<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
pintoo3 - 5000 பதிப்புகளைக் கடந்துவிட்டார். வாழ்த்துவோம் வாருங்கள்! (updated: 24.01.11)
27.08.2010 3000 பதிப்புகளைக் கடந்த pintoo3 அவர்களை வாழ்த்துவோம். மிகவும் குறுகிய காலத்தில் எனது மதிப்பிற்குறிய நண்பர்களில் ஒருவராக இணைந்துவிட்ட pintoo3 அவர்கள் 3000 பதிப்புகளை சத்தமில்லமல் கடந்துவிட்டார். இவரிடம் பல திறமைகள் இருக்கின்றன என்பதை இவரின் கதைகள் மற்றும் பின்னூட்டங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். படைப்புகளில் இருக்கும் குறைகளை நாசுக்காக எடுத்துச் சொல்வதில் இவரின் பானியே தனி. ஆரம்பத்தில் இவரை ஒரு சின்ன உரசலுடன் தான் எதிர்கொண்டேன். அதன் பிறகு நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். யார் மனதையும் புன்படுத்தாமல் அமைதியாக லோகத்தை வலம் வருகிறார். இவரால் பல மகத்தான படைப்புகளை படைக்க முடியும் என்று அழுத்தமாக நம்புபவன் நான். ஏனோ இப்போதெல்லாம் அமைதியாகவே இருந்து கொண்டிருக்கிறார். இவர் மீண்டும் படைப்புகளைத்தந்து எல்லோரையும் மகிழ்விக்க வேண்டுமென இங்கே கேட்டுக்கொள்கிறேன். Last edited by Rassy_Camren; 22-10-10 at 03:15 AM. |
#2
|
|||
|
|||
3000 பதிப்புக்களை வெற்றிகரமாக கடந்த திரு. பிண்டு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மேலும் பல வெற்றிகளை பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். நன்றி.
|
#3
|
||||
|
||||
3000 தாண்டிய pintoo3 அவர்களுக்கு பாராட்டுகள்.....
ஒவ்வொரு ஆயிரங்களையும் சீக்கிரமே கடக்க வாழ்த்துக்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#4
|
|||
|
|||
உமக்கு எங்களுடைய பாராட்டுக்கள். எழுதும் எழுதும் இன்னும் இன்னும் நிறைய நிறைய எழுதும்.
|
#5
|
|||
|
|||
எனது சவால்களில் இவர் படைத்த சாதனைகளை பார்த்து நான் மிகவும் வியந்திருக்கிறேன். 3000 கடந்த நண்பர் பிண்டூவிற்கு எனது மனமார்ந்த பாராட்டகள்.
|
#6
|
|||
|
|||
3000 பதிப்புகளை கடந்த அன்பு நண்பர் பிண்டுவுக்கு நல் வாழ்த்துக்கள்.
என்னுடைய ஒவ்வொரு சிரிப்பிலும் அவரது பின்னூட்டத்தை நிச்சயம் பார்க்கலாம். இப்போது அதிகம் கதைகள் எழுதவில்லை என்றாலும் மிகுந்த எழுத்தாற்றல் கொண்டவர். எல்லாதிரிகளிலும் இவரது பின்னூட்டத்தை பார்க்கலாம் பின்டு இன்னும் பல சாதனைகள் லோகத்தில் படைத்திட வாழ்த்துகிறேன் திரி தொடங்கிய நண்பர் ரசிக்கும் நன்றி |
#7
|
|||
|
|||
நட்புக்கு மரியாதை செய்த ரசிக்கும், மூவாயரம் என்ற சாதனை படைத்த பிண்டூவிற்கும் பாராட்டுக்கள். இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்.
