<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
ஏழாயிரம் பதிவுகளை கடந்த வரிபுலி அவர்களை வாழ்த்துகிறேன்
|
#62
|
|||
|
|||
7000 பதிப்புகளை கடந்த 'வரிப் புலி'யை நானும் வாழ்த்துகிறேன், மிகுந்த பாராட்டுக்களுடன் !
அவர் மேலும் மேலும் சிறந்த படைப்புகள் தந்து முன்னேற என் வாழ்த்துக்கள் ! அவருடைய இந்த சாதனையை 'வாழ்த்தலாம் வாங்க' என்று திரி ஆரம்பித்த BILLA அவர்களுக்குப் பாராட்டுக்களும் நன்றியும்! |
#63
|
||||
|
||||
7000 பதிப்புக்களை கடந்த வரிப்புலியாருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஒவ்வொரு ஆயிரமா கடக்க வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#64
|
|||
|
|||
வரிப்புலியார் கொஞ்சம் பதுங்கி பதுங்கிப் பாயவதால்தான் வெறும் 7300 பதிவுகள் மட்டுமே கடந்திருக்கிறார். வேகமாகப் பாய்ந்தால் இத்தனை நேரம் 70000 கடந்திருப்பார். விரைவில் எதிர்பார்க்கலாம்.
|
#65
|
||||
|
||||
புலிகள் சாம்ராஜ்யத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வரிப்புலியாருக்கு 7000 பதிப்புக்கள் கடந்ததற்கு நல் வாழ்த்துக்கள்! உற்சாகமான பின்னூட்டங்கள் பழையபடி தொடர்ந்து மேலும் சாதனை பதிக்க நண்பரை வாழ்த்துகிறேன்!
|
#66
|
||||
|
||||
வரிப்புலியின் ஆரம்ப காலத்து வேகத்தைக் கண்டு திகைத்திருக்கிறேன்...
இன்னும் 10K தாண்டாதது சற்று disappointment...!!! |
Tags |
வரிப்புலி , வாழ்த்துப்பா |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|