<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! எல்லா நலனும் வளமும் பெற்றுப் பல்லாண்டு அவர் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
|
#22
|
|||
|
|||
அன்பு நண்பர் ராஜேஷ்க்கு என்அன்பான பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனிடம் இறைஞ்சுகிறேன் .
|
#23
|
||||
|
||||
பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜேஷ்
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#24
|
|||
|
|||
#25
|
|||
|
|||
நூறாண்டு காலம் வாழ்க!
நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போல உலகாண்ட புலவர் தமிழ் போல நூறாண்டு காலம் வாழ்க! இந்த பாடல் வரிகளுக்கேற்ப நண்பர் திரு ராஜேஷ் அவர்கள் எல்லா சிறப்புகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்! Last edited by tdrajesh; 04-08-13 at 05:23 AM. Reason: நூறாண்டு என்று மாற்ற |
#26
|
|||
|
|||
அண்ணன் TDR அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
|
#27
|
|||
|
|||
Quote:
ஆனால் நூராண்டு என இருப்பது சரியா?.. நூறாண்டு என்றே வரும் என்பது என் கருத்து.. இதற்கு விடையை சகோதரராவது புலவராவது வந்து தான் சொல்லவேண்டும்.. |
#28
|
|||
|
|||
ஆம். நூறாண்டு என்பதே சரி மலர்!
|
#29
|
|||
|
|||
டிவிஸ்ட் ரைட்டர், எமக்கெல்லம் தமிழ் கற்று தரும் தமிழாசன் திரு ராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த திரிக்கு சொந்தக்காரரான புதுமலருக்கும் தக்க சமயத்தில் இந்த திரியை உயிர்ப்பித்த ஹெர்மிக்கும் நன்றி!
|
#30
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் அவர்களை வாழ்த்தி நான் கூறிய பாடலின் எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டிய புதுமலருக்கும் அதனை உடனே திருத்திய ராஜேஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|