<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பர் ரீடர் அவர்களின் 4000மாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
இந்த திரி ஆரம்பித்த தமிழா அவர்களுக்கும் வாழ்த்துகள். |
#12
|
|||
|
|||
ரொம்ப நாளாக வாசித்துக்கொண்டிருக்கும் நண்பர் இப்போது நான்காயிரம் தொட்டமைக்கு வாழ்த்துகள்.
|
#13
|
|||
|
|||
4000ஐ எட்டி பிடித்த ரீடரை வாழ்த்துகிறேன். 5,000ஐ நோக்கி வீறு நடை போடவும் வாழ்த்துகிறேன்.
|
#14
|
|||
|
|||
வாழ்த்துகள்
4000 தொட்ட ரீடருக்கு வாழ்த்துகள்.
இன்னும் பல பதிவுகள் தொடர வாழ்த்துகள். |
#15
|
|||
|
|||
நண்பர் ரீடர் 4000 பதிப்பை தாண்டியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#16
|
|||
|
|||
ரீடரின் 4000வது பதிப்புக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். பதிப்புகள் ரேஸ் குதிரைகளை வரிசைப்படுத்தியது மிகநன்று. |
#17
|
|||
|
|||
4000 கடந்த ரீடர் இன்னும் பல்லாயிரம் எட்ட வாழ்த்துகிறேன்!
|
#18
|
|||
|
|||
4000 பதிவுகளை கண்ட அன்பு நண்பர் ரீடருக்கு என் இனிய வாழ்த்துக்கள்.. விரைவிலே அடுத்தடுத்த சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்..
|
#19
|
|||
|
|||
ரீடர் அவர்களின் 4000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பதிப்புகளை கொடுத்து தளத்தில் மேலும் பல ஆயிரம் பதிக்க வாழ்த்துகிறேன்.
__________________
|
#20
|
|||
|
|||
ரீடரின் 4000 பதிப்புக்கு வாழ்த்துகள் !
அவர் தொடர்ந்து நல்ல நல்ல பதிவுகளைத் தந்து பின்னூட்டங்களைக் கொடுத்து தானும் முன்னேறி, காமலோகமும் சிறக்க வாழ்த்துக்கள் ! அவரின் சாதனையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஆசிரியர், அன்பர் தமிழா தமிழாஅவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்,நன்றியும் ! |
Tags |
4000 , பதிப்புக்கு , ரீடரின் , வாழ்த்துகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|