இனிமேல் காமக்கவியாக தங்கள் லோகம் வந்து சேரும், நீவீர் பாரும், பரிசள்ளித் தாரும்!!
வாழி தங்கள் பணி!!!!
Reply With Quote
  #7  
Old 13-12-06, 04:18 PM
gankrish's Avatar
gankrish gankrish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Mar 2002
Posts: 1,856
My Threads  
நல்ல செய்தி. என்னை தூண்டி விட்டது போல் ஆகிவிட்டது. என் நண்பர் வில்லியாரின் பதில் என்ன...
Reply With Quote
  #8  
Old 13-12-06, 04:29 PM
kamaladev kamaladev is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: இந்து, அட்லாண்டி
Posts: 1,066
My Threads  
நல்ல போட்டி.

கவிதையெழுதுபவர்களுக்கு இது ஊக்கமாக அமையும்.

எனது தேர்வினை செய்து விட்டேன்.

வேலைப் பளுவின் காரணமாக கவிதை தளத்திற்கு பல நாட்கள் செல்லாததால் நிறைய புதிய கவிஞர்கள் இருப்பதனை இன்றுதான் உணர்ந்தேன். அவர்கள் படைப்புக்களை வாசிக்க முடியாததால் அவர்களில் ஒருவரை பரிந்துரைக்க முடியவில்லை. படைப்பாளிகள் என்னை மன்னிப்பாராக.
Reply With Quote
  #9  
Old 02-01-07, 09:34 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,163
My Threads  
நண்பர்களே,

இன்னும் சரியாக ஒரு வாரம் தான் உள்ளது. அதற்கு தங்களுக்கு விருப்பமான காமலோக காமக் கவிஞர்களை கீழே உள்ள திரியில் பரிந்துரைக்கவும்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=30389

ஜனவரிக்கு 10-ம் தேதிக்கு பின் வரும் பரிந்துரைகள் (nominations) ஏற்றுக் கொள்ளப் படாது.

அது போல், ஒரு சிலர் அங்கே 4 பேரை பரிந்துரை செய்துள்ளார்கள். அதில் முதல் 3 பேர் மட்டும் தான் எடுத்துக் கொள்ளப் படுவார்கள்.

காமக் கவிதை, சினிமா உல்டா பாடல் என்று தனித் தனியாக கிடையாது, இந்த போட்டி அனைத்து காமக் கவிஞர்களுக்கும் பொதுவானதே...

விரைந்து சென்று உங்களுக்கு பிடித்தவர்களை பரிந்துரைக்கவும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #10  
Old 13-01-07, 01:34 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,163
My Threads  
2006-ம் வருடத்தில் காமலோகத்தின் சிறந்த காமக் கவிஞர் போட்டிக்கு நிற்க தகுதியானவர்களை நியமனம் செய்வது முடிந்து விட்டது.

கீழ் கண்ட 5 பேர்களை, நமது உறுப்பினர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.

1. willykarur (12 ஓட்டுகள்)
2. mas (10 ஓட்டுகள்)
3. reveira2004 ((6 ஓட்டுகள்)
4. gankrish (5 ஓட்டுகள் )
5. vaaliban (5 ஓட்டுகள்)


முன்பு குறிப்பிட்ட படி ஜனவரி 15-ம் தேதி போட்டி களம் பகுதியில் ஓட்டெடுப்பு துவங்கும்.

நூற்றுகணக்கானவர்கள் காமப் பாடல்களை படிக்கிறார்கள், நிறைய பேர் கருத்துக்கள் எழுதுகிறார்கள், ஆனால் 15 பேர் மட்டுமே பரிந்துரை செய்வதில் பங்கெடுத்துள்ளார்கள். இன்னும் உற்சாகம் தேவை நண்பர்களே..! ஓட்டெடுப்பிலாவது உங்கள் உற்சாகத்தை காட்டவும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 13-01-07 at 01:53 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:09 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios