<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
உதவி
இங்கே அனுமதி கிடைத்தும் நீண்ட நாளாக வரமுடியாத சூழ்நிலை. ஒரு உதவி தேவை. வேறு தளத்தில் நான் எழுத ஆரம்பித்த கதையை இந்த தளத்தில் பதிக்கலாமா? இனி இங்கே தொடரலாம் என ஒரு ஆசை.
இது தவறா என தெரியவில்லை. உதவி தேவை. |
#2
|
||||
|
||||
புதிதாக வரும் எல்லோரும் கேட்கும் கேள்வி இது.
இந்த மாதிரி கேள்விக்கு தனி திரி இருக்கும் போது இது தேவையில்லாதது. இருந்தாலும் இதோ பதில் 1. கூடாது. ஏன் கூடாது என்றால் அந்த தளத்தில் எழுதியது நீங்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம், அப்படி பொதுவிலே பதிந்த அந்தக்கதை நிச்சயம் உங்களுடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம் கொடுக்க முடியும். எனவே கதை பதிக்கும் ஆற்றல் இன்னமும் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் வேறொரு கதையை புதிதாக பதிக்கப்பாருங்கள். 2. அப்படி வேறு தளத்தில் தொடரப்பட்டு அது முடிக்கப்படாமலிருந்தால், முதலில் எனக்கு தனிமடலில் அந்த தள சுட்டி தாருங்கள், அதனைப்பார்த்து, அனுமதி தருகிறோம். அப்படி அனுமதிக்கப்பட்ட பின் அந்த தளத்தில் அந்தக்கதையை நீங்கள் தான் பதித்தீர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்தக்கதையை எடிட் செய்து நீக்கி விட்டு பின் இங்கே தொடருங்கள். இந்த திரி விரைவில் புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் திரியில் இனைக்கப்படும்.
__________________
|
#3
|
|||
|
|||
உதவிக்கு நன்றி மேற்பார்வையாளர் அவர்களே.
இப்படி கேட்டது தவறெனில் மன்னிக்கவும். அந்தக் கதையை வேறு தளத்தில் ஒரு சில வரிகள்தான் பதித்தேன். இப்போது அதையும் நீக்கிவிட்டேன். அதை ஆரம்பமாக வைத்து மீதியை இங்கே எழுதலாம் என்ற ஆசையில்தான் கேட்டேன். Quote:
|
#4
|
||||
|
||||
நல்லது, சிலவரிகள் தான் என்றால், அந்தக்கதையை அப்படியே தற்காலிகமாக விட்டு விட்டு, வேறு புதிய கதைகளை இங்கே நண்பர்களுக்கு தாருங்கள். சில கதைகள் தந்த பின், தற்போது குறிப்பிட்ட அந்த சிலவரிகள்+அந்த தள முகவரி என்னிடம் தனிமடலில் கொடுத்து பின் இங்கே ஆரம்பித்து, கதையை தொடர்ந்து கொள்ளுங்கள். ஆனால் இப்போதைக்கு இது வேண்டாம்.
முதலில் உங்களின் கதை எழுதும் திறமையை நம் தளத்தில் வெளிக்காட்டுங்கள், பின்னர் இந்த மாதிரி விட்டகுறை தொட்டகுறையை பின் நிவர்த்தி செய்ய பார்க்கலாம்.
__________________
|
Tags |
உதவி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|