<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 18-11-07, 12:57 PM
Ragov Ragov is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: சிங்கப்பூர்
Posts: 949
My Threads  
5000 என்ற எண்ணிக்கை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தனை உறுப்பினர்களும் நன்றாக தமிழில் எழுதி பழகும் நல்ல உறுப்பினர்களாக (Effective Members) இருந்திருந்தால் ஆஹா! எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! ஹும் பெருமூச்சுதான் வெளிவருது. என்ன செய்ய நாம் இப்படியொரு சமுதாயத்தில் வாழவேண்டியுள்ளது.

முடிவு வரவேற்கத்தக்கதே!
  #22  
Old 18-11-07, 01:00 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
மூன்று மாதத்திற்க்கு மேல் ஆகியும்...தமிழ் பதிப்பு பதிக்காமல் இருந்து இருக்கிறார்கள்....இந்த நடவடிக்கை கால தாமதமாக எடுக்கபட்டுள்ளது முன்னறே அவர்கள் வெளியேற்றபடகூடியவர்கள்தான்....

விதிமுறையை படித்து இருக்கிறார்கள்.

நுழைவுக்கேள்வியில் கூட...இதற்கான காலம் நிர்ணயக்கபட்டுள்ளது...

அதற்க்கு பதில் அளித்தும் பதிக்காமல் இருந்தால்..அவர்கள் வெளியேற்றபடகூடியவர்கள்தான்.....

தலைவர் இப்பொழுது எடுத்திருக்கும் முடிவுக்கு மாற்றுக்கருத்து இல்லை...

இது என் தாழ்மையான வேண்டுகோள்...

இனி வரும் காலங்களில் புதியவர்கள்.சேர்க்கையின்போது..

குறைந்தது மூண்று மாதாத்திர்க்குள்..ஐந்து தமிழ் அதுவும் முழுமையான தமிழ் கதைகள்...பதிக்கவேண்டும்.என்று...

விதிமுறை பகுதியில் சேர்க்கவேண்டும்..

அப்பொழுதான் படைப்பாளியின் என்னிக்கை கூடும்...

படைப்பாளிகள்...அதிக எணிக்கையில் வலம் வருவார்கள்..

நம் தளத்தில்..தமிழ் நடமாடும்..படைப்பாளியின் பங்களிப்பாள்....
  #23  
Old 18-11-07, 02:08 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
சிலரது வேலைகள் நிமிதமாகவும் இது போன்ற தவறு ஏற்பட வாய்ப்புள்ளது தலைவரே.
  #24  
Old 18-11-07, 02:28 PM
gautham_viswanath gautham_viswanath is offline
User inactive for long time
 
Join Date: 23 Feb 2006
Posts: 438
My Threads  
சபாஸ் சரியான முடிவு இனி கருத்துக்களை பதிப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் தெரிந்து விடும்
  #25  
Old 18-11-07, 02:38 PM
ngiravi ngiravi is offline
*Reactivated on 10/5/9
 
Join Date: 22 Aug 2007
Posts: 154
My Threads  
சரியான முடிவு தலைவரே 5000 உறுப்பினர்கள் தமிழில் எழதாமல் வெறும் கதை மட்டும் படித்து விட்டு சென்றார்கள் என்றால் என்னால் நினைத்து கூட பார்க முடியவில்லை
  #26  
Old 18-11-07, 02:56 PM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Sep 2004
Posts: 1,090
My Threads  
தளத்தின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைதான்.

நேரமின்மை சோம்பல் இவற்றால் பதிப்பு கொடுக்க முடியாதவர்கள் ஆரம்பத்தில் நான் கையான்ட பானியை பின்பற்றலாம்.

அதாவது:

காலையில் வந்து எனது பி.எம் பெட்டி, எனது படைப்புகளுக்கான கருத்துக்களை ஒரு பார்வை பார்த்து விட்டு இன்றையதினம் படிக்க வேண்டிய பதிவுகள் என்று சிலவற்றை குறித்து வைத்துக்கொள்வேன்.

மதிய இடைவேளையில் குறித்து வைத்த பதிவுகளை படிக்க தொடங்குவேன்.

அதன் பிறகு மாலையில் அன்று படித்த பதிப்புகளுக்கான கருத்துக்களை எழுதி முடிந்தால் அன்றே அல்லது மறுநாள் காலையில் பதித்து விடுவேன்.

கதைகள் படைப்பது சிறு சிறு பகுதிகளாக எழுதி கதைகளின் குறைந்த பட்ச வரிகளை அடைந்ததும் பாகங்களாகவே முழு பகுதியாகவோ பதிப்பேன்.

தினமும் காமலோகம் பார்க்கவில்லையென்றால் எப்படி எதையோ பறிகொடுத்ததுபோல் இருக்கிறதோ அதுபோலவே அந்த வாரத்தில் பதிப்புகள் ஏதும் செய்யாவிட்டாலும் குற்ற உணர்ச்சி தோன்ற ஆரம்பித்து விடும். அப்போதெல்லாம் சுலபமான பதிவுகளான சிரிப்பு காமமில்லா தலைப்பு சினிமா பகுதி உல்டா பாடல் என்று நுழைந்து கருத்தோ பதிப்போ இட்டு விடுவேன்.

எந்தப்பதிவும் செய்யாதவர்களின் சிந்தனைக்கு ஒரு கேள்வி:

எல்லோருமே உங்களைப்போல் வெறுமனே வந்து போய்க் கொண்டிருந்தால் இங்கு படிப்பதற்க்கு என்னதான் இருக்கும்?
  #27  
Old 18-11-07, 03:07 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
சிலரது வேலைகள் நிமிதமாகவும் இது போன்ற தவறு ஏற்பட வாய்ப்புள்ளது தலைவரே.
தலைவரின் பதிப்பை சற்று கவனமாகப் பாருங்கள்.

"சும்மா வந்து படித்து விட்டு மட்டும் சென்று கொண்டிருந்தவர்ளுக்கான..."

படிக்க மட்டும் நேரமிருக்கிறது..கருத்து பதிக்க நேரமிருக்காதா????
  #28  
Old 18-11-07, 03:20 PM
murali1971 murali1971 is offline
User inactive for long time
 
Join Date: 05 Jul 2005
Posts: 113
My Threads  
சிறந்த முடிவு தலைவர் அவர்களே
  #29  
Old 18-11-07, 03:29 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
5000 பேரா..... பிரமிக்க வைக்கிறது............... தக்க காலத்தில் தேவையான நடவெடிக்கைதான் எடுத்திருக்கிறீர்கள்............. எந்த கருத்துமே பதிக்காமல் சும்மா வந்து சுத்திவிட்டு போவது மடத்தனம் என்று அடித்து கூறிவிட்டீர்..............

வரவேற்க தக்க முயற்சிதான்................ இனிமேல் அதிக கருத்துகளும் பதிப்புகளும் இருக்கும் என நம்பலாம்.....................
  #30  
Old 18-11-07, 03:42 PM
loverss6 loverss6 is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2006
Posts: 760
My Threads  
கலக்கல் எச்சரிக்கை...திறமையான நிர்வாகியை வாழ்த்துகிறோம்
Closed Thread

Tags
தமிழில் , நீக்கம் , அனுமதி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:33 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,