<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஒரு சிறு விளக்கம்
Quote:
கீபோர்டின் Ctrl கீயை அழுத்தியவாறு அடுத்த பாகத்தின் சுட்டி மேல் மௌஸால் சொடுக்குங்கள். இதே போல அனைத்திற்கும் சில வழிமுறைகள் உண்டு. நீங்க விவரித்து சொன்னால் அதற்கு ஏற்றார் போல பதில் கிடைக்க வாய்ப்புண்டு. நானும் இன்று தான் கவனித்தேன் பல காப்பி தடுப்பு நடவடிக்கைகள் நமது தளத்தில் மேற்க்கொள்ளப் பட்டு இருக்கிறது. நல்ல விஷயங்கள் தான். இங்கு சேமித்து இருக்கும் பலதரப்பட்ட கதைகளும், கருத்துகளும் திருடு போகமால் இருக்க எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைக்கு எனது சிரம் தாழ்ந்த வந்தனங்கள். |
#12
|
||||
|
||||
ஈன பொழப்பு... இவனுகளையெல்லாம்... என்ன செய்வது? ஈன பிறவிகள்...
|
#13
|
|||
|
|||
மாட்ட மாட்டேங்கறானுகளே ஆதி ...
|
#14
|
||||
|
||||
Quote:
எங்கள் பங்கிற்கு நாங்கள் ஏதும் செய்யவேண்டும் என்றாலும் சொல்லுங்கள், செய்ய தயாராகவே உள்ளோம். படைப்பாளிகள் கவனத்திற்கு : பின்னர்தான் தான் கண்டுபிடித்தேன், 'சுவிட்ச் டு எடிட்டர் மோட்' போனால் அங்கு செலக்ட் பண்ண முடிகிறது. சொந்த பதிப்புகளில் மட்டுமே இதை செய்ய முடிவதால், மத்தவர்கள் யாரும் தொட (காப்பி பண்ண) முடியாது. தற்போதைக்கு இதை வைத்து சமாளித்துக்கொள்ளலாம். படைப்பாளிகளுக்கு பெரிய பிரச்சனை இருக்காது, படைப்பாளிகள் இங்கே எடிட் செய்து கொள்ளலாம். Last edited by Xman; 15-09-09 at 08:46 PM. |
#15
|
||||
|
||||
ஆம் சில நேரங்களில் எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது அதனால் பின்னூட்டம் கூட இட முடிவதில்லை
நிர்வாகி அவர்களின் பதிலை தற்போது தான் பார்த்தேன் கொஞ்சம் பொறுத்து கொள்வோம் |
#16
|
||||
|
||||
காப்பி செய்யமுடியாமல் தடுப்பது நல்லதுதான் என்ன கோட் செய்ய கடினமாக இருக்கும். இது சின்ன குறைதான். கதை பகுதியில் உள்ள மூல திரியை தவிர்த்து மற்ற பதிப்புகளை கோட் செய்ய பழைய வசதி வைத்து கொள்ளலாம். செலெக்ட் வேலை செய்யாததால் நேற்று நான் ரொம்பவுமே நொந்து போனேன்.
ஒரு கதைக்கு பெரிய பின்னூட்டம் அடித்து விட்டேன். ஆனால் அதை செலெக்ட் செஞ்சு காப்பி எடுக்க முடியவில்லை. பெரிய பின்னூட்டங்களை நான் இப்படி காப்பி எடுத்து பிறகு தான் சப்மிட் பட்டன் அழுத்துவேன். விளைவு சப்மிட் பட்டன் அழுத்தும் போது நேரம் ஆகிவிட்ட காரனத்தால் அது சப்மிட் ஆகாமல் போய் விட்டது. இன்னொரு சிரமம் இபனம் தர காரனம் எழுதும் பாக்ஸில் படைப்பின் பெயரை கூட செலக்ட் செய்ய முடியாமல் தவித்தேன். பிறகு டைப் அடித்து தந்தேன். காப்பி செய்ய முடியாமல் செய்யும் முயற்சி வெற்றி அடைய வேன்டும் என்று ஆசைபடுகிறேன் இப்படி ஒரு வசதி எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கோ நானும் ஸ்கீரீன் முழுக்க தேடி 'சுவிட்ச் டு எடிட்டர் மோட்' வார்த்தையை கண்டு பிடிக்க முடியல (எனக்கு கொஞ்சம் அறிவு கம்மிதான்)
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#17
|
||||
|
||||
Quote:
இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் நன்றாக தெரியவரும், ஒபேராவில் இந்த வசதி வராது. வாத்தியார் உண்மையை படெரென போட்டு உடைச்சிட்டார்
__________________
Last edited by asho; 16-09-09 at 09:11 PM. |
#18
|
||||
|
||||
அசோ அண்ணாச்சி இன்னைக்கு நிம்மதியா தூங்குவாரு..
|
#19
|
|||
|
|||
இதே தான் எனக்கும் நேர்ந்தது அம்மாடி!
|
#20
|
||||
|
||||
திரி சீரியஸா போய்கிட்டு இருக்கு அதுல வாத்தியார வாருறீங்கலோ அசோ? பாவம் வாத்தியார். வாத்தியாரே.... ஏன் வீணா வாய (வார்த்தைய) கொடுத்து மாட்டிக்கிறீங்க?
|
|
|
|