<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
சிலருடைய எழுத்துகள் `அட...என்னாமா எழுதறாருப்பா`ன்னு சொல்ல வைக்கும்.
மற்றும் சிலருடைய எழுத்துகள் `ச்சே... நமக்கெல்லாம் இப்படி எழுத வர மாட்டேங்குதே..`ன்னு ஏங்க வைக்கும். இன்னும் சிலருடைய எழுத்துகள் `ஐ.... நம்மாளப் பாருயா... என்னா போடு போடுறாரு`ன்னு குதியாட்டம் போட வைக்கும். மேலும் சிலருடைய எழுத்துகள் ஒரு எழுத்து விடாமல் நம்மைப் படிக்க வைத்து அப்படியே படைப்புக்குள் இழுத்துச்சென்று கட்டிப்போட்டு விடும். சிலரின் எழுத்துகள் வியப்பையும், பொறாமையையும் மனதுள் எழுப்பும்! அருமை நண்பர் லலியின் எழுத்துகள் மேற்சொன்ன எல்லா உணர்வையும் ஒட்டு மொத்தமாக வழங்கும் தன்மையுடையவை! லலி தன்னுடைய பங்களிப்பை முன்பு போலவே லோகத்தில் தொடர அனைத்து நண்பர்கள் போலவே உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். லலியின் 3000க்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்! அருமையான திரியைத் தொடங்கி ஓர் உன்னதப் படைப்பாளியை லோகத்துக்கு மீண்டும் உள்ளிழுத்த நண்பர் ரசிக்கு நன்றிகள்! |
#22
|
|||
|
|||
அன்புத்தம்பி லலிதாதாசன், 3000 பதிவுகளை கடந்தது கண்டு மகிழ்ச்சி.. அவரின் எழுத்து, அதிலே அடைந்து கிடக்கும் நையாண்டியுடன்கூடிய சமூக சிந்தனைக்குறிய பார்வை.. அவர் பேசினாலே வார்த்தைகள் கவிதைகளாக கொட்டுகின்றன..கவிதை எழுதுவதிலே அவருக்கு இருக்கும் ஆர்வம் கண்டு சிலாகித்துபோனதுண்டு.. மகாகவி அவரே..
மேலும் பல உச்சிகளை தொட வாழ்த்துகிறேன்.. |
#23
|
|||
|
|||
நண்பர் லல்லிக்கு என் வாழ்த்துக்கள். 3 வருடங்கள் முன்னர் லலிதா என்ற பெயரின் பின்னால் அவரின் அவதாரானது ஒரு ஒல்லி குச்சி பென் ஒரு சைடாக திரும்பி நிற்பது போலிருக்கும். அதைப்போலவே அப்போது அவரின் பதிவுகளும் படைப்புக்களும் இருந்தன. இன்று லல்லியின் அவ்தார் ப்ரகாஷ் ராஜாக மாறி ஒரு பண்பட்ட படைப்பாளியாக, பாடல் மன்னனாகவும் லல்லியை நமது லோகம் அறிந்துள்ளது. இவைகளுக்கு மேலாக அவரை நல்ல நண்பராகவும் பலர் அறிந்துள்ளனர். எனவே நண்பர்களுக்காக லல்லி தினம் தினம் லோகம் வந்து மேலும் நல்ல படைப்புகள் தர என் வாழ்த்துக்கள்.
|
#24
|
||||
|
||||
லலிதாதாசன் 3000 பதிப்புக்கள் பதித்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பல பதிப்புக்களை பதித்து காமலோகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்
|
#25
|
|||
|
|||
மூவாயிரம் பதிவுகளை கடந்த லலிதாதாசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
|
#26
|
|||
|
|||
3000 பதிவுகளைக் கடந்த காமலோக கவிச் சக்கரவர்த்தி லலிதாதாசன் அவர்களை பாராட்டியும், புகழ்ந்தும் வாழ்த்துகிறேன் !
அவர் மீண்டும் வருடியி சிறந்த பதிவுகளைக் கொடுத்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன் ! இவரது சாதனையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த .ஆசிரியர், அன்பர் Rassy_Camren அவர்களுக்குப் பாராட்டுக்களும், நன்றியும் ! |
Tags |
3000 , பதிவுகளைக் , லலிதாதாசன் , வாத்துவோம் , வாருங்கள் , வாழ்த்துவோம் , கடந்துவிட்டர் , காமக்கவி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|