<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 13-06-15, 06:13 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by பச்சி View Post
kamakodangi68 அவர்களுக்கு 'சிறந்த சித்திரக்கதை படைப்பாளிக்கான விருது' மற்றும் முதலிடத்திற்கான 5000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வெள்ளி வாசல் உறுப்பினரான இவர், இந்த வெற்றியின் மூலம் தங்கவாசல் அனுமதி பெறுகிறார்.
kamakodangi68 அவர்கள் படைத்த கதையான 'அவனுக்குத் தெரியாம அவன் பொண்டாட்டிய கர்ப்பமாக்குனேன்!' (10 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 19 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திற்கான 3000 ஐகேஷ்கள் பரிசும் இவருக்கு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் kamakodangi68 !
சித்திரக்கதை போட்டியில் அதிக பாகங்களை கொண்ட தொடர்களை நிரைய பதித்ததுமல்லாமல் அதற்கேற்ப வசனங்களை படைத்து படிப்போரை நிரையவே சூடேத்தி விட்டார் நண்பர் கோடாங்கியார். அவர் முதல் மற்றும் இரண்டாம் இடத்தினை பெற்று தங்க வாசலுக்கு வருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிரது. வாழ்த்துக்கள் நண்பரே.

Quote:
Originally Posted by பச்சி View Post
அன்பு அவர்கள் படைத்த 'கூடாரத்திற்குள் குத்தாட்டம்' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 18 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இவருக்கு 2000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் அன்பு !
மூன்றாம் இடம் பெற்ற அன்பு அவர்களின் படைப்புக்களும் ரசிக்க தக்க வகையில் இருந்தன. வாழ்த்துக்கள் அன்பு.

அடுத்து பங்கு கொண்டு சிறப்பான பங்களிப்பை தந்த அனைத்து நண்பர்களையும் பாராட்டுகின்றேன்.

Quote:
Originally Posted by kamakodangi68 View Post
நான் இந்த வெற்றியினைப் பெறுவதற்கு உறுதுணையாக என் எல்லாக் கதைகளையும் அதன் எல்லா பாகங்களையும் வாசித்து பின்னூட்டம் இட்ட நண்பர் அநபாயன் அவர்களுக்கும் நண்பர் ராஜா678 அவர்களுக்கும் என் ஸ்பெசல் நன்றி.
நன்றி நண்பரே.

Quote:
Originally Posted by அன்பு View Post
சித்திரக்கதைகளில் தொடர்ந்து பின்னூட்டங்கள் கொடுத்து ஊக்கப்படுத்திய கேப்டன் அநபாயன், ராஜா678 போன்றவர்களுக்கும், பாராட்டுகளோடு பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்திய நண்பர் ஜேஜேவிற்கும் நன்றிகள் பல.
மிக்க நன்றி அன்பு.

Quote:
Originally Posted by அன்பு View Post
இனி கொஞ்சம் சித்திரச்சிரிப்புகள் பதிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். நண்பர்களின் ஆதரவு கிடைக்குமா ?
கிடைக்கும்......கிடைக்கும்......தைரியமா பூந்து வெளையாடுங்கப்பு.
Reply With Quote
  #13  
Old 13-06-15, 08:59 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல் இரண்டு இடங்களைப் பெற்ற நண்பர் காமக்கோடங்கியாருக்குப் பாராட்டுகள்!

மூன்றாமிடம் பெற்ற நண்பர் அன்புவுக்குப் பாராட்டுகள்!

போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்!
Reply With Quote
  #14  
Old 14-06-15, 05:43 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிரண்டு இடங்களைப் பிடித்த கோடங்கியாருக்கும், மூன்றாமிடம் பிடித்த அன்புவுக்கும் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #15  
Old 14-06-15, 11:45 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

நண்பர்கள் காமகோடங்கி மற்றும் அன்பு சித்திரக் கதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மற்ற இடங்களைப் பிடித்த கதாசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்கு உழைத்து வேலை வாங்கும் இப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தாம்! நண்பர் காமகோடங்கி தங்க வாசல் அனுமதி பெற்றுச் சாதனை செய்துள்ளார்! அவர்தம் கடுமையான உழைப்புக்கு என் பாராட்டுக்கள்!
Reply With Quote
  #16  
Old 15-06-15, 09:05 PM
Pramiladevi Pramiladevi is offline
User inactive for long time
 
Join Date: 19 Jan 2015
Posts: 113
My Threads  
உங்களை வாழ்த்தும் அளவுக்கு எனக்கு இன்னும் அனுபவமும் தகுதியும் இல்லை...இருப்பினும், பரிசு பெற்ற எல்லா மூத்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!. உங்கள் சித்திரப்படைப்புகளை என்னால் இப்போது பார்க்க இயலாவிட்டாலும், கண்டிப்பாக ஒருநாள் பார்த்து ரசிப்பேன்!!

மிக்க நன்றி.

பிரமிளா.
Reply With Quote
  #17  
Old 15-06-15, 09:34 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
சித்திரக்கதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.. சாரி நண்பர்களே.. ஒரு கதையையும் நான் இன்னும் பார்க்க, படிக்கவில்லை.. உங்கள் உழைப்புக்கு மதிப்பளித்து விரைவில் அதை செய்கின்றேன்..

இருந்த போதும் சித்திரக்கதைகள் போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் வென்று தங்க வாசல் வரும் நண்பர் காமகோடாங்கியாருக்கும் மூன்றாமிடம் வந்த நண்பர் அன்புவுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

போட்டியில் பங்கு கொண்ட மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்..
Reply With Quote
  #18  
Old 16-06-15, 01:56 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
பரிசுகளை அள்ளிய காமகோடாங்கிக்கு என்னுடைய வாழ்த்துகள். மூன்றாமிடம் வந்த அன்பிற்கும் பங்கெடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #19  
Old 17-06-15, 01:19 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதல் இரண்டு இடத்தை பிடித்த காமக்கோடாங்கி அவர்களை பாராட்டுகிறேன். மூன்றாம் இடம் பிடித்த அன்பு அவர்களை வாழ்த்துகிறேன்.
சித்திரகதைகள் பல படைத்து போட்டியை சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி. இந்த போட்டியில் அதிக சித்திரக்கதை கொடுத்து சாதனை படைத்த அன்பு அவர்களுக்கு பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #20  
Old 17-06-15, 11:35 PM
eros eros is offline
Banned User
 
பல கதைகளை குடுத்து கலக்கிய கோடங்கியார், அன்பு இருவருக்கும் பாரட்டுக்கள் பல பல ... இவ்வளவு கதைகளுக்கு நடுவில் முதல் இரண்டு இடத்தையும் பிடித்த கோடங்கியார்க்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட் !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,