<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 08-12-11, 11:31 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
2000 பதிப்புகளை தொட்டு அடுத்த ஆயிரத்தை தாண்ட சென்றுகொண்டிருக்கும் மதனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை கடக்க என் வாழ்த்துக்கள்.

வாழ்த்து திரி ஆரம்பித்த அநபாயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 10-12-11, 12:38 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் மதன் என்றாலே எனக்கு கொஞ்சம் உதறல் எடுக்கும். நல்லதோ கெட்டதோ அங்கேயே தட்டிவிட்டிருவார். எனது சமீபத்தைய தேன்மொழியை படாதபாடு படுத்தி ஒழுங்காக ஒப்பேற்ற வைத்தவர்! கொஞ்சம் 'நக்கீரர்'! சிறந்த விமர்சகர்/படைப்பாளி! தொடரட்டும் அவர் பங்களிப்புகள் என வாழ்த்துகிறேன். பாராட்டு திரி துவங்கிய அண்ணனின் பரந்த மனப்பான்மைக்கும் பாராட்டுக்கள்....
Reply With Quote
  #13  
Old 29-12-11, 12:33 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
வாழ்த்தி பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களே.

திரி தொடங்கிய அநபாயன் அண்ணனுக்கும் மிக்க நன்றி !!
Reply With Quote
  #14  
Old 02-01-12, 09:15 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
இரண்டாயிரம் பதிவுகளை கடந்து சென்று முன்னேறும் அன்பு நண்பர் மதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள்.
Reply With Quote
  #15  
Old 31-01-12, 09:59 AM
sudhakar1987 sudhakar1987 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
ரெண்டாயிரம் பதிவுகள் கடந்த நண்பர் மதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Reply With Quote
  #16  
Old 31-12-12, 08:36 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
3000 பதிவுகளை கடந்து விட்டார் தம்பி மதன். பாராட்டுவோம் வாருங்கள்.

Quote:
Originally Posted by RasaRasan View Post
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் தனது பின்னூட்டத்தில், கதைக்கான பின்னூட்டத்தை காரசாரமாக தருகின்றார். தன் மனதில் இருப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் பின்னூட்டமாக தருகின்றார்.
Quote:
Originally Posted by KANNAN60 View Post
மனதில் பட்ட விமரிசனங்களை நச்சென்று ஸ்பாட்டிலேயே பின்னூட்டமாகப் போட்டுவிடுவது நண்பர் மதனின் தனிச்சிறப்பு,
அதேபோல், சிறந்த படைப்புகளை மனம்விட்டுப் பாராட்டி, படைப்பாளியின் மனம் குளிர வைத்துவிடுவார்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
மதன் சிறந்த படைப்பாளி, சிறந்த பின்னூட்டவாதி இது இன்றல்ல நேற்றல்ல லாங் லாங் எகோவிலிருந்து இருக்கிறது. காமலோகத்தில் நான் மறக்க முடியாத ஒரு நபர் மதன். அவரும் நானும் பல விசயங்களில் ஒரே கருத்துகளை கொன்டவர்கள். மாற்று கருத்து விசயத்தில் நானும் அவரும் குப்பற படுத்து புரன்டு சன்டை போட்டவர்கள். ஆனாலும் எங்கள் நட்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை. இடையில் கொஞ்ச நாள் கேப் விட்டு வந்த மதன் இந்த சில மாதங்களாக புயல் வேகத்தில் கதை பின்னூட்டம் படைத்து கொன்டு இருக்கிறார். இவர் பின்னூட்டங்கள் சாதர்னமானது அல்ல பிரிச்சு மேஞ்சுருவாரு.
Quote:
Originally Posted by thangar.c View Post
நண்பர் மதன் என்றாலே எனக்கு கொஞ்சம் உதறல் எடுக்கும். நல்லதோ கெட்டதோ அங்கேயே தட்டிவிட்டிருவார். எனது சமீபத்தைய தேன்மொழியை படாதபாடு படுத்தி ஒழுங்காக ஒப்பேற்ற வைத்தவர்! கொஞ்சம் 'நக்கீரர்'! சிறந்த விமர்சகர்/படைப்பாளி!
அன்பு தம்பி மதனை பற்றி இதைவிட தெளிவாக யாரும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் இந்த முன் கோபக்காரருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் படைப்பாளியை புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர் வா.சவால் 59-ல் எழுதிய 'புயல் கரையை கடந்தது..' கதையை படிக்க வேண்டும். என்னவென்று சொல்லுவது? அவரின் உழைப்பு, கற்பனை, எழுத்தாற்றல் எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து காட்டும் ஒரு உன்னத படைப்பு!

தம்பி 3000 படைப்புகளை கடந்து முன்னேறுவதை பாராட்டுகிறேன். இது மிக விரைவில் 5000-த்தை தொட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #17  
Old 31-12-12, 08:37 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
3000 பதிவுகள் கடந்த காமலோகப் புயல் மதனுக்கு எனது பாராட்டுக்கள்...
Reply With Quote
  #18  
Old 31-12-12, 08:42 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by BILLA View Post
2000 பதிவுகள் கடந்த காமலோகப் புயல் மதனுக்கு எனது பாராட்டுக்கள்...
தம்பி மதன் 3000 பதிவுகளை தாண்டி விட்டார் நண்பரே!
Reply With Quote
  #19  
Old 31-12-12, 08:45 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by tdrajesh View Post
Quote:
Originally Posted by BILLA View Post
2000 பதிவுகள் கடந்த காமலோகப் புயல் மதனுக்கு எனது பாராட்டுக்கள்...
தம்பி மதன் 3000 பதிவுகளை தாண்டி விட்டார் நண்பரே!
ஓ அப்படியா? ராஜேஷ் மன்னிக்கவும். திரி தலைப்பை பார்த்து ஏமாந்துவிட்டேன்
Reply With Quote
  #20  
Old 31-12-12, 08:47 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
பாசமுள்ள அன்புத்தம்பி மதனின் 3000க்குப் பாராட்டுகள்!

மதன் சமீபத்தில் படைத்த ‘புயல் கரையைக் கடந்தது’ கதையல்ல. காவியம். அருமையான விபரங்களைச் சேகரித்து, பொறுமையாகத் தட்டச்சு செய்து, படிப்பவர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுவிட்டார்!

அண்ணா அண்ணா என்று அன்புடன் மதன் அழைப்பதில் இருக்கும் சுகமே தனி!

மதன் மென்மேலும் படைத்து சிகரம் தொட வாழ்த்துகிறேன்.

இந்த 3000வது பதிப்பை என்னுடைய 8000 பதிப்புத் திரியில் பரிசளித்த அந்த அன்புக்கு நன்றி மதன்!
Reply With Quote
Reply

Tags
2000 , தம்பி , தாண்டிய , பதிப்புகளை , மதன் , வாழ்த்துவோம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:51 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,