<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 17-10-11, 12:10 PM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஆயிரம் பதிவுகளை கடந்த நண்பர் புழு அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !!!
Reply With Quote
  #22  
Old 17-10-11, 02:40 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் புழு அவர்களின் ஓராயிரம் பதிப்புகளை கால தாமதமாக கவனித்தமைக்கு வருந்துவதோடு, நண்பர் இன்னும் பல்லாயிரங்களை படைக்க வாழ்த்துகிரேன்
Reply With Quote
  #23  
Old 17-10-11, 03:38 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by mouse1233 View Post
தங்கவாசலில் ட்ரீட் வைக்கிறேன் புழு..
(உடம்பு தேறி வந்ததும் வைக்கிறேன்... ஏன்னா என் ட்ரீட் ஒரு மாதிரியாத்தான் தான் இருக்கும் )
டியர் மக்காஸ், யோக்கியன் வர்ரான். சீக்கிரம் எஸ்கேப்பு ஆக ரெடியா இருங்க....
Reply With Quote
  #24  
Old 17-10-11, 06:26 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நண்பர் புழுவார் தளம் சேர்ந்த புதிதிலேயே பலர் கவனத்தையும் தன் பால் ஈர்த்துக் கொண்டவர். அதில் நானும் ஒருவன்..!

அன்பு, அடக்கம், மரியாதை என பல பண்புகளை தன்னிடம் கொண்டுள்ள இவரிடம் சிந்திக்கும் திறனும், நகைச்சுவை ஞானமும் இயல்பாகவே அமைந்திருப்பதும் பாராட்டத்தக்கது.

படைப்புகளில் இது தான் என்று ஒரு குறுகிய வட்டத்தில் நில்லாமல், அனைத்து பகுதிகளிலும் தன் படைப்புகளை தந்து வருபவர். ஒவ்வொரு படைப்புகளும் ஏதாவது வகையில் வித்தியாசப்பட்டிருப்பதையும் காணலாம். கலகலப்பான இவரது பின்னூட்டங்களில் 'நகைச்சுவையும்' இழையோடி ரசிக்க வைக்கும்.

ஆயிரம் பதிவுகளை அடைந்திருக்கும் நண்பர் புழுவாருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சிறப்பான, தனித்துவமான பங்களிப்புகள்..!

தங்களின் உடல் நலமும் விரைவில் பூரண குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.

Last edited by பச்சி; 17-10-11 at 07:16 PM.
Reply With Quote
  #25  
Old 18-10-11, 08:53 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
காமம் குறைந்த பரீட்சார்த்த முயற்சியில் அமைந்த கதைகள் எழுதி ரசிக்கவைக்கும் அதே வேளையில் இன்னொரு பக்கம் வித்தியாசமான கதைக் களங்களும் கூட இவரது ஸ்பெஷல். இவரது அறிமுகத்திரியில் சொன்னதுபோல் என்னைப்போல் ஒருவன்(சோம்பேறியோ) என நினைக்கவைத்து பின்னாளில் அது தவறு என உணர்த்திக்காட்டியவர். பின்னே? எல்லா கதைகளையும் நேரத்துக்கு முடித்து, ஒரே சவாலில் 10 கதைகள் வேறு தந்திருக்கிறாரே)

நண்பர் புழுவார் கடந்தது 1000 பதிப்புகள்தாம் எனினும் படைப்புகளின் தரம் வலியது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது மாதிரி.

விரைவில் உடல்நலம் தேறி உற்சாக வலம்வர பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #26  
Old 02-11-11, 04:23 PM
sudhakar1987 sudhakar1987 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
லோகத்தில் சேர்ந்து ஒரே வருடத்தில் ஆயிரம் பதிவுகள். நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் பல கதைகள் இவ்வளவு விரைவாக ஆயிரம் பதிப்புகளை கடந்த நண்பருக்கு என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #27  
Old 11-11-11, 10:22 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் புழு அவர்களின் கதை எழுதும் ஆற்றல் லோகம் அறிந்தது. ஆரம்பத்தில் நாம் பார்த்த புழுவிற்கும், இப்போது நாம் பார்க்கும் புழுவிற்கும் நிறைய மாற்றங்கள். அவரின் ஆர்வமே இந்த அபரீதமான வளர்ச்சிக்கு காரணம்.

தங்களது ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பரே.
Reply With Quote
  #28  
Old 11-11-11, 02:21 PM
கம்மாபாண்டி's Avatar
கம்மாபாண்டி கம்மாபாண்டி is offline
Reactivated upto 14Feb24
 
யானைகள் புல் மேய்வதில்லை எனக்கும் பிடித்த கதை புழுவார் 10000 பதிப்புக்கள் வரை பதித்து மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்
Reply With Quote
  #29  
Old 11-11-11, 02:59 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
வாழ்த்துகள் நண்பா.. உங்களின் கதை ஓட்டத்துக்கு நான் அடிமை.. ஒவ்வொரு கதையும் நேர்த்தியாக வித்தியாசமாக எழுதுவதில் நீங்கள் தேர்ந்தவர்.. வாழ்க வளமுடன்.. கதைகள் பல படைத்து..
Reply With Quote
Reply

Tags
1000 , நண்பர் , பதிவுகளை , விட்டார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:59 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,