<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 31-10-11, 03:17 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
தம்பி அநபாயனுக்கு முதலிடம் பெற முழுத்தகுதி இருந்தும் மிஸ் செய்தது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கனவே தங்க வாசலில் இருந்து பணி நிமித்தம் அதை இழந்துவிட்ட அநபாயன் இனி வரும் போட்டிகளில் இழந்ததைப் பிடித்துவிடுவார் என நம்புகிறேன்.
தங்களின் வாழ்த்துக்கும் நம்பிக்கையான எதிர்பார்ப்பிற்கும் மிக்க நன்றியண்ணே.
Reply With Quote
  #12  
Old 31-10-11, 04:18 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
Join Date: 28 Aug 2010
Location: இந்தியா
Posts: 2
My Threads  
வெற்றி பெற்ற அணைத்து படைப்பாளிகளுக்கு எனது பாராட்டுக்கள்
Reply With Quote
  #13  
Old 31-10-11, 05:36 PM
vinoth87 vinoth87 is offline
User inactive for long time
 
Join Date: 06 Sep 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளீர்
Posts: 478
My Threads  
மாதம் ஒரு சிறப்பு சவால் போட்டியின் அக்டோபர் மாதத்தின் சவால் ராஜாக்களாக பதினெட்டு வாக்கினை பெற்று முதல் பரிசினை முத்திரை பதிக்கும் விதமாக தட்டிச்சென்று ஆறாவது முறையாக அரியணை ஏறியிருக்கும் நண்பர் tdrajesh (talented dear rajesh) அவர்களுக்கும் நான்காவது முறையாக சவால் மன்னனாக திகழும் நம் அருமை கண்ணன் அவர்களுக்கும்

இயல்பான கதைக்கருவின் மூலமாக இரண்டாம் பரிசினை இன்புற்று ஏற்றிருக்கும் இனிய நண்பர் anabayan அவர்களுக்கும்

மூன்றாம் பரிசினை முத்தாய்பாய் வென்று பதினோரு வாக்கினை சமமாக பெற்று சவால் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் நண்பர் mathan அவர்களுக்கும் hermi அவர்களுக்கும்

மேலும் சவால் போட்டியில் பங்கேற்று சம அளவிலான வாக்குகளை பெற்றிருக்கும் நண்பர்கள் niceguyinindia, kay, oolvathiyar, jhanci, banumathi69 மற்றும் kazuthaipuli அவர்களுக்கும்

சவால் போட்டியினை சிறப்பான முறையில் நடத்தியிருக்கும் நிர்வாக உறுப்பினர் பச்சி அவர்களுக்கும் மேற்பார்வையாளர் asho அவர்களுக்கும்

என் மனமார்ந்த நன்றிகளும் ஐகேஷ் பரிசினை வென்றிருக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..........

வாழ்க......! வளர்க.........!
Reply With Quote
  #14  
Old 31-10-11, 06:08 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
எந்த போட்டி நடத்தினாலும் முதலிடத்தை பிடிக்கும் நண்பர் கண்ணன்60க்கும்
தொடர்ந்து நிர்வாக சவாலில் கலக்கி இந்த தடவையும் முதலிடம்வந்த நண்பர் ராஜேசுக்கும்
இரண்டாமிடம் வந்த அநாபாயருக்கும்
மூன்றாமிடம் வந்த இரட்டையர் மதன் ஹர்மி அவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
கடைசி இடத்தை பிடிக்காத அன்பு வாத்திக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Reply With Quote
  #15  
Old 31-10-11, 06:30 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
சவால்களை ஜெயிப்பதை முழுநேர வேலையாக வைத்துக்கொண்டிருந்த கண்ணனுக்கும், தொடர்ச்சியாக சவால் ராஜாவாக வென்றுவரும் ராஜேஷுக்கும் வெற்றி - சிறப்பு நிர்வாக சவாலுக்கு மேலும் சிறப்பு.

வெற்றியை வெகு நெருக்கத்தில் மிஸ் பண்ணிய அநபாயன் அண்ணா அடுத்தமுறை வெல்ல வாழ்த்துகள்.

தொடர்ச்சிகளை கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும், வாக்களித்த நல்லவர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

அமர்க்களமாக திருவிழா கணக்காக போட்டியை நடத்திய பச்சி/அசோவுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
Reply With Quote
  #16  
Old 31-10-11, 06:57 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
முதலிடத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் கருப்புபிரா சங்க தலைவர் கண்ணனுக்கும், அவரோடு அதனை பகிர்ந்து கொண்ட சவால்கிங் ராஜேஷ் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

ஒருசில ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இரண்டாம் பரிசை பெறும் புரட்சித்தலைவர் அநபாயன் அவர்களுக்கும், மூன்றாமிடத்தை பங்குபோட்ட நண்பர்கள் மதன், ஹெர்மி ஆகியோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட ஏனைய நண்பர்களுக்கும், சிறப்பு சவாலை சிறப்பாக நடத்திய பச்சி & அசோவுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.
Reply With Quote
  #17  
Old 31-10-11, 07:02 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,964
My Threads  
இது ஒரு இன்ப அதிர்ச்சி. லோகத்தின் கதை (கதா ?)நாயகன் நண்பர் கண்ணன் போட்டியில் கலந்துக்கொண்டதும் அவரை போட்டியில் வெல்லுவது முடியக்கூடிய காரியமா என்று வியக்கத்தான் தோன்றியது. நண்பர்களின் உதவியால் அவரோடு இணையாக நிற்பதே எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதற்கு உறுதுணையாக எனக்கு ஓட்டளித்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அருமை நண்பர் கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாவது பரிசு பெற்றிருக்கும் நண்பர் அநபாயன் அண்ணன் டிரீமர் சொல்லியிருப்பது போல முதல் பரிசுக்கு முற்றிலும் தகுதியானவர். அவருக்கு பாராட்டுக்கள். அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

