<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 31-10-10, 02:30 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,289
iCash Credits: 674,990
My Threads  
நி: 0057 - அக்டோபர் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!

2010ம் வருடம் அக்டோபர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான surya_sa அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான நானும் ஆண்ட்டியும் 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 4 பேர் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 28 பேர். இது சென்ற மாதத்தை விட 5 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=56107


இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி Kaathadi அவர்கள் 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இந்த வெற்றி மூலம் ஜூனியர் மெம்பரான இவர் ஒரே தாவலில் தங்கவாசல் அடைகிறார். இம்மாதிரி ஜூனியர் மெம்பரிலிருந்து தங்கவாசல் வென்றவர் மிக குறைவே, வாழ்த்துக்கள் Kaathadi.

வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) Kaathadi - 14 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) எந்திரன் - 7 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) sakthim - 4 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினரான Kaathadi -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற எந்திரன், மூன்றாமிடம் பெற்ற sakthim மற்றும் niceguyinindia தொடர்ந்து நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவதற்கு கூடுதல் வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 5 பேர் வரை கலந்து கொண்டு பின்னர் அதில் ஒருவர் முடித்து தராமல் போனது வருத்தமாயுள்ளது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட 4 பேர் மட்டுமே தொடர்ச்சியை முடித்து தந்தனர். ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட 5 வாக்குகள் அதிகம். இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-
__________________
Reply With Quote
  #2  
Old 31-10-10, 02:37 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் காத்தாடிக்கு வாழ்த்துகக்ள்
நண்பர் எந்திரனுக்கும்
நண்பர் சக்திமுக்கும்
நண்பர் நைஸ் கை க்கும் வாழ்த்துக்கள்

Last edited by maria; 31-10-10 at 04:36 PM.
Reply With Quote
  #3  
Old 31-10-10, 02:38 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
முதலிடம் பெற்ற காத்தாடிக்கும், சவாலில் பங்கு கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 31-10-10, 02:42 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
வெற்றி பெற்ற காத்தாடிக்கு முதலில் மனமார்ந்த வாழ்துகள்.

மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #5  
Old 31-10-10, 02:50 PM
காட்டான் காட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2010
Location: Chennai
Posts: 239
My Threads  
நானும் இந்த சவாலில் அடுத்த முறை பங்கேற்க ஆசையாக உள்ளது. சீக்கிரம் தங்கவாசலை அடைய முடியுமே. வெற்றி வெற்றவருக்கு வாழ்த்துகள்
Reply With Quote
  #6  
Old 31-10-10, 02:58 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வெற்றி பெற்ற காத்தாடிக்கு என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #7  
Old 31-10-10, 03:19 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
நிர்வாக சவால் தங்கவாசலுக்கு ஷார்ட் ரூட். அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட புதியவரான காத்தாடி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மேலும் போட்டியில் இரண்டாமிடம் வந்த எந்திரன், மூன்றாமிடம் வந்த சக்தி ஆகியோரையும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #8  
Old 31-10-10, 03:25 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
காத்தாடி காற்றிலேறிப் பறந்து தங்க வாசலை அடைந்ததற்கு பாராட்டுகள். பங்கெடுத்த மற்ற எல்லாப் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #9  
Old 31-10-10, 03:28 PM
viper.rko viper.rko is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2010
Posts: 235
My Threads  
முதலிடம் வென்ற காத்தாடி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஜீனியர் மெம்பராக இருந்து ஒரே ஜம்ப்பிலே தங்கவாசல் அடைந்துவிட்டாரா? நல்ல ஐடியாவாக இருக்கு அடுத்த முறை நானும் முயற்சி பண்ணி பார்க்கிறேன். எந்திரன் மற்றும் சக்திஎம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #10  
Old 31-10-10, 05:05 PM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
வெற்றி பெற்று ஒரேயடியாக ஜூனியர் மெம்பரிலிருந்து தங்கவாசலுக்கு எட்டிப் பாய்ந்த காத்தாடிக்கு எனது பாராட்டுகள்.
பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுகள்.
Reply With Quote
Reply

Tags
சவால் , கதைப்போட்டி , அக்டோபர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:50 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,