<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
இது நாள் வரையில் என்னுடைய கணக்கில் அந்தப் பணம் வரவு வு வைக்கப்படவில்லையே ! காரணம் என்னவென்று அறியக்கூடுமா !
|
#22
|
|||
|
|||
நிர்வாக உறுப்பினர் அவர்களுக்கு,
என்னுடைய நன்றியறிதலுடன் என்னுடைய வணக்கம் ! 22 நாட்கள் கடந்து சென்ற 19.02.18 அன்று அறிவிப்பு வந்தது ! 22 நாட்களை கடந்து இன்று 11.03.2018 பரிசுப்பணம் என்னுடைய கையிருப்பில் கிடைத்தது ! இரண்டு நினைவூட்டல்கள் + ஒரு பொதுவில் விண்ணப்பம் நான் செய்த பிறகு கிடைத்தது ! பத்தாம் நாள் ஒரு முறை,பதினெட்டாம் நாள் ஒரு முறை இருபத்தி இரண்டாம் நாள் ஒரு முறை என்று நினைவூட்டல் செய்த பிறகுதான் கிடைத்தது அய்யா! அது ஏன் என்று அறிந்துகொள்ளலாமா ! வணக்கத்துடன், vjagan. |
#23
|
|||
|
|||
127வது நி.சவால் போட்டியில் பங்கு கொண்டு சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்டு தங்க வாயிலில் நுழையும் நண்பர் ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதோடு சக போட்டியாளரான நண்பர் ஜெகனையும் பாராட்டுகின்றேன்
|
#24
|
|||
|
|||
பாராட்டுக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியறிதலுடன் !
|
|
|
|