<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 11-06-07, 11:05 AM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,537
My Threads  
தலைவரே, நானும் நேரடியாக மெசெஜ் பெட்டியில் டைப் செய்து தான் இதை பதிகிறேன். நன்றாக வேலை செய்கிறது.

சில குறைகளையும் இங்கு சுட்டி காட்டுகிறேன், XP IE பயன் படுத்தினேன். சுலபமாக புரிய வைக்க ஆங்கிலத்தில் தருகிறேன். மன்னிக்கவும்


When I select a word and try to type other word (to replace), old text is not replacing in the beggining. So modifying is very slow to delete character by character
When I type first letter of a line it is going to previous line. All I need is to type the second line in the first line and then place the cursor and press enter.
No Auto Scrolling After last line in the message box, We need to scroll the messeage box, to see new line

It will more easy if there is an shortcut option to change from Phonetic - English and vise versa.
Like Alt 1 & 2 in ekalappai.

This service should continue after trail run, because of its usefullness even if problems are not rectified.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #32  
Old 11-06-07, 11:12 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,709
My Threads  
நானும் இந்த முறையை உப*யோகித்து தட்டச்சு செய்துள்ளேன். இந்த வசதி நன்றாக உள்ளது.ஆனால் எனக்கு பாமினி தட்டச்சு தெரியாது எனவே Phonetic-என்று இருப்பதில் தட்டச்சு செய்திருக்கிறேன்.ஆனால் இதில் Backspace-வேலை செய்யவில்லை.


மற்றும் நான் கீழே இணைத்துள்ள படம் போல வலதுபக்கம் மேலே சில எழுத்துக்கள் தட்டச்சாகி உள்ளது.

http://s2.supload.com/files/default/...0611012649.jpg

*
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

Last edited by Hayath; 11-06-07 at 11:58 AM.
  #33  
Old 11-06-07, 11:50 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
மிகவும் அருமை...எளிதாக டைப் செய்ய முடிகிறது...லோகம் எல்லோராலும் எளிதில் பங்கேற்கும் வகையில் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது...தலைவருக்கு வாழ்த்துக்கள்....
  #34  
Old 11-06-07, 12:28 PM
malar001 malar001 is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2006
Location: தமிழ்நாடு
Posts: 556
My Threads  
சோதிக்க சொல்லியுள்ளீர்கள். சோதிக்கும் ஆசையில் இதை தட்டச்சு செய்கிறேன்.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
க் ச் ட் த் ப ற்* ங் ஞ் ண் ந் ம் ? ய் ர் ல் வ் ழ் ள்
ஷ் ஸ் ஹ் ஜ்

1234567890 ******+=\|!@#$%^&`~:;"'{}[],./?><


இதில் இர*ண்டு சுழி மெல்லின (மூன்று சுழி ண்ல் ஒரு சுழிடைக்குறைத்தால் வருவது* ) வார்த்தையின் இடையிலும் இறுதியிலும் த*ட்ட*ச்சு செய்ய* முடிகிற*து. த*னித்து செய்ய* முடியவில்லை.


ந*ண்ப*ர் வரிப்புலி கூறியதில் 2 மற்றும் 4ஆவது கருத்துக்கள் எனக்கும் உடன்பாடு உண்டு. முத*ல் க*ருத்து ம*றுசோதிப்பிற்கு உக*ந்த*து.

phonetic த*மிழ் *; ஆங்கிலம் ம*ற்றும் த*மிழ் க*ல*ந்து த*ட்ட*ச்சு சாத்திய*மாக*ப்ப*டுகிற*து.

"enter" விசை அடுத்த* வ*ரி உருவாக்குகையில் ஒரு இடம் நிரப்பாமல் விட்டு உருவாக்குகிற*து. அம்பு அல்ல*து backspace விசை ப*ய*ன்ப*டுத்தி த*ட்ட*ச்சு தொட*ங்க* வேண்டியுள்ள*து.

எழுத்தின் அளவு மாற்றும் வசதி இணைக்கப்படவில்லை.

பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை. த*ள* உறுப்பின*ர்க*ளுக்கு இது ஒரு வ*ர*ப்பிர*சாத*ம். தொடங்கியதைத் தொட*ர*லாம். நிர்வாகிக்கு ந*ன்றிக*ள் உரித்தாக்குகிறேன்.


