<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
4000ம் பதிவுகள் போட்ட விக்டர் அவர்களுக்கு என் கனிவான வாழ்த்துகள். லோகத்தில் மிகவும் சுறுசுறுபானவர், பண்பானவர், பின்னோட்டங்கள் மூலம் எல்லோரையும் உற்சாகப்படுத்துபவர். கண்டிப்பிலும், வழிகாட்டலிலும் எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர். அப்படிப் பட்ட வல்லவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
திரி ஆரம்பித்த தமிழாவையும் விரைவில் 4000ம் பதிவு காண வாழ்த்துகிறேன். |
#22
|
||||
|
||||
சொல்லுங்க சொல்லுங்க... அப்படியாவது எல்லோரும் நான் சொன்னது உண்மை என்று அறிந்து கொள்ளட்டும்.
|
#23
|
|||
|
|||
Quote:
ஆஹா அண்ணே எஸ்கேப் ஆக பாக்குறீங்களே.. |
#24
|
|||
|
|||
அது சரி போட்ட 4000 த்துல ஒரு 10,15 ஆவது படம் எடுத்து லோகத்துல போட்ருக்கலாம்ல.. (சும்மா தமாசு)
4000 பதிவுகள் தந்த விக்டரை மனதாற வாழ்த்துகிறேன். லோகத்தில் துருதுருப்பான இளைஞர் (ஆனா எப்படி சேர்க்கை எல்லாம் வயசானவங்க கூடவே வச்சிருக்காரோ ). கண்காணிப்பாளர் என்றாலும் மிகவும் நாசூக்காக தவறை எடுத்துச்சொல்லி திருத்துபவர். ஜாலிக்கு பஞ்சமே இல்லாத கில்லி. தலைவா உங்கள் சேவை லோகத்துக்கு தேவை தொடருங்கள். ஐய்யாயிரத்தை விரைவில் தொட வாழ்த்துகிறேன். நன்றி |
#25
|
|||
|
|||
என்ன பன்னுறது எங்களை போல சின்ன பசங்களுக்கு செட்டு சேர மாட்டேங்குதே.. அதான் (நல்லவேளை நம்மள சொல்லல)
|
#26
|
|||
|
|||
சத்தியமா உங்கள சொல்லல
|
#27
|
|||
|
|||
ஆகா வாழ்த்துக்கள் விக்டர் 4000 பதிவுகள் படைத்து சாதனை படைத்ததுக்கு
இன்னும் நீங்கள் நிறைய பதிவுகள் பதிக்க வாழ்த்துக்கள் நண்பரே |
#28
|
||||
|
||||
Quote:
Quote:
இருங்க என் படத்தையே பதிக்கிறேன் அப்போ சொல்லுங்க நான் எப்படி என்று. |
#29
|
|||
|
|||
4000 பதித்த விக்டருக்கு மனதார வாழ்த்துக்கள்.
நல்லாப்போடறாங்ய்யப்பா பிட்ட..என்னாஆஆஆ பிட்டு இது ஆண்டவனுக்கே அடுக்காது. |
#30
|
||||
|
||||
வாழ்த்துக்கள் !
அடடா ! எப்படி இவ்ளோ நாள் இந்த திரியை பார்க்காம போனேன்.
அதுவும் விக்டரை பாராட்டாம இருக்க முடியுமா! என்னுடைய முதல் கதைய லோகத்தில் பதிஞ்ச உடனே தனியா தொடர்பு கொண்டு நல்லவற்றை வாழ்த்தி, குறைகளை சுட்டிக்காட்டி, நான் ஒரு (நல்ல) நிலைக்கு வர்ற வரைக்கும் 'கண்காணிச்சு'க்கிட்டே இருந்தவர் ஆச்சே. அதுவும் அழகான நட்போட..! விக்டரின் நாலாயிரமும் திவ்ய பிரபந்தமாக இருக்க வேண்டும். மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ! |
Tags |
போட்டாச்சு , வாழ்த்துங்கள் , விக்டர் , கண்காணிப்பார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|