<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
படித்த திரியை எவ்வாறு அறிந்து கொள்வது .
Quote:
வரிப் புலியின் சிறு விளக்கத்துக்கு ஷோபாவின் கூடுதல் விளக்கம் மிக அருமை. நினைவில் கொள்ள வேண்டியவை. நன்று. நன்றி. குமரன். |
#12
|
|||
|
|||
எனக்கும் இந்த மாதிரி ஒரு சந்தேகம் இருந்து வந்தது.யாரிடம் கேட்கலாம் அல்லது தனியாக ஒரு திரி தொடங்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இந்த திரி கண்ணில் பட்டது.நான் தப்பித்தேன்.
விளக்கம் தேவையானது.தந்ததற்கு நன்றி |
#13
|
||||
|
||||
இப்படியும் பார்க்கலாம்..
|
#14
|
|||
|
|||
நன்றி ஆதி.
ஆனால் நாம் படித்த திரியில் கருத்து பதியாமல் விட்ட திரியை அறிந்து கொள்ள வழி முறை உண்டா ? |
#15
|
||||
|
||||
நியு போஸ்டில் பார்க்கும் போது நீங்கள் மேலே கண்ட படங்கள் முன்பக்கம் உள்ள திரிகள் தவிர மற்றவை (கீழே உள்ளவை) அனைத்தும் நீங்கள் கருத்து பதிக்காததே மற்றும் நீங்கள் கருத்து பதிக்க திறந்துள்ளவை. ஆனால், நீங்கள் திறந்து பார்த்து ஆனால் கருத்து பதிக்காதது என்று தனியாக பார்க்க முடியாது.
__________________
|
#16
|
|||
|
|||
நன்றி ஆஷோ .
|
#17
|
|||
|
|||
இப்படி ஒரு வசதி நாம் கருத்து பதித்த திரியை கண்டு கொள்ள இருக்கிறது என்பதும் ஒவ்வொரு திரிகளுக்கும் முன் இருக்கும் அடையாளப் படங்களுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கும் என்பதும் இத்திரி மூலம் தான் தெரிகிறது.
திரியை ஆரம்பித்த ஜுனாம் அவர்களுக்கு நன்றி! |
#18
|
|||
|
|||
திரியை துவக்கியவருக்கும் விளக்கம் சிறப்பாக கொடுத்தவர்களுக்கும் மிகுந்த நன்றி. நானே இதை எங்கே, எப்படி கேட்பது என்று விழித்துக் கொண்டிருந்தேன். இத்தளத்தில் எங்கோ சொல்லப்பட்டு இருந்தது "உங்களின் பெரும்பாலான சந்தேகங்களுக்கு பதில் தளத்திலேயே ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும்" என்று. உண்மைதான்!
|
#19
|
||||
|
||||
முற்றிலும் உண்மை. அதனால் தான் நிர்வாக உருப்பினர்கள் புதிதாக வந்தவர்கள் துவங்கும் திரிக்கெல்லாம் இது முன்பே தளத்தில் விவாதிக்கப்படுள்ளது, தேடுங்கள் என்று சொல்கிறார்கள். இங்கே நாம் நினைக்கும் கூடுமான சந்தேகங்களும் விவாதிக்கப்பட்டவையாகவே இருக்கும்.
|
#20
|
|||
|
|||
நல்ல யோசனை
|
|
|
|