மூன்றாம் பரிசை பெற்றிருக்கும் மதன்/ஹெர்மி - இருவருக்கும் பாராட்டுக்கள். நண்பர் ஹெர்மி தங்க வாசலை அடைவதற்கு தூரம் அதிகம் இல்லை என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள். நண்பர் கழுதை புலியாருக்கு தனிப்பட்ட வாழ்த்துக்கள்.

சாதாரணமான நிர்வாக சவாலாக ஆரம்பித்த இந்த போட்டியை சிறப்பு நிர்வாக சவால் போட்டியாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி முடித்த நிர்வாக நண்பர்கள் அசோ, பச்சி ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #18  
Old 31-10-11, 07:19 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,003
My Threads  
எதிர்பார்த்தது போலவே முதலிடங்களை பிடித்த கன்னன் மற்றும் ராஜேஷுக்கு பாராட்டுகள். பலத்த போட்டியில் எதிர்பாராத விதமாக இரன்டாம் இடத்தை பிடித்த அனபாயன் அவர்களுக்கு பாராட்டுகள். அடுத்தத்த இடங்களை பிடித்த மதன் ஹெர்மிக்கும் பாராட்டுகள். வழக்கம் போல கடைசி இடத்தை நான் பிடிப்பேன் என்று நினைத்தேன் ஆனால் ஒரே வாக்கு வித்தியாசத்தில் என்னை அங்கிருந்து துரத்திய அடிச்சுட்டங்களேனு சோகமா இருக்கு.
கதைகளை படிச்சு பாராட்டி வாக்களித்த அனைவருக்கும் நன்றி. சவால் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகத்தினருக்கு ஸ்பெசல் பாராட்டுகள்.
இப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற புதியவர்களான ஹெர்மி, பானுமதி மற்றும் ஜான்சிக்கு தலா 100 ஈபனம் நேரடியாக வழங்கி சிறப்பிக்கிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #19  
Old 31-10-11, 08:46 PM
jhanci jhanci is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2011
Posts: 550
My Threads  
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

என்னையும் ஒரு எழுத்தாளனாக மதித்து, என் கதைக்கு வாக்களித்த அநத நல்லுங்களுக்கு என் இதய பூர்வ நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #20  
Old 31-10-11, 09:37 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
நண்பர் ராஜேஷ்க்கும் எனக்கும் முதலிடத்தை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! ராஜேஷ் 6வது முறையாகச் சவால்ராஜாவாக ஆனதற்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்! பாராட்டியவர்களுக்கும், இனிமேல் பாராட்ட இருப்பவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!!!

இரண்டாவது பரிசு பெற்ற அன்பு நண்பர் பொன்மனச் செம்மல் அநபாயன் அண்ணன் அவர்களுக்கு மனமுவந்த பாராட்டுகள்! அடுத்த முறை முதலிடம் பெற்றுத் தங்கவாசலைப் பெற வாழ்த்துகிறேன். இந்தத் தடவையே எதிர்பார்த்தேன், நிஜமாகவே! அவ்வளவு அழகாக இன்வெஸ்டிகேட் செய்திருந்தீர்கள். என் தொடரில் கெஸ்ட் ரோல் செய்தமைக்கு நன்றி அண்ணே!

மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் மதன், ஹெர்மி ஆகியோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

சவாலில் பங்குபெற்ற நண்பர்கள்/நண்பி kazuthaipuli, oolvathiyar, kay, niceguyinindia, banumathi69 மற்றும் jhanci க்குப் பாராட்டுகள்!

இந்தச் சவாலைச் சிறப்பாக நடத்திய பண்பாளர் பச்சிக்கும் அருமை நண்பர் அசோவுக்கும், நிர்வாகத்தினருக்கும் ஸ்பெஷல் நன்றியும் பாராட்டும்!

Quote:
Originally Posted by tdrajesh View Post
இது ஒரு இன்ப அதிர்ச்சி. லோகத்தின் கதை (கதா ?)நாயகன் நண்பர் கண்ணன் போட்டியில் கலந்துக்கொண்டதும் அவரை போட்டியில் வெல்லுவது முடியக்கூடிய காரியமா என்று வியக்கத்தான் தோன்றியது. நண்பர்களின் உதவியால் அவரோடு இணையாக நிற்பதே எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுக்கிறது.
எனக்கும் அதே பயம் இருந்தது உண்மை ராஜேஷ். 5 தடவை சவால்ராஜாவானவரிடம் போட்டி போடுகிறோமே தேறுவோமா என்று மனம் படக் படக் என்று அடித்தது நிஜம்! உங்களுடன் சேர்ந்து நிற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் நண்பரே!

Last edited by KANNAN60; 31-10-11 at 09:50 PM.
Reply With Quote
Reply

Tags
சிறப்பு , சவால் , போட்டிக்கு , முடிவுகள் , அக்டோபர் 11


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:03 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,