<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
முதலிடம் பெற்ற ஏரிக்கரைக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களுக்கு வந்த நைஸ்கைய், ஐசக் −ற்கும், மற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
டைட்டானின் ஐம்பது பாக முயற்சிக்கு பதக்கம் கிடைக்கவில்லையென்றாலும், நம் எல்லோர் ஆதரவும் உண்டு!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#22
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கு வாழ்த்துகள். கதைகள் படைத்தவர்களுக்கு வாழ்த்துகள். நானும் ஒரு கதையாவது எழுதி பங்கு பெற வேண்டும் என்று ஆசை
|
#23
|
|||
|
|||
வாழ்துக்கள்
|
#24
|
|||
|
|||
கதை எழதிய அனைவருக்கும் முதலிடம் பெற்ற ஏரிக்கரைக்கும், இரண்டாம் இடம் வந்த நைஸ்கைய், மூன்றாம் இடம் வந்த ஐசக் −ற்கும் என் இனிய நல் வழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
இந்த முறை, பதிவான ஒட்டு எண்ணிக்கைகள் நிறையவே இருந்தது, மனதுக்கு ஊக்கமளிப்பதாக்வே இருக்கிறது...
|
#26
|
||||
|
||||
போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும், கதைகள் எழுதியிருந்த அனைவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
|
#27
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற, மற்றும் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் இளஞ்சூரியனின் நல்வாழ்த்துக்கள். ஓட்டளித்த அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.
Quote:
நவம்பர் போட்டிக்கும் என் கதைகள் தகுதி உடையனவாக அமைந்துள்ளன. அதில் என்ன முன்னேற்றம் அடையப் போகிறேன் ...... மிக்க மகிழ்ச்சியுடன்.... |
#28
|
|||
|
|||
பங்கேற்ற அனைவருக்கும் என் நன்றிகலந்த பாராட்டுக்கள்!
இதுதான் என் முதல் வாக்களிப்பு, வாக்களித்தபின் முடிவை தெரிந்துகொள்ள மிகுந்த ஆவலாய் இருந்தேன். காரணம் நான் எல்லா கதைகளையும் படிக்காததே, நேரமின்மையால் பல கதைகளை வேகமாக நோட்டம் விட்டு அதில் பிடித்த சில கதைகளை மட்டும் முழுமையாக படித்து வாக்களித்தேன் (அநேகமாக பலரும் இவ்வழியே பின்பற்றியிருப்பீர்கள்), இதனால் சிறந்த கதைக்குத்தான் வாக்களித்தோமா என்ற ஆதங்கம் இருந்தது. முடிவை அறிந்ததும்தான் திருப்தியானது. 'அன்புக்கு நானடிமை, நல்ல பண்புக்கு நானடிமை' என்ற பாடல் வரிகளைப்போல் 'ஏரிக்கரை எழுத்துக்கு நானடிமை' என்று பாடத்தோன்றுகிறது. அவருக்கு என் நன்றி, வாழ்த்து மற்றும் பாராட்டுக்கள். இப்போதெல்லாம் பூசணிக்காயை பார்த்தாலே தானகவே சிரிப்பு வருது. இந்த விஷயமறியாத என் மனைவி 'என்னாச்சு உங்களுக்கு ஏன் இப்படி பூசணிக்காயை பாத்தாலே சிரிக்கிறீங்கன்னு' கேட்கிறாள்? நான் என்னத்த சொல்ல, Last edited by Ragov; 25-11-07 at 03:02 PM. |
#29
|
|||
|
|||
போட்டியில், வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
|
#30
|
||||
|
||||
வெற்றிபெற்ற ஆசிரியர் aerikarai அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
தொடர்ந்து முன்னனியில் வந்த அனைத்து ஆசியர்களுக்கும் மற்றும் சென்ற மாதம் கதை எழுதிய அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். |
|
|
|