பதித்த*பின் க*வ*னித்து இதை த*ணிக்கை முறையில் சேர்த்துள்ளேன். இடையிடையே ந*ட்ச*த்திர* குறிக*ள் எப்ப*டி வ*ந்த*ன* என் ப*திப்பில்? ப*திக்குமுன் இவை இல்லையே! ஏன் இவை வ*ருகின்ற*ன?

வேறு சிலர் ப*திப்புக*ளிலும் இடையிடையே ந*ட்ச*த்திர* குறியை காணுகிறேன். ஏன்?

Last edited by malar001; 11-06-07 at 12:34 PM.
  #35  
Old 11-06-07, 02:28 PM
skavitha71 skavitha71 is offline
User inactive for long time
 
Join Date: 22 Dec 2006
Posts: 72
My Threads  
எனக்கு மிகவும் பயனாக உள்ளது.இனி எழுத்து பிழை இல்லாமல் எழுதுவேன்.மிகவும் நன்றி
  #36  
Old 11-06-07, 04:49 PM
Rishi Vandhiyam Rishi Vandhiyam is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 69
My Threads  
அன்பு தலைவரே
இந்த எழுத்துருவைப் பற்றி முன்பே ஓருமுறை தங்களிடம் விவாதித்திருக்கிேறன். இந்த எழுத்துருவை அநுமதிக்குமாறு ேவண்டிக்ெகாண்டுள்ேளன். இப்ேபாது ெசயல்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி
  #37  
Old 11-06-07, 06:08 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
ணக்கம் தலைவரே

ஞ்சனை இல்லாமல் நமது மன்றத்திற்காக

ருகின்ற புதிய தொழில் நுட்பங்களை எல்லாம்

ன்மையாக பயன்படுத்தி புதியவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி

- ர் என்ற எழுத்து H தட்டச்சு செய்தால் வரவேண்டும் ஆனால் அவ்வாறு வரவில்லை
- கெ கே என்ற எழுத்துக்கு nf Nf என்று தட்டச்சு செய்தால் வரவேண்டும் ஆனால் அவ்வாறு வரவில்லை, கவனியுங்கள்...

- ாஂ
- ெக ேக

Last edited by கமல்; 11-06-07 at 06:09 PM.
  #38  
Old 11-06-07, 06:45 PM
Blue Eye's Avatar
Blue Eye Blue Eye is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2003
Location: City of Gold
Posts: 2,840
My Threads  
நன்கு உபயோகமாய் உள்ளது. நண்பர்கள் தெரிவித்திருப்பது சில சிலப்
பிரச்சனைகள் உள்ளன.
  #39  
Old 11-06-07, 07:03 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
போனெடிக் எப்படி இருக்கிறது?
பாமினி எப்படி இரூக்கிறது?
inkilish eppadi irukkirathu?
போனெடிக் பாமினி inkilish

எல்லாமே ந*ல்லா இருக்கிற*து *(போனெடிக்) ( இங்கே என்ன நடந்தது என்று தெறியவில்லையே?)

ஆதியாகிய நான் - பாமினி
ஆதியாகிய நான் * போனெடிக் (இங்கே இருந்து இரண்டு முறை என்ட*ர் அடித்தால் தான் கீழே வ*ருகிற*து )

ஒரே முறையில், சில* நேர*ங்க*ளில் ஒழுங்காக* வ*ருகிற*து, சில* நேர*ங்க*ளில் * வ*ருகிற*து. * * இது போனெடில்.


எப்ப*டி இருப்பினும், ஈக*ல*ப்பை அவ*சிய*ம் அல்ல*வா? கார*ண*ம், த*மிழில் பெய*ர்வைத்திருப்ப*வ*ர்க*ள், லாக் இன் செய்ய*? (இது போனெடிக்)

( எப்படி இருப்பினும், ஈகலப்பை அவசியம் அல்லவா? காரணம், தமிழில் பெயர்வைத்திருப்பவர்கள் லாக் இன் செய்ய?) இது ஈகலப்பை கொண்டு எழுதியுள்ளேன்.

Last edited by ஆதி; 11-06-07 at 07:16 PM.
  #40  
Old 11-06-07, 07:23 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 92
iCash Credits: 932
My Threads  
திரு ஆதி அவர்களே தாங்கள் எழுதியதைத் தான் நானும் முயற்ச்சித்துளேன். எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லயே?

எப்படி இருப்பினும் ஈகலப்பை அவசியம் அல்லவா? காரணம் தமிழில் பெயர் வைத்திருப்பவர்கள் லாக் இன் செய்ய?
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
Closed Thread

Tags
சோதனை , தட்டச்சு , தமிழ் , நேரடி , புதிய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,