<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
நண்பரே...என்னால் லிங்குகளை இணைக்க முடியவில்லை...எடிட் செய்து advanced க்கு போனால் தேவையான் tools வரவில்லை...என்ன செய்வது...
|
#22
|
||||
|
||||
Quote:
|
#23
|
||||
|
||||
மன்முதன்
சில நேரங்களில் எனக்கு டின்ஸ் செர்வெர் எர்ரெர்
என்று வருகிறது. |
#24
|
||||
|
||||
Quote:
"இப்போது சரியாகிவிட்டதா" என்று இனி தான் கேட்கப் போகிறேன், நீங்கள் quote செய்திருப்பது, நான் ஆகஸ்ட் மாதம் வழங்கிய பதில். டெக்னிகலாக கூற போனால், நம் மன்றத்தின் மென்பொருள் இயங்க 4-5 மென்பொருட்கள் துணை போகின்றன, அதாவது Linux OS, Apache Server Software, PHP programming software, mySQL database, etc. etc. இதில் ஏதாவது ஒன்றில் புதிய வெர்சன் வந்தாலோ, அல்லது செக்யூரிட்டி அப்டேட் வந்து அப்டேட் செய்தாலோ ஏதாவது சிறு பிரச்சனைகள் வரும். அப்படி அடிக்கடி வரும் பிரச்சனை இந்த Quick Reply பிரச்சனை. இப்போது சரி செய்தாகிவிட்டது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 17-01-06 at 05:59 PM. |
#25
|
||||
|
||||
Quote:
1) உங்கள் ISP (Internet Service Provider) ஏதாவது மாற்றம் செய்யும் போது, குறிப்பாக Cache சம்மந்தப் பட்டவை, இது போல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வரும். நீங்கள் வளை குடா நாட்டில் இருந்தால், proxy உபயோகிக்கும் ISP-களில் மாதம் ஒருமுறை இதை எதிர்பார்க்கலாம். 2) சர்வரில் லோட் அதிகமாகும் போது. குறிப்பாக நிறைய பேர் ஒரே தலைப்பை பார்க்கும் போது, அல்லது backup போன்ற வேலைகள் நடக்கும் போது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#26
|
||||
|
||||
Quote:
|
#27
|
|||
|
|||
னான் போஸ்ட் அனுப்பிய பின்பு வார்ன் என்ட்ர இடத்திற்க்கு அருகில் 5 ரெட் டாட் இருக்கிரதே ஏன் தலைவரே?
|
#28
|
||||
|
||||
Quote:
1) இங்கே தட்டச்சு செய்து பதிக்க, Basic Editor, Standard Editor, WYSWYG Editor என்று மூன்று எடிட்டர்கள் உண்டு, அதில் முதல் இரண்டும் இங்கே உபயோகிக்கப் படுகிறது. Basic Editor-ல் Tools தெரியாது, Standard Editor-ல் தெரியும். இதை ஒவ்வொருவரும் தங்கள் Control Panel-ல் சென்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். Quick Reply பிரச்சனை காரணமாக சில வசதிகள் குறைக்கப் படும் போது இதுவும் குறைந்திருக்கலாம். இப்போது அனைத்தும் திரும்ப வந்திருக்க வேண்டும். வராவிடில், User CP --> Edit Options --> Miscellaneous Options சென்று மாற்றிக் கொள்ளவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#29
|
||||
|
||||
மிக்க நன்றி நண்பரே....உங்கள் பதிலை பார்த்த பிறகு user Cp சென்று மாற்றி விட்டேன்...இப்போது லிங்குகளை இணைக்க முடிகிறது.....மிகவும் நன்றி...
உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது...எல்லா துணுக்குகளையும் படித்து பதில் எழுத.... |
|
|
|