<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
நண்பர் ராராவைப்பற்றி எழுத வேண்டுமென்றால் முடிவே இல்லாமல் எழுதிக்கொண்டே போகலாம். நம் லோகத்தில் ஒரு படைப்பை அணுஅணுவாக ஆய்ந்து கருத்துக்களை சொல்லும் வெகு சிலரில் இவரும் ஒருவர். அதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த கதையில்/படைப்பில் கண்ணியமான சில கருத்துக்களோ/காட்சிகளோ வந்தால் கண்டிப்பாக பாராட்டி தன்னிடம் இருக்கும் கடைசி இ-பணம் வரை கொடையாக தந்து படைப்பாளிக்கு உற்சாகம் தரும் உத்தமர். அதே வேளையில் அந்த படைப்பில் குறைகள் இருந்தால் 'டொக்' என்று மண்டையில் தட்டவும் அவர் தயங்குவதில்லை.
எளிமையான நட்பில் நெஞ்சம் நிறைக்க செய்வார். பழகுவதற்கு இனிமையான இவர், கூடவே கொஞ்சம் கிண்டல், கேலிகளுக்கு (ஏரியா அப்படி..) சொந்தக்காரர். இவர் லோகத்தில் அதே உற்சாகத்தோடு எப்போதும் வலம் வரவும், பல படைப்பாளிகளின் வழிகாட்டியாக (யான் பெற்ற இன்பம் போல) தொடர்ந்து திகழவும் இவரது 5000 பதிவில் வாழ்த்தி வரவேற்கிறேன். லோகத்திலும், இந்த பூலோகத்திலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறேன் நண்பரே.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#42
|
|||
|
|||
லோகத்தில் எனக்கு கிடைத்த அருமையான நண்பர்களில் ராசராசனும் ஒருவர். என் கதைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இவருடைய கருத்து இருக்கிறதா என்பதை தேடுவேன். மனதில் பட்டதை சட்டென்று சொல்லுபவர்.
Quote:
நண்பர் 10,000 பதிவுகள் என்ற மைல்கல்லை மிக விரைவில் தொட வாழ்த்துக்கள். |
#43
|
|||
|
|||
நானெல்லாம் ஆயிரத்திற்கே அல்லல்படும் போது ஐயாயிரம் கண்ட வள்ளல் ரா.ரா அவர்களுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..
|
#44
|
|||
|
|||
Quote:
5000 பதிவுகளுக்கு பாராட்டுகள் ராரா அண்ணா...!!! |
#45
|
||||
|
||||
ராசராசன் வந்த வேகத்தை பார்த்தா அடுத்த 1000 க்கு 8 மாசம் எடுத்திருப்பது கொஞ்சம் அதிகமா தான் தெரியுது ஏனோ கொஞ்ச நாளா தம்பிய பாக்க முடியறதில்லை இவருக்குனே தங்கவாசல்ல ஏதாச்சும் ஸ்பெசலா போட்டா தான் ஒழுங்கா வருவாரோ.
Quote:
5000 எட்டிய ராசராசனுக்கு பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#46
|
||||
|
||||
5000 பதிப்புகளை கடந்த நண்பருக்கு எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#47
|
|||
|
|||
5000 பதிவுகள் தந்த அன்பு நண்பர் ராசப்பருக்கு வாழ்த்துகக்ளும் பாராட்டுகளும்.
விரைவில அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துகிறேன். @மச்சான் ஆண்டி படத்தை ரசிச்சா தப்பா? |
#48
|
|||
|
|||
அருமையான பதிப்புகள் அயிந்தாயிரம் கண்ட மாமன்னர் ராசராசனை மற்ற நண்பர்களோடு நானும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.
இந்த லோகத்தில் எனக்கு ராரா நண்பர் என்பதற்கும் மேலாக எதோ ஒரு ஈர்ப்பு அதை பாசம் என்று கூட சொல்லலாம் அவரிடம் ஆதியிலிருந்தே உள்ளது. ரத்த பந்தங்களின் இடையே கம உறவு என்றால் முகம் சுழிப்பவர். மற்ற நண்பர்கள் கூறுவது போல தவறுகளை சுட்டி காட்ட தயங்க மாட்டார். ராசராசனாசே கொடை தன்மைக்கு பஞ்சமா என்ன. அவரை நேரில் பார்க்கா விடினும் அவருடைய பின்னூட்டத்தின் மூலம் நேர்மையானவர், துணிச்சலானவர் கண்ணியமானவர் எளிமையானவர் a perfect gentleman என்று ஓரளவு கணித்து வைத்திருக்கேன். All the best RaaRaa keep continue towards next thousands. |
#49
|
|||
|
|||
5000 ம் தொட்ட ரா.ராவுக்கு 250 இ.பணம் .. தொடருங்கள் உங்கள் பங்களிப்பை
|
#50
|
|||
|
|||
ராராவின் பின்னூட்டங்கள் அற்புதமாக இருக்கும். கதையை முழுக்கப் படித்து, உட்கருத்தைப் புரிந்துகொண்டு விலாவரியாக விமரிசிப்பார். பாராட்டுகளும், பரிசளிப்பும் தாராளமாக இருக்கும். த.உ கதைகளைத் தவிர்ப்பார்.
பழகுதற்கு இனிய பண்புடைய நண்பர் ராரா இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கண்டு மென்மேலும் உயர வாழ்த்துகிறேன். தக்க சமயத்தில் திரி தொடங்கிய நண்பர் பச்சிக்கு நன்றி! |
Tags |
தங்கமான நண்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|