Quote:
Originally Posted by MACHAN
காதலர் தினமும் இவரின் பிறந்தநாளும் எப்படி ஒரேநாள் வந்தது என்பது அந்த சாமிக்கே வெளிச்சம்..! [/COLOR])
|
இயற்கையின் வினோதங்கள் பல நேரங்களில் நமக்கு புரிவதில்லை உதாரணம்
தீவிர வாதிகளின் பின்னாலேயே சுத்தி அவங்க ஜட்டிய கழட்ட போறாருன் தெரிஞ்சிதான் நடிகர் அர்ஜூனை நமது சுதந்திர தினத்தில் பிறக்க வைத்தது. அதுபோல
பெண்கள் பின்னாலேயே சுத்தி சுத்தி அவங்க ஜட்டிய கழட்டுவதோடில்லாமல் லவட்டிகிட்டும் போயிடுவார் என்பதால் நம்ம சாமியை காதலர் தினத்தில் பிறக்க வைத்து விட்டதோ?
Quote:
Originally Posted by oolvathiyar
இன்னிக்கு டபுள் கொன்டாட்டம் சிங்கபூரே கலகலக்க போவுது.
|
வாத்தியாரே சாமி இப்போ சிங்கபூரிலா இருக்காரு, அப்படி இருந்த கான்டாக்ட் நம்பர் வாங்கி கொடுங்களேன்.
Quote:
Originally Posted by oshoviji
அவரு வராரோ இல்லையோ நீங்க எழுதுங்க வாத்தி.
|
இந்த எச்சரிக்கைக்கு அப்புறமா சாமியால தலைமறைவா இருக்க முடியாது