பில்லாகூட பத்தாயிரத்தை நெருங்கி விட்டார். நண்பர்கள் சாதாரணமாக எட்டாயிரம், பத்தாயிரம் பதிப்புகளை கடந்து கொண்டிருப்பதால். இனி பத்தாயிரம் பதிப்புகளை கடப்பவருக்கு வாழ்த்து திரி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். |
#8
|
|||
|
|||
வாழ்த்து திரி தொடங்குவது வாழ்த்துவதற்கு மட்டுமல்ல. வருடக் கணக்கில் இங்கே கடலை போட்டுக்கொண்டு, பின்னூட்டமிடாமல் சுற்றிக்கொண்டிருக்கும் உறுப்பிணர்களுக்கு பதிக்க ஆவலைத் தூண்டவும், பின்னூட்டங்களால் தங்களின் படைப்புகளை ஆதரித்து உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இது ஒரு சிறந்த இடமாக இருக்கும்.
|
#9
|
||||
|
||||
3000 கடந்த பின்டூவுக்கு வாழ்த்துகள், கொஞ்ச ஸ்லோவாகி விட்டார், நான் இவர் 5000 நெருங்கி இருப்பார் என்று நினைத்திருந்தேன். விரைவில் அதை தான்டி செல்ல வாழ்த்துகிறேன்.
உற்சாகபடுத்துவதிலும் சரி, படைப்புகள் வழங்குவதிலும் சரி, குறை சுட்டி காட்டுவதிலும் சரி பேலஸ்டு பார்முலா வைத்திருகிறார். மல்டிபில் திறமை கொன்டவர் (அதிகம் வெளிகாட்டிகொள்ள வில்லை) நான் நடத்திய நகைசுவை கதை போட்டியில் ஹீரோ பின்டூ என்பதில் நான் பெருமை படுகிறேன். இவர் எங்கத்த அமைதியா இருந்தாரு. நான் நம்ப மாட்டேன். (கிளப்பி விட்டாச்சு) வாங்க இன்னும் அதிகம் கலந்துக்கோங்க.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#10
|
||||
|
||||
வாழ்த்துக்கள்
லோகத்தில சிலர் திடீர் என்று ஆச்சிர்யப்படுத்துவார்கள், அதில் பிண்ட்டூவும் ஒருவர் என்றால் மிகையாகாது.
காமலோகத்தில் அமைதியாக நுழைந்து, வாத்தியின் போட்டியின் கடகடவென கதைகளாக குவித்து ஆச்சிர்யப்படுத்தியவர். கண் முன்னே வளரும் குழந்தை எப்போது என்றே தெரியாமல் திடீரென்று பெரிய மனிதன் ஆனது போல, திடீரென்று பின்னூட்டங்கள் மற்றும் பிற பதிவுகளிலும் முதிர்ச்சியான எழுத்துக்களால் தன் வளர்ச்சியை வெளிப்படுத்தியவர், எதற்கோ காத்திருந்து வெளிப்படுத்தியது போல. இன்னும் நிறைய எழுதினேன், அதை அறிமுக திரிக்கு ஒதுக்கிவிட்டு மீதியை இங்கிட்டு சொல்லிட்டேன். சமிபத்தில்(?!) எழுதிய கதையில் அடுத்த கட்ட எழுத்திற்கு முன்னேறிய பிறகும் இன்னும் படைப்புகள் பதிக்காமல் இருப்பதற்கு செல்லமாக ஒரு குட்டு வைக்கலாம். பிண்ட்டூ 3000 பதிப்பை தாண்டி மேலும் பல ஆயிரம் பதிவுகள் சென்று, லோகத்தை தரமான பதிவுகளால் நிறைக்க வாழ்த்துக்கள். முவாயிரமோ முப்பதாயிரமோ, சின்ன சின்ன வெற்றிகளை கொண்டாடுவதில்தான் மனிதனின் முன்னேற்றமே இருக்கு. அவைகள் மேலும் உற்சாகப்படுத்தும். சக படைப்பாளியை உற்சாகப்படுத்தும் விதமாக பிண்ட்டூவுக்கு பாராட்டு திரி ஆரம்பித்த ரசிக்கு வாழ்த்துக்கள் + நன்றிகள். |
Tags |
3000 , பதிப்புகளைக் , வாருங்கள் , வாழ்த்துவோம் , வாழ்த்துக்கள் , கடந்துவிட்டார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|